news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 13 Sep, 2026

இலங்கையின் ஒரு பில்லியன் டொலர் போலி இறக்குமதி மோசடியின் பின்னணி

13 Sep, 2026

இலங்­கையில் எவ்­விதப் பொருட்­களும் நாட்­டிற்குள் இறக்­கு­மதி செய்­யப்­ப­டாத நிலையில், போலி ஆவ­ணங்கள் மற்றும் போலி நிறு­வ­னங்­களை பயன்­ப­டுத்தி சுமார் ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலர் (சுமார் 330  பில்­லியன் ரூபா) வ...

9/11 தாக்­கு­தல்கள் நடந்து கால்­நூற்­றாண்­டுக்கு பிறகு உலக ஒழுங்கின் கோலங்கள்

13 Sep, 2026

2001 செப்­டெம்பர் 11 அன்று, நியூ­யோர்க்கில் உலக வர்த்­தக மையத்தின் இரட்டைக் கோபு­ரங்கள் மற்றும் வொஷிங்­டனில் பென்­டகன் மீதான விமானத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யுடன் (2026 செப்­டெம்பர் 11)...

யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்*கொ*லைக்கு முயன்ற மாணவி!

13 Sep, 2026

யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரியர் மாணவி ஒருவர், அங்கு கடமையாற்றும் பெண் விரிவுரையாளர் ஒருவரின் அநாகரிகப் பேச்சினால் மனமுடைந்து தற்*கொ*லைக்கு முயன்ற நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச...

ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ, புகைப்படங்கள்

13 Sep, 2026

ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ, புகைப்படங்கள்நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கருத்தப்பட்டவர்கள். அவர்கள் நட்புடன் இருந்தாலும் அவர்கள் இருவரது ரசிகர்கள் எப்போதும் எதிரும்...

ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!

13 Sep, 2026

“2029ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற்று நாட்டின் ஜனாதிபதியாவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியில் கலந்துகொண்டு அவர் இதனை கு...

விலையுயர்ந்த உணவுகளை நிராகரிக்கும் சூப்பர் பவர் ஜனாதிபதி

13 Sep, 2026

உலக அரசியலில் வல்லரசு நாட்டின் தலைவராகத் திகழும் சீன அதிபர் ஷி சின்பிங், சர்வதேச உச்சி மாநாடுகளுக்காகவோ அல்லது நாட்டின் உட்பகுதிகளுக்கு ஆய்வுகளுக்காகவோ பயணம் செய்யும்போது அவர் என்ன சாப்பிடுகிறார் என்பது பலருக்கும...

முதல்வருடன் கார் பந்தயத்தை கண்டு ரசித்த த்ரிஷா

13 Sep, 2026

பிரிட்டனில் நடைபெற்ற 'லீ மான்ஸ் கப்' (Le Mans Cup) சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை நடிகர் அஜித் குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்...

சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி: 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் இருந்த சந்தேகநபருக்கு பிணை

13 Sep, 2026

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சிச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக சட்டமா அத...

மாகாண சபைத் தேர்தல் : பத்தாவது கூட்டத்தையும் விட்டு வெளியேறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ; அரசாங்கத்தின் தாமதத்திற்கும் ஜனாதிபதியின் பதிலுக்கும் எதிராக அதிகரிக்கும் அரசியல் அழுத்தம்

13 Sep, 2026

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட மற்றும் நடைமுறைத் தீர்வுகள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் தீர்மானம் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாகக் குற்றஞ்சாட்டி, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் பத்தாவது கூட்டத்தை...

மாயமான மாணவிகள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை... 8 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

13 Sep, 2026

தகவலை நம்பிய அந்த இளைஞர் இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது...பெங்களூருவில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு மாணவிகள் பல மாதங்களாகக் காணாமல் போன சம்பவம், அவர்களது குடும்பத்தினருக்கு பெ...

டாலரை கைவிடுமா இந்தியா? BRICS மாநாட்டில் டெல்லியின் உண்மையான திட்டம் என்ன?

13 Sep, 2026

அந்த வளர்ச்சியில் இறக்குமதியின் வேகம் ஏற்றுமதியை விட மிக அதிகமாக உள்ளது...அமெரிக்க டாலரின் சர்வதேச ஆதிக்கத்தை குறைத்து, உறுப்பு நாடுகளின் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்வது குறித்து BRICS நாடுகளிடையே தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நி...