Author: admin

கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் செல்போன்களில் நிறைய நிர்வாண வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளார்களாம். மணிகண்டனின் செல்போன்களில் 100க்கும் மேற்பட்ட ஆடையில்லா வீடியோக்கள் நடிகை சாந்தினி அளித்த புகாரில் மணிகண்டன் கைது அமேசான் ஃபேஷன் சேல்ஸ் ஜூன் 19 முதல் 23 வரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி குடும்பம் நடத்தியதுடன், கட்டாய கருகலைப்பு செய்ய வைத்தார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிர்வாண புகைப்படங்களை நெட்டில் விட்டுவிடுவேன் என்றும், கூலிப்படை வைத்து கொன்றுவிடுவேன் என்றும் மணிகண்டன் தன்னை மிரட்டியதாக சாந்தினி தெரிவித்தார். 3 முறை அபார்ஷன், நிர்வாண போட்டோக்களை வைத்து மிரட்டுகிறார் மாஜி அமைச்சர்: நடிகை புகார் அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெங்களூரில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தார்கள். அடையாறு காவல் நிலையத்தில் அவரிடம் 2…

Read More

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். நெல்லியடி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகிய நிலையில்,மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் உயிரிழந்தார். பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Read More

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,704 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன நிலையில் , நேற்று திங்கட்கிழமை போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும் மீண்டும் நாளை புதன்கிழமை இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அசாதாரண தன்மையுடன் இனங்காணப்பட்ட மாதிரியில் டெல்டா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். எனினும் குறித்த மாதிரி பெறப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பில் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் , புதிய வைரஸ் இனங்காணப்பட்டால் அதற்குரிய நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சு தயாராக உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இதே வேளை இன்று…

Read More

நான், யார் தெரியுமா?, டேய், நான் யார்? தெரியுமா? என இருவருக்கும் கேட்டுக்கொண்டதன் பின்னர் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. ஒருகணம், என்னுடைய நண்பனின் கழுத்தை அந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிடித்து, இழுத்துச்சென்றார், அப்போது தன்னுடைய இடுப்பிலிருந்து துப்பாக்கிய உருவுவதை கண்டேன், அதற்குள் என்னுடைய நண்பன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான், என, துப்பாக்கிப் பிரயோகத்தில் மரணமடைந்த மகாலிங்கம் பாலசுந்தரத்தின் நண்பனான விஜயராஜா தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர், நேற்றுமுன்தினம் (21) மாலை நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் மணல்​லொறியின் சாரதியான மகாலிங்கம் பாலசுந்தரம் (வயது 43) மரணமடைந்தார். அப்போது, மகாலிங்கம் பாலசுந்தரத்தை ஓட்டோவி​ல் ஏற்றிச்சென்று கொண்டிருந்த அவருடைய நண்பனான விஜயராஜா ஊடகங்களுக்கு கருத்துரைத்தார். “நானும் பாலசுந்தரமும் நண்பர்கள், சம்பவதினமான நேற்று (நேற்று முன்தினம்) இராஜாங்க அமைச்சரின் வீடு அமைந்துள்ள மென்ரசா வீதியிலுள்ள வீடொன்றுக்கு மண் கொடுப்பது தொடர்பாக, கலந்துபேசிவிட்டு ஓட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது, இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு முன்பாகவிருக்கும், வெற்றுக்காணியிலுள்ள மரமொன்று அருகில், அந்த…

Read More

திருகோணமலை – மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜித் பிரியந்த திசாநாயக்க (21 வயது) என தெரியவருகின்றது. மஹதிவுல்வெவ – கிபுல்பொக்க குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி சடலத்தைப் பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார். இருந்த போதிலும் குறித்த இளைஞரின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும் வழமை போன்று குளத்திற்கு குளிக்க சென்று வீடு திரும்பவில்லை என…

Read More

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் கதாநாயகர்களில் நடிகர் விஜய் எப்போதுமே மாஸ். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் கதாநாயகனாக ஆரம்பித்த பயணம் லவ்வர் பாய், ஆக்‌ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து மேலே போய் கொண்டிருக்கிறது. இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் விஜய். அவரது சினிமா பயணம் குறித்தான சுவாரஸ்யமான விஷயங்களின் பதிவு இங்கே… தீவிர ரஜினி ரசிகரான விஜய், 1992-ல் வெளியான ‘அண்ணாமலை’ படத்திற்கு பிறகே கதாநாயகனாவது என தீர்மானித்தார். அதற்கு முன்பு ‘வெற்றி’, ‘குடும்பம்’, ‘சட்டம் ஒரு விளையாட்டு’ என படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்தார். ‘ரசிகன்’ படத்தில் அவருக்கு இருந்த ‘இளையதளபதி’ பட்டம் ‘மெர்சல்’ படத்தில் இருந்து ‘தளபதி’ ஆனது. விஜய் தனக்கு பிடித்த நடிகையாக ஸ்ரீதேவியை குறிப்பிடுவார். அதே போல, நடனத்தில் சிம்ரன். தன் காதல் மனைவி சங்கீதாவுக்கு விஜய் முதன் முதலாக கொடுத்த பரிசு மோதிரம், பின்பு ஒரு வெள்ளி…

Read More

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இதன்போது, குற்றம் உறுதிச் செய்யப்படும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனையை வழங்குவதற்கும் , இந்த இரு தண்டனைகளையும் வழங்குவதற்கும் அனுமதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்றுகாலை(22.06.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 41 ஆயிரத்து 914 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும். இதன்போது , மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் 4,…

Read More

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இதன்போது, குற்றம் உறுதிச் செய்யப்படும் நபர்களுக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனையை வழங்குவதற்கும் , இந்த இரு தண்டனைகளையும் வழங்குவதற்கும் அனுமதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறியதாவது , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்றுகாலை(22.06.2021) ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 41 ஆயிரத்து 914 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும். இதன்போது , மேற்படி சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் 4,…

Read More

இரானில் ஜூன் 18ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்நாட்டின் நீதித்துறை முன்னாள் தலைவர் எப்ராஹீம் ரையீசி வெற்றிபெறுள்ளார். இதன் மூலம் இரானின் 13ஆவது அதிபராக அவர் பதவியேற்க உள்ளார். ஹோஜ்ஜத் அல்-இஸ்லாம் சையத் எப்ராஹீம் ரையீசி 1960ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வடகிழக்கு இரானின் மஷாத்தில் பிறந்தார். நவீன இரானின் பழமைவாதிகளில் முக்கியமானவராக அறியப்படும் ரையீசி, மஷாத் நகரில் உள்ள எட்டாவது ஷியா இமாம் ரேஸாவின் புனித ஆலயமும் அந்த நாட்டின் மிகவும் வளமான சமூக அமைப்பான அஸ்தான்-இ-குத்ஸின் புரவலராகவும் இருந்துள்ளார். பிபிசி மானிட்டரிங் பிரிவின் செய்தியின்படி, ரையீசி எப்போதும் ஒரு கருப்பு தலைப்பாகை அணிந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இது ஷியா முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது சயீத்தின் வழித்தோன்றல் என்பதைக் குறிக்கிறது. இதுமட்டுமின்றி, இரானில் உட்சபட்ச அதிகாரம் கொண்ட அதி உயர் தலைவர் பதவிக்கு தனக்கு அடுத்த ஒருவரை தெரிவு செய்வதற்கு 82 வயதாகும்…

Read More

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறி தாய் உட்பட 3 பெண்கள் அந்த சிறுவனை அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த மூன்று பெண்களையும் கண்ணமங்களம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்களம் பேரூராட்சியில் உள்ள ஒரு வளாகத்தில் சிறுவனை 3 பெண்கள் அடித்து துன்புறுத்துவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தச் சென்றனர். ஆனால், அதற்குள் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு செய்ய காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பிறகு அந்த சிறுவன் அருகே இருந்த மூன்று பெண்களிடம் கண்ணமங்களம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…

Read More

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, ​இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. “உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்றுவதைக் காண்பதற்கு மில்லியன் கணக்கான யோகா ஆர்வலர்கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பார்கள்” என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

கிளிநொச்சி மாவட்டம் அம்பாள் குளத்திலிருந்து கடந்த மார்ச் மாதம்  சடலமாக மீட்கப்பட்ட  உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் இன்று(21-06-2021) கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி அம்பாள்குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் குளத்தில் காணப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், குறித்த பெண் 37 வயதான காமராஜ் திலகேஸ்வரி என்றும் அவருக்கு 03 வயதில் ஒரு குழந்தை இருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது. இருந்தபோதிலும் குறித்த பெண் எவ்வாறு கொலை செய்யப்பட்டார், யாரால் கொலை செய்யப்பட்டார் போன்ற விபரங்கள் தெரியவந்திருக்கவில்லை. கிளிநொச்சிப் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் கிளிநொச்சி முறிப்பு பகுதியைச் சேர்ந்த இருவர் இன்று கிளிநொச்சி பொலிஸாரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் 1980ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் மற்றையவர் 1997 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

Read More

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸ் கான்ஸ்டபிள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் டிப்பர் சாரதி ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவ்வழியாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் சாரதியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். உயிரிழந்த டிப்பர் சாரதிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் சிறிது நாட்களின் முன்னர் தகராறு ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் அவரது வீட்டில் இருக்கவில்லை.

Read More

பயணத்தடையை மீறிய பொதுமக்களை முட்டியிட வைத்த இலங்கை ராணுவத்தினர் நீக்கம் இலங்கையில் பொதுமக்கள் சிலரை முழங்காலில் இருக்க வைத்து ராணுவத்தினர் தண்டித்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை அமலில் உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் வீதிக்கு வந்த பொதுமக்கள் சிலரை முழங்காலில் வைத்து தண்டனை வழங்கிய ராணுவத்தினர், அவர்களின் பணியிலிருந்து நேற்று, (சனிக்கிழமை) மாலை அகற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினர் ஒருசிலரின் முறையற்ற நடத்தை குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, ராணுவ தளபதியின் உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ராணுவம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வீதியொன்றில், பொதுமக்களை ராணுவத்தினர் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் படங்கள் வைரலானதை அடுத்து, அது…

Read More

நேற்று இரவு தனது வயலுக்கு காவளுக்கு  சென்ற  பொன்னுதுத்துறை கெளரிதரன் என்ற 52 வயது மதிக்கத்  4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காக்கி உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை மனித பிரச்சனை அதிகரித்துள்ள நிலையில் பல உயிர் இழப்புகளும் சம்பவித்த வண்ணமே உள்ளது. குறித்த சடலம் செங்கலடி  வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

இலங்கை தான் ஒரு புதிய அணிசேரா நாடு என்று 2019 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டபோது அறிவித்தது. ஆனால் தற்போது தனது இறையாண்மையை சீனாவிடம் கையளித்துவிட்டது என்றே தோன்றுகிறது. விசேடமாக ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்த பிறகு, சீனா இலங்கையை தங்க முட்டையிடும் வாத்தாகக் கருதியது கடன்களையும், அபிவித்தித் திட்டங்கள் என்ற பெயரில் நாட்டின்  அனைத்துத் திட்டங்களிலும் தனது கால்களைப் பதிக்கத் தொடங்கியது மட்டுமன்றி, கடனுதவி என்ற பெயரில் பணத்தை வகை தொகையின்றி வாரி இறைக்கத் தொடங்கியது. இங்கே பாரிய வருமானத்தை ஈட்டிக்கொண்ட நிறுவனமாக China Harbour Engineering Company (CHEC) திகழ்ந்தது என்பது வெள்ளிடை மலை. 2018 ஆண்டு, மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு சீனாவால் ‘ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம்’ என்ற போர்வையில் 2014/2015 இல் எண்பது கோடி ரூபா நன்கொடையாக கொடுக்கப்பட்டிருந்தது. இது இலங்கை அரசியலில் சீனா எவ்வாறு தனது பிடியை இறுக்கியது என்பதற்கு…

Read More

இணையத்தில் விளம்பரம் செய்து, 15 வயது சிறுமியை விற்ற நபர் ஒருவர் கல்கிஸ்ஸ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கல்கிஸ்ஸ பிரதேச தொடர்மாடி வீடொன்றை வாடகைக்கு எடுத்து, குறித்த சிறுமியை அங்கே தடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் புகைப்படத்துடன் செய்யப்பட்ட விளம்பரத்துக்கு அமைய, பிரிதொரு நபருக்கு அச்சிறுமி விற்கப்பட்டுள்ளார். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட சிறுமி, தெல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், சிறுமியின் தாயாரிடமிருந்தே, சந்தேகநபர் சிறுமியைப் பெற்று கல்கிஸ்ஸ பிரதேசத்துக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பில், சிறுமியின் தாயாரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமியொருவரை பாலியல் செயற்பாடுகளுக்காக பல நபர்களுக்கு விற்பனை செய்த 35 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸை பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே குறித்த சந்தேகநபர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.…

Read More

பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண்ணொருவரே, ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து, குறித்த உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண்ணொருவர், ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை, இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்ரிக்க நாடான தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற 37 வயது பெண்ணுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் இவர் கர்ப்பம் தரித்துள்ளார். கடந்த 7ஆம் திகதி பிரசவவலி ஏற்பட்டதையடுத்து, பிரிட்டோரியா நகரி்ல் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் என 10 குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும், 10 குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள்  தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், இதற்கு முன்னர் மாலி நாட்டைச் ஹலிமா சிசி,…

Read More

சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இந்தி படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள அவர், அப்படத்தில் நடிக்க…

Read More

மாத்தளை- இரத்தோட்டை பொல்வத்த பிரதேசத்திலுள்ள மிளகுத் தோட்டமொன்றுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் ஒருவர், தோட்ட உரிமையாளரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது நேற்று (8) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான கயான் ஜயவர்தன என்ற இளைஞரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எனினும் காட்டுப்பன்றியே தனது மிளகுத் தோட்டத்துக்குள் நுழைந்து விட்டதாக நினைத்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தோட்ட உரிமையாளர் தெரிவித்துள்ளதுடன், துப்பாக்கியுடன் இரத்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More

பெரியபாளையம் அருகே காதலனை சந்திக்க சென்றதால் ஆத்திரமடைந்த தந்தை, 10-ம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம் அருகே உள்ள பூரிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெகன். தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்தபோது, கோயம்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த ஜனவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்து அடைத்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் ஜெகனுக்கு பிறந்தநாள் என்று தெரிகிறது. இதையடுத்து காதலனை சந்திப்பதற்காக மாணவி, பூரிவாக்கம் கிராமத்துக்கு வந்தார். இதனால்…

Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. சென்னை: முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. http://cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Read More

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், உள்ள கடலில் செவ்வாய்க்கிழமை(8) மாலை நண்பர்களுடன் நீராடச்சென்ற மாணவனே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன்,கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில்,உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும்,நேசமணி அக்ஸயன் (வயது 17) ஆவார். இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து மாலை கடலில் குளித்து கொண்டிருந்த போதே,சம்பவம் நடைபெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும்,மரணமான மாணவனின் உடல் மீட்கப்பட்ட பகுதி ஆழமான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஆழமான பகுதி என அறிவித்தல் பலகை ஒன்றினை நிர்மாணிக்கவுள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச.ராஜன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து ஊடகங்களிடம் குறிப்பிட்டார். இது தவிர,தற்போது கொரோனா அனர்த்தங்களினால் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன்,இறந்த மாணவனின் தாயார் ஆசிரியர் என்பதுடன்,தந்தையார் தச்சு வேலை செய்பவர் எனவும்,விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள…

Read More

இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  54 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று 8 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே 10 ஆம் திகதி தொடக்கம் மே 31 ஆம் திகதி வரை 15 கொவிட் மரணங்கள் பதிவாகியதாகவும் ஜூன் 02 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 07 ஆம் திகதி வரை 39 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் 2021 ஜூன் 08 ஆம் திகதி  கொவிட் 19 தொற்று மரணங்கள் பதிவாகவில்லையெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நேற்றையதினம் 54 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன . இந்நிலையில், இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை  1,844 ஆக உயர்வடைந்துள்ளது. மே 10 – 01 மரணம் மே 15 – 01 மரணம் மே 19 – 02 மரணங்கள் மே…

Read More

ஆளில்லா விமான தொழில்நுட்ப வளர்ச்சி போர்விமான உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கின்றது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இயந்திர கற்கை (Machine learning) ஆகியவற்றை விமானப் பறப்பில் பாவிக்கும் போதும் இணையவெளி போர் முறைமையை போர் விமானங்களில் உள்ளடக்கும் போதும் வான் போர் முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. போர்விமானம் தரையில் இருந்து கிளம்பும் போதும் பின்னர் தரையிறங்கும் போதும் மட்டும் விமானியின் செயற்பாடுகள் விமானத்திற்கு இப்போது தேவைப்படுகின்றது. வானில் கிளம்பிய பின்னர் விமானம் தானாகவே நிலைமையை உணர்ந்து செயற்படுகின்றது. விமானி குண்டு வீச்சுக்களில் அதிக கவனம் இப்போது செலுத்த முடியும். ஆறு தலைமுறைகள் போர்விமானங்கள் இதுவரை ஆறு தலைமுறைகளைக் கண்டுள்ளன. முதலில் விமானங்களின் வேகங்களை அடிப்படையாக வைத்து புதிய தலைமுறைகள் உருவாகின. இரண்டாம் உலகப் போரில் பாவிக்கப்பட்ட முதலாம் தலைமுறைப் போர்விமானங்கள் ஒலியிலும் பார்க்க குறைந்த வேகத்தில் பறப்பவை. 1953-1955 வரை நடந்த கொரியப் போரில் பாவிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறைப்…

Read More

உ.பி மாநிலத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திருமண நாள் அன்று திருமண மண்டபத்துக்கு ஒரே நேரத்தில் வந்த இரண்டு மாப்பிள்ளைகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி மாநிலம் எட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் மோகினி இவருக்கும் புலன்பூர் கிராமத்தை சேர்ந்த பப்லு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் அன்று பப்லு தன் வீட்டிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு சென்றார். இந்த ஊர்வலம் சென்ற சில நிமிடங்களில் ஹயாத்நகர் பகுதியை சேர்ந்த ராஜாராம் மகன் அஜித் என்பவரும் திருமண ஊர்வலமாக அதே மண்டபத்திற்கு வந்தார். அஜித்தும், மோகினியும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு மோகினியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தே பப்லுடன் திருமணம் நிச்சயித்துள்ளனர். இதை வேறு ஒரு நபர் மூலமாக தெரிந்து கொண்ட அஜித் தனது உறவினர்களுடன் திருமண கோலத்தில் ஊர்வலமாக மோகினியின் திருமணம் நடக்கவிருந்த மண்டபத்திற்கு சென்றுள்ளார். இதனால் அங்கு மூன்று…

Read More

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பார்வதி நாயர், ரசிகர்களின் ஆபாச கேள்விகளுக்கு கூலாக பதிலளித்துள்ளார். அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். தற்போது பார்வதி தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது சிலர் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டனர். அதற்கு அவர் தனது பாணியில் பதில் அளித்து உள்ளார். பார்வதி நாயர் இதில் ஒரு ரசிகர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்ட போது எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ் சைஸ் எஸ் என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். இதேபோன்று பல சர்ச்சை கேள்விகளுக்கு அவர் கூலாக பதிலளித்துள்ளார்.

Read More

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெற்கு பிரான்சுக்கு சென்று கொண்டிருந்த இமானுவேல் மேக்ரான், அவ்வழியாக சென்ற மக்களிடம் சிறிது நேரம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரெனெ ஒரு நபர் இமானுவேல் மேக்ரானின் கன்னத்தில் அறைந்தார். உடனடியாக இதைக் கவனித்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட நபரை பிடித்து இழுத்துச்சென்றனர். பிரான்ஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட இழுக்கு என பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.  

Read More

இலங்கையில் புத்தாண்டு கொவிட் கொத்தணி உருவாகி ஒன்றரை மாதங்களான நிலையில் வீடுகளில் ஏற்படும் மரணய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் கொவிட் அறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது. இந்த மரணங்கள் இடம் பெற்ற 4 நாட்களும் இலங்கையில் தினசரி பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 40 வரை அதிகரித்துள்ளது. குறித்த 4 நாட்களில் மொத்தமான 176 மரணங்கள் பதிவாகிய நிலையில் அதில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது. குறித்த 176 பேரில் அதிகமானோர் கடுமையான கொவிட் தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலைமை காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read More

அடுத்த பாராளுமன்ற அமர்வில் முன்னாள் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்வார்.  அவர் பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்கள் அவருடன் இணைந்துகொள்ளவுள்ளனர். சிலர் ஒதுங்கிக்கொள்ளவுள்ளனர். ஆகவே அடுத்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று சபையில் எதிர்வுகூறினார். அவர் மேலும் கூறுகையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம்  பாராளுமன்றத்திற்கு வரவுள்ளார். அவர் பாராளுமன்றத்திற்கு வரும் நிலையில் எதிர்க்கட்சியில் இருந்து 15 பேர் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூடி அவசர அவசரமாக பிரேரணை ஒன்றினை நிறைவேற்றி  சஜித் பிரேமதாசவே  எதிர்க்கட்சி தலைவர் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஆனால் சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் அதற்கு ஆதரவளிக்கவில்லை.  ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதிலும் பத்து பேர் ரணிலை ஆதரித்து…

Read More

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும், மே 17 ஆம் திகதி தொடக்கம் ஜூன் 06 ஆம் திகதி வரை 47 கொவிட் மரணங்கள் இடம்பெற்றதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது. மே 17 – 02 மரணங்கள் மே 18 – 01 மரணம் மே 25 – 01 மரணம் மே 26 – 01 மரணம் மே 27 – 02 மரணங்கள் மே 28 – 01 மரணம் மே 29 – 01 மரணம் மே 30 – 01 மரணம் ஜூன் 01 – 02 மரணங்கள் ஜூன் 02 – 05 மரணங்கள் ஜூன் 03 – 08 மரணங்கள் ஜூன்…

Read More