அளவு ஒரு பிரச்னை இல்லை! (மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!)
மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை என விசாரித்தேன். ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது என்றான். இப்படியே போனால் எங்கே எனது உற...
