ஆண் வேடமிட்டு, செயற்கை உறுப்பால் பெண்ணுடன் உடலுறவு கொண்ட பெண்மணிக்கு எதிராக வழக்கு
லண்டன்: ஆண் போல வேடமிட்டு செயற்கை ஆணுறுப்பை கொண்டு பெண்ணுடன் உடலுறவு கொண்ட பலே பெண்மணிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடுத்துள்ளார். இங்கிலாந்தின், கேஸ்டில் ஹில் பகுதியை சேர்ந்த பியோனா மேன்சன் (25) என்ற பெண்மணிக்கு, செக்ஸ் உறவுக்காக ஆசைப்படும...
