இரான் முன் இருக்கும் 3 வழிகள் - அடுத்த நகர்வு என்ன?
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மையமாகக் கொண்டு அமெரிக்காவுடன் 10 நாட்களாக பரஸ்பரம் தாக்குதல் நடந்துவரும் நிலையில், இரான் தலைவர்களுக்கு முன் தற்போது மூன்று வழிகள் மட்டுமே இருப்பது போல் தெரிகிறது.ஆனால் அவற்றில் எதுவும் தெளிவான வெற்றிப் பாதையை வழங்கு...
