22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைப்பு
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பைத் திருத்துவதற்கான 22ஆம் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவினால் இது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த திருத்தம் உ...
