இந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்!!!- (படங்கள்)
எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து 'உ'-வை எழுதி தொடங்குவது வழக்கம்.இந்த உகரமே (உ) பிள்ளையார் சுழ...
