திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தீவிரம்: பாராளுமன்ற அறிவிப்பு புதிய அதிர்ச்சி!
பாதுகாப்பு காரணங்களுக்காகவே திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று காலை மீண்டும் அதே இடத்தில வைக்கப்படுமெனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சற்றுமுன் பாராளுமன்றில் அறிவித்தார். திருமலை புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில...
