news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆன்மீகம்

மொத்தம் 145 பதிவுகள்

வருகிற செவ்வாய் நல்லூர் ஆலயத்தில் கொடியேற்றம் - ஏற்பாடுகள் மும்முரம்

25 Jul, 2025

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு ஆலய வெளிவீதியினை சுற்றி சிவப்பு வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாட...

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்று! (படங்கள்,வீடியோ)

09 Jul, 2025

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் 14 ஆம் நாள் இன்று (09) காலை முத்தேர் இரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்று இருக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்பாளுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற...

35 ஆண்டுகளின் பின் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் கொடியேற்றம்!-(வீடியோ இணைப்பு)

01 Jul, 2025

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ கொடியேற்றம் 35 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் திங்கட்கிழமை (30.06.25) இடம்பெற்றது. யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கடந்த 35 ஆண்டுகளாக கொடியேற்ற நிகழ்வு நடைபெறவில்லை. கடந்த ஏப்ரல் மாதம்...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இன்று (26) கொடியோற்றத்துடன் ஆரம்பமானது. (வீடியோ, படங்கள் இணைப்பு)

26 Jun, 2025

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்றம் அகிலம் போற்றும் அகிலாண்ட நாயகி ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (26) கொடியோற்றத்துடன் ஆரம்பமானது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று நண்பகல் 12.00 மணிக்க...

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு- (படங்கள் இணைப்பு)

03 Jun, 2025

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த பொங்கல் உட்சவத்திற்கு முன்னர் முதல் திங்கள்  பாக்குத் தெண்டல் இரண்டாவது திங்கள் உப்பு நீரில் விளக்...

ஹஜ் யாத்திரை குறித்து நீங்கள் அதிகம் அறிந்திராத 5 முக்கிய விஷயங்கள்

30 May, 2025

இஸ்லாமியர்களின் புனித யாத்திரை 'ஹஜ்' எனப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்குப் பெருந்திரளாகச் சென்று ஹஜ் யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். ஹஜ் யாத்திரை இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாக ...

இன்று வெசாக் பௌர்ணமி தினம்

12 May, 2025

பௌத்த மதத்தைப் பின்பற்றும் உலக மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை மே மாதம் இருபத்து மூன்றாம் திகதி அனுஷ்டிக்கின்றனர். வெசாக் பௌர்ணமி போயா தினமானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானமடைதல், (பரிநிர்வாண நிலை) இறப்பு ஆகியவற்றைக் குறித்து நிற்கும் ஒரு தினம...

சில அலைபேசிகளில் இனிமேல் WhatsApp வேலை செய்யாது

30 Apr, 2025

பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Android Version) கொண்ட அலைபேசிகளை வைத்திருந்த பயனர்களுக்கு (யூசர்களுக்கு) நடந்ததை போலவே இப்போது ஐபோன்களை (iPhones) வைத்திருக்கும் பயனர்களுக்கும் (யூசர்களுக்கும்) நடக்க இருக்கிறது. சில பழைய ஐபோன்களில் வாட்ஸ்அப் (WhatsApp) ...

புதிய போப் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்?

22 Apr, 2025

140 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று (ஏப்ரல் 21) வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 88. தற்போது ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். பல நூறாண்டு காலமாக அமலில் இருக...

ரத்தசோகை ஏற்படுவது ஏன்

28 Jan, 2025

"நம் ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் என்ற மூன்று வகை அணுக்கள் உள்ளன. இதில் சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற இரும்புச்சத்து நிறைந்த புரதம், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. நமது உடலில் ஹீமோகுளோபின...

இந்தியாவில் ஒரு கடவுள் சிலை கூட இல்லாத கோவில் எங்குள்ளது தெரியுமா?

27 Jan, 2025

மதம், கலாசாரம், வரலாற்று பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்டே பெருமைக்குரிய நாடாக பாரத இந்தியா விளங்குகிறது. என்னதான் தொழில்நுட்ப உலகில் பல புரட்சிகளை செய்து இந்தியா சாதனை படைத்தாலும் கூட, இங்குள்ள மக்கள் தமது பாரம்பரியங்களையும், மத நம்பிக்கையையும்...

அகோரிகள் என்றால் யார்? அவர்கள் பாதி எரிந்த சடலத்தை சாப்பிடுவதற்கு பின்னால் உள்ள அர்த்தம் என்ன தெரியுமா?

11 Jan, 2025

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான பிரயாக்ராஜ்-ல் ஜனவரி 14 ஆம் தேதி கும்பமேளா விழா பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நாடு முழுவதிலுமிருந்து துறவிகள் மற்றும் பாபாக்கள் ஆன்மீக சங்கமத்திற்காக பிரயாக்ராஜில் கூடத் தொடங்கியுள்ளனர். பல்வேறு அகாராக்களைச் ச...