ilakkiyainfo

ஆரோக்கியம்

ஈரல் கொழுப்பு நோய்

    ஈரல் கொழுப்பு நோய்

“ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு” என்­பது இப்­பொ­ழுது புதி­ன­மான கதை அல்ல. “உங்­கடை ஈர­லிலை கொழுப்பு விழுந்­தி­ருக்காம்” என்று சொன்­னதும் கொழு கொழு என மதத்­தி­ருந்த குண்­டான மனி­த­ரது முகம் தொய்ந்­து­விட்­டது. “இதென்ன புதுக் கதையாக் கிடக்கு. வயித்துக் குத்து எண்டு

0 comment Read Full Article

வாழ்நாளை அதிகரிக்க ஆசையா? அப்ப விஸ்கி குடிங்க..

    வாழ்நாளை அதிகரிக்க ஆசையா? அப்ப விஸ்கி குடிங்க..

மதுபானத்தில் பிரபலமான ஒன்று தான் விஸ்கி. இந்த விஸ்கியானது தானியங்களால் தயாரிக்கப்படுவதாகும். இந்த விஸ்கியில் பல வெரைட்டிகள் கிடைக்கின்றன. பொதுவாக மதுபானங்கள் குடித்தால் உடலுக்கு கேடு என்று தான் சொல்வோம். ஆனால், எந்த ஒரு பொருளையும் அளவாக சேர்த்து வந்தால், உடலுக்கு

0 comment Read Full Article

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

    குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு

0 comment Read Full Article

வேகமாக பரவி வரும் “மெர்ஸ்” என்னும் உயிர் கொல்லி நோய்

    வேகமாக பரவி வரும்  “மெர்ஸ்” என்னும் உயிர் கொல்லி நோய்

  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட ‘சார்ஸ்’ கிருமிக்கு இணையான  ’மெர்ஸ்” என்னும் கிருமியின் தாக்கம் வேகமாக பரவி வருவதுடன் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை இதுவரை காவுகொண்டுள்ளது. இவ்வகை நோயால்

0 comment Read Full Article

உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்..

    உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்..

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே முடியாது. ஏனெனில் எங்கு அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு

0 comment Read Full Article

மார்பகங்களின் அமைப்பும் உடலியல் உண்மைகளும் – அறிந்துகொள்வோம் Monday, 29 April 2013 02:04 administrator

    மார்பகங்களின் அமைப்பும் உடலியல் உண்மைகளும் – அறிந்துகொள்வோம் Monday, 29 April 2013 02:04 administrator

பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ‘சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்” நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து,

0 comment Read Full Article

மனிதன் இறந்த பிறகு உடலில் நடக்கும் 5 வித்தியாசமான மாற்றங்கள்!!!

    மனிதன் இறந்த பிறகு உடலில் நடக்கும் 5 வித்தியாசமான மாற்றங்கள்!!!

மனித உடலில் உள்ள உயிர் பிரிந்த உடன் நமது இயற்கை, தன்னுடன் நமது உடலையும் சேர்த்து நடத்துவது கிடையாது. இயற்கையான முறையில் மனித உடல்கள் அழிந்து போகும் காலங்கள் போய் தற்போது நாம் பயன்படுத்தும் நவீன சடங்குகளால் இத்தகைய இயற்கை முறையில்

0 comment Read Full Article

மாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும்

    மாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும்

உடல் அவயவங்களுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத் தசைகளுக்கு சக்தியை வழங்கவென்று பிரத்தியே கமான இரத்தக்குழாய்கள் இருக்கின்றன. அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற் பட்டு, இதயத் தசைகளுக்கான இரத்த

0 comment Read Full Article

சிறுநீரகத்தில் கல் உருவாகியிருப்பதை அறிந்துகொள்வது எப்படி?

    சிறுநீரகத்தில் கல் உருவாகியிருப்பதை அறிந்துகொள்வது எப்படி?

   உடல் தொழிற்சாலையில் கழிவுப் பொருளகற்றும் பகுதியாகச் செயல்படுவது  சிறுநீரகம். ஆண், பெண் இருபாலரிலும் சிறு நீரக பாதிப்புகள் அதிகம் ஏற்படுவது ஆண் களுக்குத்தான். சிறுநீரகம் தன் வேலையைச் சரியாகச் செய்வதற்கு உடலுக்குள் செல்லும் உணவுப் பொருட்களின் பங்கு மிக முக்கிய

0 comment Read Full Article

சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

    சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள்!!!

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதாரணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்கக் கூடியதாகும். சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே

0 comment Read Full Article

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!!

    கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!!!

உடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்களை போல, அதனால் பல பிரச்சனைகளும் ஏற்படும். உடலை சரிவர பராமரிக்கவில்லை என்றால் இவ்வகை சீர்கேடுகள் ஏற்படலாம்.

0 comment Read Full Article

நீரி­ழி­வினால் ஏற்­படும் தீவிர நோய்கள்

    நீரி­ழி­வினால் ஏற்­படும் தீவிர நோய்கள்

நீரி­ழிவு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை வருடா வருடம் அதி­க­ரித்து வரு­கின்ற வேகம் அச்­சு­றுத்­த­லாக உள்­ளது. தொற்று நோய்­களைப் போலவே சமூக மட்­டத்தில் பெரு­கி­வரும் நீரி­ழிவு ஒரு நீண்ட கால பிரச்­சி­னை­யாக உருவெடுத்துள்­ளது. நீரி­ழி­வினால் நேர­டி­யான உட­ன­டிப்­பா­திப்­புகள் இல்­லாது விட்­டாலும் கட்­டுப்­பா­டற்ற நீரி­ழிவு நீண்­ட­காலம்

0 comment Read Full Article

கொலஸ்ட்ரோலும் உணவு முறையும்

    கொலஸ்ட்ரோலும் உணவு முறையும்

கொலஸ்ட்ரோல் பிரச்சினை என்று அறிந்­தாலே எதைச் சாப்­பி­டு­வது எதைக் கைவி­டு­வது என்ற சந்­தேகம் எவ­ருக்கும் கிளம்­பி­விடும். உங்­க­ளுக்கா, உங்கள் கண­வ­னுக்கா, அம்மா அப்­பா­விற்கா? யாருக்கு கொலஸ்ட்ரோல் பிரச்சினை

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com