news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆரோக்கியம்

மொத்தம் 311 பதிவுகள்

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு: 15 மரணங்கள், 29,000-ஐ கடந்த நோயாளர்கள்! அதிக ஆபத்துள்ள மாவட்டங்கள் எவை?

20 May, 2026

பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளமை பூச்சியியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூகநல மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்து...

புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை பர்ஃபி – வீட்டிலேயே வாயில் கரையும் சுவையான ஹெல்தி ஸ்வீட் ரெசிபி!

19 May, 2026

வீட்டிலேயே சுவையானதும் ஆரோக்கியமானதும் ஆன இனிப்பு ஒன்றைத் தயாரிக்க விரும்பினால், புரதச்சத்து நிறைந்த வேர்க்கடலை பர்ஃபி சிறந்த தேர்வாக இருக்கும். இது எளிதாக தயாரிக்கக்கூடியதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சுவையாக...

தினமும் துளசி கஷாயம் குடித்தால் என்ன நடக்கும்? உடலுக்கு கிடைக்கும் அதிசய நன்மைகள்!

19 May, 2026

மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி, ஆயுர்வேதத்தில் மிக முக்கியமான மூலிகையாகக் கருதப்படுகிறது. துளசியை கஷாயமாக (decoction) தயாரித்து தினமும் குடிப்பது உடல்நலத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என நம்பப்படுகிறது. துளசியில் வைட்டமின் C மற்றும் துத்தநாகம் ப...

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு சாப்பிடலாமா? மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்

16 May, 2026

சர்க்கரை நோயாளிகள் ஆரஞ்சு பழத்தை அளவோடு சாப்பிடலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள ஆரஞ்சு பழம், உடல்நலத்திற்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. குறிப...

தெனியாயவில் மூளைக்காய்ச்சல் அச்சம்: 4 முக்கிய பாடசாலைகள் நாளை வரை மூடல் - மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

11 May, 2026

தெனியாய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் மர்மக் காய்ச்சல் காரணமாக, நான்கு பிரதான பாடசாலைகளை மேலும் இரண்டு நாட்களுக்கு (இன்றும் நாளையும) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய்...

மது அருந்தாதவர்களையும் அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் 'கல்லீரல் நோய்'

06 Mar, 2026

உலகம் முழுவதும் ஆயிரத்தில் 47 பேருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (non alcoholic fatty liver - NAFLD) பாதிப்பு இருப்பதாக பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையம் (National Center for Biotechnology Information - NCBI) கூறுகிறது.இது பெண்களை வ...

Insulin: சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் நல்லதா? கெட்டதா? மருத்துவர் விளக்கம்

10 Feb, 2026

சென்னை: சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி செலுத்துவது நல்லதா, கெட்டதா என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சுகர் நோயாளிகளுக்கு இன்...

ஆணுறுப்பின் முன்தோல் பகுதியில் வெடிப்பு, புண் ஏற்படுவது ஏன்? மருத்துவர் எச்சரிக்கை

10 Feb, 2026

சென்னை: ஆணுறுப்பின் முன் தோல் பகுதியில் சிலருக்கு புண் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் எதனால் உறவு கொள்ளும் போது ஆண்களுக்கு வலி ஏற்படுகிறது என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார். இதுகு...

குளிர்காலத்தில் செரிமானம் சீராக இருக்க உதவும் 5 காய்கறிகள்

16 Jan, 2026

குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுடன் மலச்சிக்கல், அஜீரணம், வயிற்று உப்புசம் போன்ற செரிமான குறைபாடுகளும் அதிகரிக்கின்றன. இதற்கான காரணம், குளிர்காலத்தில் உடலின் மெட்டபாலிசம் குறைவாக, நீரிழப்பு அதிகம், மற்றும் மந்தத்தன்மை அதிகமாக...

வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் – உடலில் நடக்கும் அற்புத மாற்றங்கள்

16 Jan, 2026

பொதுவாக நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பல மசாலா பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில், உடல் எடை அதிகரிப்பு முதல் மலச்சிக்கல் வரை பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக விளங்கும் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றுதான் சீரகம...

அறிகுறிகள் இல்லாமல் அமைதியாக வரும் மாரடைப்பு: உண்மை என்ன?

13 Jan, 2026

மாரடைப்பு என்றால் திடீரென கடுமையான மார்பு வலி ஏற்பட்டு, உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பொதுவான எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால் அது எல்லா நேரமும் உண்மை அல்ல. சில நேரங்களில் மாரடைப்பு மிகவும் அமைதியாக, வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமலேயே நிகழ்கி...

வைரஸ் நோய்கள் அதிகரிப்பு: சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!

12 Jan, 2026

தற்போதைய காலநிலைக்கு மத்தியில் பல்வேறு வைரஸ் தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  தற்போது இன்ஃப்ளூயன்ஸா ஏ (Influenza A) மற்றும் பி (Influenza B) ஆகிய இரண்டு வைரஸ் தொற்றுகளும், இன்ஃப்ளூயன்ஸா அல்லாத ஏனைய வைரஸ் காய்ச்சல்களும் மக்களிடையே பரவி வருகின்றன. ...