உடல் எடையைக் குறைக்க வேண்டுமா?
காலையில் இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் எடை சீக்கிரம் குறையும் ஆரோக்கியம்:இன்றைய வாழ்க்கை முறையில் உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. உடல் எடை அதிகரிப்பதால் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், மூட்டு வலி, செரிமானக் கோளாறுகள், சுவாச...
