Browsing: இந்தியா

முதல் பகுதி… கணேசனுக்கு சப்–இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்து முதலாவதாக சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை போலீஸ் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். அப்போது கள்ளக்காதலி வனிதா தனது மகனை சிதம்பரம்…

 அ.தி.மு.க-வில் இருக்கும்  ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருடன் பேசினாலே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கிவிடுவார் ஜெயலலிதா. பெரம்பலூரிலோ இந்த இரண்டு கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களும்…

கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை…

”சுதாகரன் கல்யாணத்தில் நடைபெற்ற கன்னியாகுமரி கரகாட்ட கோஷ்டிக்கு கொடுத்த தொகை முதல் கட்-அவுட்கள் வைக்க செலவு செய்த தொகை வரை பெண் வீட்டாரும், கட்சிக்காரர்களும் செலவு செய்தார்களே…

“என்னையும், எனது குழந்தையையும் கொலை செய்வதாக திருமாவளவன் கட்சியினர் மிரட்டுகின்றனர்” என்று டிஜிபி ராமானுஜத்திடம் புகார் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த இளம்பெண் கவிதா. கோவை மாநகர் கணபதியைச்…

கராத்தே வீரர் ஹுசைனி கொடுத்த புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் விசாரணைக்குப் பின் இரவோடு இரவாக…

பீ்ட்டல், மத்தியப் பிரதேசம்: பைக் வாங்குவதற்காக தனது மனைவியை ரூ. 50,000 விற்ற கணவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். அதேபோல அந்த நபரின் மனைவியை வாங்கிய இருவரையும்…

சென்னை: தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை…

உயி­ரி­ழப்­ப­தற்கு முன்னர் சுனந்தா புஷ்கர், நள்­ளி­ரவில் தம்மை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு கத­றி­ய­ழு­த­தாக டில்­லியைச் சேர்ந்த மூத்த பெண் பத்­தி­ரி­கை­யாளரான நளினி சிங் தெரி­வித்­துள்ளார். இது­கு­றித்து அவர் மேலும்…

வருமான வரி ஏய்ப்பு செய்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது உடன்பிறவா தோழி சசிகலா ஆகியோர் மீது வருமான வரி தொடர்ந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வருகிறது. 17…

புதுடெல்லி : ஈராக் கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி இருந்த 46 இந்திய நர்சுகள், 20 நாளுக்கு பின் நேற்று பத்திரமாக இந்தியா திரும்பினர்; இவர்களை தவிர,…

சென்னை: போயஸ்கார்டன் போனாலும் உனைக் கொல்வேன் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் மிரட்டினார் என்று கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு…

சென்னை: மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியிருந்த ஒடிஷாவைச் சேர்ந்த விகாஸ் குமார் 72 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டவுடன் கேட்ட கேள்வி என் செருப்பு எங்கே?…

உத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. புதிய தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பாடாவுன் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15…

சென்னை: சென்னை போரூர் அருகே 11 மாடி அடுக்குமாடி கட்டிடம்  நேற்று  திடீரென  இடிந்து விழுந்து பயங்கர விபத்து  ஏற்பட்டது. இதில், 80 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.…

தமிழக அர­சி­யலில் அசைக்க முடி­யாத சக்­தி­யாக வர­வேண்­டு­மென்ற முனைப்­பு டன் சில காலத்­துக்கு முன்­பு­வரை செயற்­பட்­டவர் நடிகர் விஜய். விஜய்யை விட அவ­ரது தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சேகரன் தனது…

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் இவை. எத்தகைய சீரழிவை நோக்கி இந்தச் சமூகம் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு…

இந்தியாவிலிருந்து போலி கடவுச்சீட்டில் 53 நாடுகளுக்கு 200 இலங்கையர்களை அனுப்பி வைத்துள்ளதாக போலி கடவுச்சீட்டு, விசா தயாரிப்பு வழக்கில் கைதான கிருஷ்ணமூர்த்தி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள…

லண்டன்: இங்கிலாந்தில் தொழில் செய்து குடும்பத்துடன் இங்கு வசித்து  வந்த இந்தியரான சஞ்சய் குமார் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்தார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள…

ஜூரிச்: தனது நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரித்து வருகிறது. இந்த தகவல்களை இந்திய அரசுடன் பரிமாறிக் கொள்வதோடு,…

சென்னை: திமுகவிலிருந்து விலகுவதாக பிரபல நடிகை குஷ்பு அறிவித்துள்ளார். அவர் விரைவில் பா.ஜனதாவில் சேருவார் எனத் தெரிகிறது. இது தொடர்பாக அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி…

எம்.பிக்கள் யாரும் என் காலிலோ அல்­லது ஏனைய பா.ஜ.க. தலை­வர்­களின் காலிலோ விழக்­கூ­டாது என்று பிர­தமர் நரேந்­திர­மோடி கண்­டிப்­பான உத்­த­ர­விட்­டுள்ளார். இது இந்­தி­யா­வி­லுள்ள ஏனைய தலை­வர்­க­ளுக்கு ஒரு…

திண்டுக்கல்: காதலிப்பதாக ஏமாற்றி 27க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்த நவீன காதல் மன்னன் பொன்சிபி என்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

டெல்லி: ஈராக் மற்றும் சிரியாவைப் பின்பற்றி இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் (ஜிஹாத்) நடத்த காஷ்மீர் இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று அல்கொய்தா இயக்கம் அழைப்பு…

இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ள நிலையில் மற்றுமொரு கொடூரமான வன்கொடுமை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்திய பிரதேஷில் உள்ள பிலாய் போர்கெடி ( Bhilai Borkhedi )…

17 வருடங்கள் … திகில் ஜெயலலிதா கேஸ்பிறந்த பிறந்த மாநிலமான கர்நாடகம், நொந்த மாநிலமாக மாறிக்கொண்டு இருக்கிறது ஜெயலலிதாவுக்கு! 39-க்கு 37 கொடுத்த தமிழக மக்களின் தீர்ப்பைக்கூடக்…

கேரளாவில் அரசு பாலிடெக்னிக் ஆண்டு மலரில் தீவிரவாதிகள், சர்வாதிகாரிகள் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாலிடெக்னிக்…

இமாச்சலபிரதேசத்தில் உள்ள மாண்டி நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள தாலோட் பகுதியில் பியஸ் ஆற்றில் மூழ்கி ஐதராபாத்தை சேர்ந்த 24 பொறியியல் மாணவர்கள் பலியானதாக கூறப்படுகிறது.…

கராச்சி: கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உள்பட மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய…

இந்தியாவில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கிய உறுப்பினர் சுட்டுக்கொலை இந்தியாவின் பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பிரதித் தலைவர் விஜய் பண்டித் அடையாளந்  தெரியாதவர்களால்…

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984–ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது.…