திராணியார் என்றால் தனியாக நிற்கும் திராணி இவரிடம்தான் இருக்கிறதாம்
2016 இல் தமிழக மக்கள் முதல்வர் பதவியில் உட்கார வைக்கப் போவது கேப்டனைத்தான். இந்த மாநிலத்தை ஆளும் பொறுப்பை தே.மு.தி.க.வின் கையில்தான் மக்கள் கொடுப்பார்கள். முதல்வர் பதவியில் உட்காரும் முழுத் தகுதியும் படைத்தவர் கேப்டன் மட்டுமே. இதை நான் சொல்லவில்லை தம...
