தூத்துக்குடி: பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த 4 குழந்தைகள்! (அதிர்ச்சி வீடியோ )
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பூட்டிய காருக்குள் நான்கு குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆடிமாதத்தையொட்டி கோயில்களில் விழாக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்க...
