ஜெ. சொத்து மதிப்பை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்: தவறினால் அந்த பணியை நானே மேற்கொள்வேன்-நீதிபதி குமாரசாமி
ஜெ. வழக்கில் அரச வழக்கறிஞரின் வாதம் முறையாக நடைபெறாவிட்டால் அந்த பணியை நானே மேற்கொள்வேன் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞர...
