கொலை செய்ததாக கருதப்பட்ட பெண் உயிருடன் வந்ததால் போலீசார் கடும் அதிர்ச்சி
விருதுநகர்: கணவரால் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட பெண், காவல்நிலையத்துக்கு உயிருடன் திரும்பி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மேற்கு ரதவீதி அண்ணாமலை தெருவை சேர்ந்தவர் ரங்கராஜன் (34).பிளக்ஸ் போர்டு கட்டும் தொழிலாளி. இவர் நிலக்கோட்டையைச...
