news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

கத்திக் கத்தி கதறும்.. சீறும் சீமான் அவர்களோ! 'கத்தி' படத்தை நீங்கள் எதிர்க்காததேனோ??

18 Aug, 2014

வணக்கம் 'செந்தமிழன்' சீமான் அவர்களுக்கு..... •  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை புலிச் சீருடையிலும் கையில் துப்பாக்கியுமாக புலிப்பார்வை  திரைப்படம் சித்தரிப்பதை நீங்கள் அப்படியே முற்று முழுதாக ஏற்...

மீடியாக்களின் கண்ணில் படாமல் மூடிய முகத்துடன் வந்த தலைவர்!

17 Aug, 2014

சிங்­கப்­பூரில் அறுவை சிகிச்சை செய்து கொண்­டதை மறைக்கத் தான் இந்த நாட­கமாம். சிங்கப்­பூரில் கப்பூர் மவுன்ட் எலி­சபெத் மருத்­து­வ­ம­னையில் நடந்­தது பைபாஸ் என்­கி­றது நெருங்­கிய வட்­டாரம்! சிகிச்­சைக்­காகச் சிங்­கப்பூருக்குச் சென்­றி­ருந்த தே.மு.தி.க. ...

இணையதள செக்ஸ் காட்சியை நேரில் ரசிக்க தோழியை மிரட்டி கணவனுடன் உறவு கொள்ள வைத்த மனைவி

17 Aug, 2014

பெங்களூர்: இணையதளத்தில் பார்த்து ரசிக்கும் காட்சிகளை நேரிடையாக பார்க்க விரும்பிய பெண், தனது கணவருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும்படி தோழியை மிரட்டினார். இந்த வழக்கில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டனர். கர்நாடகாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் ...

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழா: சீறும் சீமானின் அடியாட்கள் மாணவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்!

16 Aug, 2014

சென்னை: புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்பு ராடால் கடுமையாகத் தாக்கினர் நாம் தமிழர், பாஜக மற்றும் ஐஜேகே கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் மாணவர்களுக்கு தலையில் ரத்த கா...

திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரு திருப்புமுனையின் வெள்ளிவிழா!

16 Aug, 2014

25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக சட்ட சபையில் வரலாறு காணாத ஒரு அமளி ஏற்பட்ட போது கலைந்த தலைமுடி கிழிந்த முந்தானை வழியும் கண்ணீருடன் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா சட்ட சபைக்கு வெளியே ஓடி வருகிறார். அன்று தான் ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் தமிழ்நாட்டு அரசிய...

தூத்துக்குடி: பூட்டிய காருக்குள் இறந்து கிடந்த 4 குழந்தைகள்! (அதிர்ச்சி வீடியோ )

13 Aug, 2014

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பூட்டிய காருக்குள் நான்கு குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆடிமாதத்தையொட்டி கோயில்களில் விழாக்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்க...

தி.மு.க. விவகாரத்தை சூடேற்றும் அடுத்த கடிதம்! இது ஸ்டானையும் சூடேற்றும் அல்லவா?

11 Aug, 2014

ஸ்டாலினின் ஆதரவாளர் (என்று கூறப்படும்) கல்யாணசுந்தரம் எழுதிய கடிதம் தி.மு.க.-வுக்குள் சூடேற்றிக் கொண்டுள்ள நிலையில், மற்றொரு கடிதம் வந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. “2016 சட்டசபைத் தேர்தலை உங்கள் (கருணாநிதி) தலைமையில் சந்திக்காவிட்டால் கட்சி படுதோல்வி ...

தி.மு.க.வில் மெகா குழப்பம்! ‘தொண்டர்களுடன் தளபதி’ VS ‘அழகிரியுடன் கருணாநிதி’

11 Aug, 2014

சென்னையில் அழகிரி முகாமிட்டுள்ள நிலையில், ஸ்டாலினால் அவசர அவசரமாக நடத்தப்படும் ‘தொண்டர்களுடன் தளபதி’ என்ற கருத்துக் கேட்பு நிகழ்ச்சிக்கு கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர் என்கிறது தி.மு.க. உள்வட்ட தகவல். இந்த நிகழ்ச்சியை திசை திருப்ப...

அழகிரி பக்கம் சாய்கிறார் கருணாநிதி? ஸ்டாலினுக்கு ‘செக்’ வைக்கப்பட்டு விட்டதா?

10 Aug, 2014

“அறிவாலயத்தைச் சுற்றிப் பின்னியிருந்த சகுனியான சிலந்தி (கல்யாணசுந்தரம்) தற்போது நீக்கப்பட்டுள்ளது; கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்பட வேண்டிய ஒரே ஒருவர் (ஸ்டாலின்) மட்டும்தான். அவர் மீது கட்சித் தலைமை உறுதியாக நின்று நடவடிக்கை எடுத்தால் கட்சி தானாகவே ...

பேர­றி­வாளன், முருகன், சாந்­த­னுக்கு தூக்கை உறு­திப்­ப­டுத்த இந்­திய அரசு தீவிரம்

09 Aug, 2014

பேர­றி­வாளன், முருகன், சாந்தன் ஆகி­யோ­ருக்கு தூக்குத் தண்­ட­னையை உறு­திப்­ப­டுத்த நரேந்­தி­ர­மோடி தலை­மை­யி­லான இந்­திய மத்­திய அரசு தீவி­ர­ம் காட்டி வரு­வ­தாக தமி­ழக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கொலை வழக்கில...

ஸ்டாலினே முதல்வர் வேட்பாளர், கனிமொழியை நீக்குக.. 'பஞ்சாயத்துக்கு' தயாராகும் திமுக பொதுக்குழு!

09 Aug, 2014

திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல.. அடுத்த கூட இருக்கும் கட்சி பொதுக்குழுவில் ஸ்டாலினுக்காக உரத்து குரல் கொடுப்பதற்கான வியூகங்களை இப்போதே தொடங்கிவிட்டார்களாம்.. திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந...

கருணாநிதி-ஸ்டாலின் மோதல் வெடித்தது என்பதே இந்த சிங்கிள் கடிதத்தின் சீரியஸ் அர்த்தம்!

08 Aug, 2014

மு.க. ஸ்டாலினின் நெருங்கிய ஆதரவாளரான கல்யாண சுந்தரம், திமுக அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்தும் ‘கலைஞர் டிவி’யின் இயக்குநர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார். தலைமைக்கு மிகவும் முக்கியமான 4 கோரிக்கைகள் விடுத்து கட்சியின் தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோ...