news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியா

மொத்தம் 3243 பதிவுகள்

பெண்ணை தாக்கி தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்ற ஊர்க்காவல் படை வீரர் – என்ன நடந்தது?

20 Sep, 2026

தெலங்கானாவில் ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவர், ஒரு பெண்ணை மோசமாகத் தாக்கி, அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று கீழே தள்ளும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.இந்தச் சம்பவம் செப்டம்பர் 18-ஆம் தேதி இரவில், தெலங்கானாவின் ஹைதராபாத்த...

6 மாத குழந்தையை கவ்வி இழுத்துச் சென்ற பிட்புல் -வீடியோ

20 Sep, 2026

ஹரியானா மாநிலம் சோனிபட்டில், அத்தை கையில் இருந்த 6 மாத குழந்தையை பிட்புல் நாய் திடீரென தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.சோனிபட்டின் சிக்கா காலனியில், குழந்தையின் அத்தை அவரைத் த...

வவுனியாவில் 5 இலட்சத்துக்கு ஏலம் போன மாம்பழம்!!

16 Sep, 2026

வவுனியா – வேப்பங்குளம் சாஸ்திரிகூழாங்குளம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவில், விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 5 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் ஒரு ப...

வீட்டில் வெடித்த Fridge… தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தில் 4 பேர் பலியான சோக சம்பவம்

15 Sep, 2026

ஒரு குடும்பம் பண்டிகைக்காக தயாராகிக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத தீ விபத்து அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்ததாக கூறப்படும் நிலையில், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

VIDEO | அஜித்துடன் ஆரத்தழுவியது முதல் காரில் பயணித்தது வரை..! லண்டன் பந்தயக் கள வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்!...

15 Sep, 2026

லண்டன் சில்வர் ஸ்டோன் ரேசிங் கர்க்யூட்டில் நடிகர் அஜித்குமாரை சந்தித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் முதலமைச்சர் விஜய் பகிர்ந்துள்ளார்அஜித் கார் பந்தயம் பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் விஜய், லண்டனில் நடைபெற்ற சர்வதேச க...

காவல்துறை காரில் இருந்து குதித்து அதிர்ச்சி மரணம்! மனைவியின் தலையைத் துண்டித்து ஃபிரிட்ஜில் வைத்த கொடூரன்; அசாமில் பரபரப்பு

14 Sep, 2026

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் மனைவியை கொடூரமாகக் கொலை செய்து, அவரது துண்டிக்கப்பட்ட தலையை ஃபிரிட்ஜில் வைத்த வழக்கில் கைதான ராமானுஜ் கோஸ்வாமி (30) என்ற நபர், நகரும் காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து உயிரிழந்தார்.கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமன...

"அவருக்கு ஹார்ட் அட்டாக்" - கள்ளகாதலனோடு ஸ்கெட்ச் போட்டு கணவனை கொன்ற மனைவி! அந்தரங்க உறுப்பில் காயம்.. அம்பலமான நாடகம்

14 Sep, 2026

நாட்கள் செல்லச் செல்ல, குரேஷிக்கும் பானுவுக்கும் இடையே உருவான உறவு கள்ளக்காதலாக மாறியுள்ளதுபெங்களூருவைச் சேர்ந்த ஒருவரது மரணம், ஆரம்பத்தில் மாரடைப்பால் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மனைவிதான், அவரின் கள்ளக்காதலன் மற்றும் அவரது தாயாரோடு சேர்ந...

ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ, புகைப்படங்கள்

13 Sep, 2026

ஓடிச்சென்று அஜித்தை கட்டியணைத்த விஜய்.. படுவைரல் ஆகும் வீடியோ, புகைப்படங்கள்நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கருத்தப்பட்டவர்கள். அவர்கள் நட்புடன் இருந்தாலும் அவர்கள் இருவரது ரசிகர்கள் எப்போதும் எதிரும்...

முதல்வருடன் கார் பந்தயத்தை கண்டு ரசித்த த்ரிஷா

13 Sep, 2026

பிரிட்டனில் நடைபெற்ற 'லீ மான்ஸ் கப்' (Le Mans Cup) சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை நடிகர் அஜித் குமாரின் அழைப்பின் பேரில் முதலமைச்சர் விஜய் நேரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகப் பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்...

மாயமான மாணவிகள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை... 8 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

13 Sep, 2026

தகவலை நம்பிய அந்த இளைஞர் இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது...பெங்களூருவில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு மாணவிகள் பல மாதங்களாகக் காணாமல் போன சம்பவம், அவர்களது குடும்பத்தினருக்கு பெ...

மனைவி காதலனுடன் சென்றதால் அதிர்ச்சி... கணவர் எடுத்த எதிர்பாராத முடிவு

12 Sep, 2026

திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பல குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகின்றன. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம், கணவன்–மனைவி உறவு தொடர்பான விவகாரத்தில் முற்றிலும் மாறுபட்ட திருப்பத்தை ஏற்படுத்...

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

11 Sep, 2026

இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட அதிகம் ஆகும்.இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள...