சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர்... திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் அதிர்ச்சி!
குவாத்தமாலா, சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர் திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாட்டமாலா நாட்டைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று திடீரென நெஞ்சு வலியால் மயங...
