Browsing: இலங்கை செய்திகள்

மாங்குளம் – மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மாங்குளம் வடகாடுப் பகுதியில் நேற்று இரவு புதன்கிழமை இந்த…

யாழ்.தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில்…

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தமது…

இலங்கைத் தீவில் சிங்கள இராச்சியம் ஒன்று உருவாக்கப்படுவதானால், கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த – சிங்கள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி…

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் ராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின்…

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று எதிர்க்­கட்சித்…

அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும் பொழுதே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக உள்ளக மற்றும் பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன…

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரம்படி வயல்வெளியில் நேற்று  இரவு 9.00 மணியளவில் பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது இதன் வெடி சத்தம் அருகில் உள்ள  பகுதிகளானா முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு,மாத்தளன்,…

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கட்டாய விடுமுறையில் உள்ள…

வவுனியாவில் அதிசயமான வாழை மரம் ஒன்று பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளியே தெரிவதைப்பார்வையிடுவதற்கு மக்கள் சென்று வருகின்றனர். வவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில்…

திருகோணமலை சேருவில கந்தளாய் பிரதான வீதியில் களு பாலமருகில் சில ஆயுதங்களை இன்று(3) பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் கண்டு பிடித்துள்ளனர். இதில் டி 56 துப்பாக்கி தோட்டாக்கள்…

முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த விபத்து இரத்தினபுரி  பலாங்கொடை வீதியின் பெரகெட்டிய சந்தியில் இன்று காலை…

கல்வி கற்பதற்கு வயது கிடையாது என பலரும் கூறிய வருவதையும், பல முதியவர்கள் இன்றும் கல்வி பயின்று வருவதையும் நாம் வாழும் சமூகத்தில் நாள்தோறும் பார்த்து வருகின்றோம்.…

இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப்…

இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் கோத்தபய ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில்…

புகையிரதத்துடன் மோதி இன்று அதிகாலை செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி…

19ஆவது திருத்தத்தின் மூலமாகத்தான் ஒக்டோபர் அரசியல் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது. அதனால்தான்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 19ஆவது திருத்தத்தின் மீதும் கோபம், எங்கள் மீதும் கோபம் என்று…

இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்…

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம்…

கல்முனை வடக்கு தமிழ் பிரிவு பிரதேச செயலகம் தரமுயர்துவது தொடர்பான பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் பிரதமரின் பணிப்புரைக்கு அமைய பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரினால் வழங்கப்பட்ட…

யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்கள் நியமனத்தின் போது வடக்கு மாகாணத்தைச் சாரத முஸ்லிம்கள் பலர் நியமிக்கப்படுகின்றதை  ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்…

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்க, அவருக்கு மீளவும் அறிவித்தல் வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களான…

வடமாகாண ஆளூநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் தாம் இல்லை என ஆவா குழுவின் பெயரில் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வடமாகாண ஆளூநர்…

அகில இலங்கை ஜம்­மி­யத்­துல் உலமா சபையினர் உள்­ளிட்ட அனை­வரும்  இதற்கு  பொறுப்­புக்­கூற வேண்டும்   முஸ்­லிம்கள் அல்­லாத அனை­வ­ரையும் கொல்­ல­வேண்டும் என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக சஹ்ரான் மூன்று சந்­தர்ப்­பங்­களில் பேசினார்.…

அம்பாறை- கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் குறித்து உரிய தீர்வினை அரசாங்கம் வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் போராட்டம் வெடிக்குமென முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்…

உடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.…

இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா – 1 பூமியின் சுற்றுவெளியில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. ராவணா -1 இன்று பிற்பகல் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. அமெரிக்க சர்வதேச செய்மதி…

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தாய் அவரது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட…

* தாக்குதலின் அனைத்து விடயங்களும் இந்தியாவுக்குத் தெரியும். * கோத்தா தேர்தலில் களமிறங்கமாட்டார் * அபுதாபி புலனாய்வு அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டது ஏன்? தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­புக்கும்,…

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள்…

          மாவ­னெல்லை நகரை அண்­மித்த பகு­தி­களில் ஒரே இரவில்  நான்கு இடங்­களில் புத்தர் சிலைகள் அடித்து சேத­மாக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளா­னது, உயிர்த்த ஞாயிறு…