Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத் திற்குச் சென்ற வேன் ஒன்றும் எதிரே வந்த டிப்பர் லொறி ஒன் றும் புத்தளம் பாலாவி நாக வில்லு பிரதேசத்தில் நேரு…

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு…

பிரிக்க முடியாத, பிரிபடாத ஒருமித்த நாட்டிற்குள் நியாயமான ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான…

பதினைந்து வயது  மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி…

பிரித்­தா­னியா தலை­மையில் கொண்டு வரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் தமிழர் என்ற பதமே இல்லை. அத்­த­கைய பிரே­ர­ணை­யொன்­றையே எம்­மீது திணிப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன. இதற்கு சில தமிழ்­த­ரப்­புக்­களும் ப+ரண ஒத்­து­ழைப்­புக்­களை…

பயங்கரவாத யுத்தத்தை வெற்றிக் கொண்ட எமக்கு தற்போது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஒரு சவால் அல்ல என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எலிய…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்துவதற்குக் பொது எதிரணி தீர்மானித்துள்ள தாக அறியவருகிறது. இந்த நிலையில் சுதந்தர…

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா…

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும், இலங்கை விவகாரத்தை ஐ.நா வின்…

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர்…

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு…

மட்டக்களப்பு  சிறைச்சாலையில் கைதியாக உள்ள கணவருக்கு சாப்பாட்டிற்குள்  பொிரித்த மீன் நடுப்பகுதிக்குள் 210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை வைத்து கொடுக்க முயன்ற மனைவியான பெண்…

குற்றம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினால் அந்த குற்றம் தடுக்கப்படுகிறதோ இல்லையோ, பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபரை குற்றவாளியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்யும் அளவிற்கு…

தீவகத்தில் காவல்துறைச் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிக் காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தீவாக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு…

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி கொண்டு நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே  நாட்டினை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…

விளையாடுவதற்கு மைதானம் இல்லை, தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை, பொருளாதார வசதியின்மை இப்படி எதுவுமே இல்லை ஆனால் தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின்…

இலங்கையிலிருந்து பணிக்காக குவைத் நாட்டுக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவித்த 26 பெண்கள் இன்று காலை நாடு திரும்பினர். அவர்கள் இன்று காலை குவைத் நாட்டிலிருந்து யூ.எல் 230…

மன்னார் மனிதப் புதை­குழி அரை­நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டதே. இது­தொ­டர்­பான உண்­மை­களை கண்­ட­றி­வ­தற்கு சர்­வ­தேச மனி­த­உ­ரி­மைகள் ஆணையம் பரிந்­து­ரைக்கும் தட­ய­வியல் மருத்­து­வர்­களை கொண்டு வெளிப்­ப­டை­யான ஆய்வின் மூலமே உண்­மையை வெளிக்…

இலங்கையில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும்  ‘நிட்டாவா’ எனப்படும் குள்ள மனிதர்கள் பற்றி அண்மைக்காலமாக அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. வரலாற்று…

ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெறமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவு இன்றியும் என்னால் வெல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான  ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோர்  ஆளுநர் கலாநிதி சுரேன்…

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என  அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித…

இலங்கையில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்ளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளார் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார்…

பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் இந்த…

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் பெறுமதியான மாணிக்கக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர். பன்னிபிட்டிய – அரவ்வாவல பகுதியிலுள்ள மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின்…

பயங்கரவாத சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பினர் போர் குற்றங்களை புரியவில்லையா என கேள்வி எழுப்பிய பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், இராணுவத்தினரை குற்றவாளியாக கருதும்…

நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள்…

மன்னார் – மாந்தை சந்தியிலுள்ள திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மாந்தை சந்தியில் பல வருட காலமாக தற்காலிக அலங்கார…

திருப்பதிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துலாபாரம் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தார். திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க இந்தியாவுக்கு விஜயம் செய்த  பிரமர் ரணில்…

வெள்ளைவேன் கலாசாரம்  பயங்கரவாத செயற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை. அந்த காலப்பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு வேன் கூட எம்மிடமில்லை   என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய …

100 நாள் திட்டத்தின் ஊடாகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் பிறகே போதைப்பொருள் பாவனை  நாட்டினுள் வியாபித்தது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ…