news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

ஈரானுடன் அமைதி உடன்படிக்கை நாளை கையெழுத்தாகும் - டிரம்ப் அறிவிப்பு

14 Jun, 2026

தனது 'Truth Social' சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து 'ஹோர்முஸ் நீரிணை'  உடனடியாக அனைவருக்கும் திறந்துவிடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரானுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவானது, முந்தைய அ...

கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

14 Jun, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நேற்று (12) இரவு இந்தச் சிறுவன் காணாமல் போயுள்ளதாகப் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்...

பிஸ்கட் வாங்க சென்ற சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி… 65 வயது வர்த்தகர் கைது

14 Jun, 2026

மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் அவரது கடையில் இருந்து இவ்வாறு கைது...

2029 நாமல் ஜனாதிபதி ; தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு - அர்ச்சுனா இராமநாதன்

14 Jun, 2026

நாமல் ராஜபக்ஷ தனது சிங்கள இனத்தின் மீது பற்றுக்கொண்டுள்ளார். ஆகவே அவர் ஏனைய இனங்களையும் ஆதரிப்பார். 2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். அவருடன் பேசி நாங்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். புலம்பெய...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான சொல்லிசைக் கலைஞர் சங்கீத்சன் விடுதலை: நாமல் வரவேற்பு!

13 Jun, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  24 வயதுடைய சொல்லிசைக் கலைஞர்  சங்கீத்சன் கணேஸ்குமார் விடுவிக்கப்பட்டமையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.இது குறித்த...

பேத்தியை முன்பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாத்தா லொறிச் சில்லில் சிக்குண்டு பலி!

13 Jun, 2026

மாத்தளை இராஜ வீதி பொலிஸ் காரியாலயத்திற்கு முன்னால் இன்று சனிக்கிழமை (13) காலை 9.00 மணியளவில் மாத்தளை கிளையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த லாப் சமையல் எரிவாயு சிலின்டர்களை ஏற்றிச்சென்ற லொறியின் சில்லில் சிக்குண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

குருந்தூர் மலையில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் வெளிப்படவில்லை ; பதில் தொல்பொருள் பணிப்பாளர் அறிவிப்பு

12 Jun, 2026

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில்  இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை  என பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க  அறிவித்துள்ளார்.புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவ...

வர்த்தகரிடம் கோடி ரூபாய் கப்பம் கோரிய ஜோடி கைது

12 Jun, 2026

மசாஜ்  நிலையத்திற்குச் சென்ற வர்த்தகர் ஒருவரின் நிர்வாணக் காட்சிகளைத் திருட்டுத்தனமாகப் படம் பிடித்து, ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் கொழும்பு தெற்குப் பிராந்தியக் குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள...

பெற்றோருடன் ஹனிமூன் : விவாகரத்து கோரிய மணப்பெண்

12 Jun, 2026

நைனிடால் ஹனிமூனுக்கு தனது மனைவியை அழைத்து சென்ற கணவன், எதிர்பாராதவிதமாக தனது பெற்றோர்களையும் அந்த பயணத்தில் அழைத்து சென்ற விவகாரம், தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. தனிமை தேவைப்படும் அந்தப் பொன்னான நேரத்தில் குடும்பத்தினர் வந்ததால், மணப...

சசி வீரவன்சவின் : சிறைத் தண்டனை உறுதி

12 Jun, 2026

முறையற்ற விதத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்டமை தொடர்பான வழக்கில், சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகையை உறுதி செய்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன தீர்ப்பளித்துள்ளார்.கொழும்பு நீதவான் ந...

மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

10 Jun, 2026

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி - நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று (09) காலை தொழில் புரிந்து கொண்டிருந்த நிலையில் இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து...

பிலிமத்தலாவையில் பெண் மாயம் : பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர கோரிக்கை! 10 Jun, 2026 | 01:01 PM

10 Jun, 2026

கண்டி - கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமவத்தை பகுதியில் காணாமல்போயுள்ள 20 வயதுடைய பெண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர்.பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையின்படி, காணாமல்போன பெண்...