குடும்பத்தை குழப்பிய குறுஞ்செய்தி
தவறுதலாக ஒருவருக்கு செல்ல வேண்டிய குறுஞ்செய்தி (SMS) மற்றுமொருவருக்கு சென்றதால், இளம் தம்பதியினருக்கு இடையே விவாகரத்து வரை செல்லக்கூடிய அளவிலான பாரிய குடும்பத் தகராறு ஏற்பட்ட சுவாரசியமான சம்பவமொன்று அண்மையில் பதிவாகியுள்ளது. மஹியங்கனை பகுதியில் உ...
