news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மாட்டுவண்டி சவாரி போட்டி. (படங்கள் இணைப்பு)

04 Oct, 2015

வடக்கின் பாரம்பரிய நிகழ்வான மாட்டு வண்டி சவாரி போட்டி இன்று சனிக்கிழமை மாலை மன்னார் கருக்காக்குளம் மைதானத்தில் இடம் பெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை,மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனை...

'புலி'க்கு பால், பியர் அபிஷகம்!! (ஐயோ! இந்தக் கூத்தை பார்த்தீர்களா!!)

02 Oct, 2015

நேற்றைய  தினம் நடிகர் விஜய்யின் படமான “புலி” படம் உலகெங்கும் திரையிடப் பட்டுள்ளது. அதேபோல் யாழிலும்   திரையிடப்பட்ட போது, யாழ். விஜய் ரசிகர்கள்  நடிகர் விஜய்யின் கட் அவுட்டுக்கு பாலால் அபிஷேகம்  நடைபெற்றதுடன், மதுபான பிரியர்களினால் “பியர்”களாளும் அபி...

பெற்ற இரண்டு மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த காமுகத் தந்தை

01 Oct, 2015

  அம்பா​றை ஆலையடிவேம்பு பிரதேச பிரிவிலுள்ள புளியம்பத்தை கிராமத்தில் இரு சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 31 வயதுடைய தந்தை ஒருவரை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று (30) புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதுபற்றி மேலும் த...

பணந்துரையில் வங்கியொன்றில் 5இலச்சம் ரூபாய் பணம் வித்தியாசமான முறையில் கொள்ளை- (வீடியோ)

30 Sep, 2015

பாணந்துறை நகரில் தனியார் வங்கியொன்றுக்குள் நுளைந்த இளைஞனொருவன் அங்கிருந்த ஊழியர் ஒருவரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளைடித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது பிடிபட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் பணத்தை வைப்பிலிடுவதை போன்று ரசிதொன்றை எழுதி அந்த...

மாணவிகள் நால்வரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது (படங்கள்)

29 Sep, 2015

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அப்பகுதியில்...

அதிநவீன மோடார் சைகில், வாள், கத்திகளுடன் யாழில் சிக்கிய ரவுடிக்கும்பல் -(படங்கள்)

29 Sep, 2015

கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது. இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், கத்தி,வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர...

ஐந்து பேர் மரணத்துக்கு காரணமாக அமைந்த விபத்து இவ்வாறு தான் நடந்தது!! -(வீடியோ இணைப்பு)

27 Sep, 2015

அத்துருகிரிய - கொஸ்கந்தவில பிரதேசத்தில் ஐந்து பேர் மரணத்துக்கு காரணமாக அமைந்த விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதிக்கு, அனுமதிக்கப்பட்ட சாரதி அனுமதித்திரம் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இ...

வல்லிபுரம் ஆழ்வார் ஆலய திருவிழாவில் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண்கள்! (படங்கள் இணைப்பு)

27 Sep, 2015

  யாழ்.வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழாவில் 60 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த 3 இந்தியர்கள் உள்ளடங்கிய 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பருத்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றய தினம் இந்த கைது இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் ...

18 வய­தான யுவ­தியின் மார்­ப­கத்தைக் கடித்துக் குத­றிய இளைஞன் பிடிக்­கப்­பட்டு பொலி­ஸிடம் ஒப்­ப­டைப்பு

25 Sep, 2015

  சுக­யீ­ன­முற்­றி­ருந்த தனது தாயைப் பார்ப்­ப­தற்­காக வெலி­கம பிர­தே­சத்­தி­லுள்ள தனது தாயின் வீட்­டுக்குச் சென்ற 18 வய­தான திரு­ம­ண­மான இளம் பெண்ணின் மார்­ப­கத்தைக் கடித்துக் குத­றிய 25 வய­தான ஒரு பிள்­ளையின் தந்தை­யான நபர் ஒரு­வரை வெலி­கம பொலிஸார் ...

அமெரிக்காவா? அனந்தியா? : பிரேரணையில் மாற்றம் கொண்டுவர ஜெனிவாவுக்கு புறப்பபட்டார் அனந்தி!!

24 Sep, 2015

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், புதன்கிழமை (23) ஜெனீவாவுக்கு பயணமானார். வடமாகாண சபையில் விடுமுறை பெற்றுக்கொண்டு, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவின் அனுமதியுடன் இவர் ஜெ...

மட்டக்களப்பில்..2900 படையினர் பங்கேற்ற 'நீர்க்காகம்' போர்ப் பயிற்சி - (படங்கள்)

24 Sep, 2015

சிறிலங்காவின் முப்படைகள், மற்றும் வெளிநாட்டுப் படையினர் என, 2900 படையினர் பங்கேற்ற நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் இறுதி நாளான நேற்று, மட்டக்களப்பு புன்னைக்குடாவில் முப்படைகளும் பங்கேற்ற பாரிய தாக்குதல் பயிற்சி ஒன்று நேற்றுமாலை இடம்பெற்றது. கடந்த செப்...

சிங்கள யுவதியுடன் கூத்தடித்த யாழ் குடும்பஸ்தர் நையப்புடைந்தார் மனைவி…..

23 Sep, 2015

நேற்று இரவு கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் பலரும் பார்த்திருக்க 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை திருமணமான பெண் ஒருவர் தனது கைப் பையாலும் கற்களாலும் எரிந்து எறிந்து துரத்தியுள்ளார். சம்பவத்தைப் பார்த் சிலர் குறித்த நபரை துரத்திப் பிடித்த போது அந்...