யாழில் மணமான பெண்ணைக் கடத்தி, கடற்கரையில் வைத்து துஷ்பிரயோகம் செய்த முன்னாள் காதலன்!!
யாழ். ஊர்காவற்துறை - வேலணை பகுதியில் 21 வயது திருமணமான பெண்ணைக் கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வீட்டில் கணவருடன் உறங்கிக்கொண்டிருந்த யுவதியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்...
