சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா திஸ்ஸ..! (படங்கள், வீடியோ)
இலங்கையில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கா இன்று திங்கட்கிழமை கொழும்பில் இரகசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 11 ஆம் தேதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய தேசிய...
