news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை

மொத்தம் 6170 பதிவுகள்

புலிகளின் பணம், தங்கப் பரிமாறல் குறித்த ஆவணங்கள் யாவும் அழிப்பு !

09 May, 2015

விடுதலைப் புலிகளிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை திறைசேரிக்கு வழங்கியபோது திறைசேரிக்கும் இராணுவத்திற்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் எரியூட்டப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தக் கொடுக்கல் வாங்கல் சம...

பருத்தித்துறையில் கோரவிபத்து: ஹாட்லி கல்லூரியின் முன்னாள் உப அதிபர் பலி

09 May, 2015

  பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் சனிக்கிழமை (09) நண்பகல் வடமாகாண சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிந்த ஒருவர் பலியாகியுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொ...

"18 பில்லியன் டாலார் மதிப்புள்ள மஹிந்த குடும்ப சொத்துக்கள் வெளிநாட்டில்"

07 May, 2015

ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் அது தொடர்பான தகவல்களை புலனாய்வு பிரிவினர் பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறி...

முல்லைத்தீவில் கால்வலிக்கு சென்ற 17 வயது யுவதியை கண்டம் பண்ண நினைத்த பரியாரியார் நையப்புடைப்பு

07 May, 2015

காலில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெற சென்ற மாணவியுடன் சில்மிசம் புரிந்த ஆயுர்வேத வைத்தியங்கள் செய்யும் பரியார் ஒருவர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவின் உடையார்கட்டு இருட்டுமடுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச்சம்பவம் நடந்துள்ளது. ...

யாழில் காதலைப் பிரித்ததால் தனோபிகாவிற்கு நடந்த விபரீதம்.

06 May, 2015

யாழ் மாவட்டம் அச்சுவேலியை சேர்ந்த சிவனேசன் தனோபிகா என்ற யுவதியும் ஒரு இளைஞரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர் இவ் விசயம் பெண் வீட்டுக்கு தெரிய வர அவர்கள் கடும் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதனால் வீட்டில் காதலை பிரித்து வைத்தனர். அதோடு அவள் கடும் நெ...

பலாலி இராணுவமுகாம் வாசலில் வைரவருக்குக் கற்பூரமேற்றிய வசாவிளான் மக்கள் (படங்கள்)

05 May, 2015

வசாவிளான் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் இருக்கும் பலாலி இராணுவமுகாமின் நுழைவு வாசலுக்கு முன்பாக வசாவிளான் மக்கள்  கற்பூரமேற்றி வைரவக் கடவுளை வழிபட்ட சம்பவம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. வசாவிளான் பலாலி இராணுவக்குடியிருப்பு என்று பொறிக...

இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து தந்தையும் மகனும் துடிதுடித்துப் பலி: யாழ்.சுன்னாகத்தில் பரிதாபம் (படங்கள்)

04 May, 2015

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோயிலடிக்கு அண்மையிலுள்ள வெள்ளவாய்க்கால் வீதியில் இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 30 வயது தந்தையும் அவரது 9 வயது மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று திங்...

யாழ்பாணத்தாருக்கு பணம் கூடிவிட்டது: நாணயத்தாள்களால் அம்மனுக்கு அலங்காரம் (படங்கள்)

04 May, 2015

யாழ். திரு­நெல்­வேலி அர­சடி ஸ்ரீ சிவ­கா­ம­சுந்­தரி அம்மன் ஆலய வரு­டாந்­த மகோற்­ச­வத்தின் 13 ஆம் திரு­வி­ழா­வான சப்­பர திரு­விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை இடம்­பெற்­றது. இவ்­வி­ழாவின் போது சிவ­காம சுந்­தரி அம்மன் இலங்­கையில் தற்­போது புழக்­கத்தில் உ...

யாழ்.கட்டுவனில் மாத்தையா குழுவின் அட்டகாசம்

02 May, 2015

  யாழ்.கட்டுவன் பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நேற்று வெள்ளிக்கிழமை சென்ற மாத்தையா குழுவினர் என அழைக்கப்படுவோர் வீடு தேடிச் சென்று இளைஞரொருவரை வாளால் வெட்டியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள...

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு (படங்கள்)

01 May, 2015

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார். 67.5 அடி உயரமா...

யாழ்.குப்பிளான் கன்னிமார் கௌரியம்பாள் ஆலய புதிய சித்திர வெள்ளோட்ட விழா வெகுவிமரிசை (படங்கள்)

30 Apr, 2015

செந்திநாதையர் போன்ற மகான்கள் திரு அவதாரம் செய்தமையால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் குப்பிளான் கிராமம் உயர்ந்து விளங்கும் ஒரு திருப்பரங்குன்றம் எனப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையால் விதந்து போற்றப்பட்ட சிறப்பினையுடையது. அத்தகு குப்பிளான் மண்ணில் வீரமனைக் கு...

திருமணத்திற்காக பெண் பார்க்கப் போன மாப்பிளை பெண் வீட்டாரால் நையப்புடைப்பு - மீசாலையில் சம்பவம்

30 Apr, 2015

  தரகர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் மீசாலையில் இடம்பெற்றுள்ளது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நபர்,ஏராளமான சீதனத...