ilakkiyainfo

உலகம்

2 இலட்சத்தை நெருங்கும் கொரோனாவின் பலியெடுப்பு ! இதுவரை அமெரிக்காவில் இறந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது !

    2 இலட்சத்தை நெருங்கும் கொரோனாவின் பலியெடுப்பு ! இதுவரை அமெரிக்காவில் இறந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது !

உலகெங்கும், கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சதை்தை நெருங்குகின்றது. இந்நிலையில் உலகளாவிய ரீதியில் நேற்று (23.04.2020) விபரத்தின் அடிப்படையில் இதுவரை 190,919 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்

0 comment Read Full Article

அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு

    அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா பாதிப்பு

கொரோனாவால் அதிக இழப்பை சந்தித்துள்ள அமெரிக்காவில் முதல் முறையாக வளர்ப்பு பூனைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதனையடுத்து

0 comment Read Full Article

இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்!

    இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19

0 comment Read Full Article

ஒரே நாளில் உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி : 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள்

    ஒரே நாளில் உலகளாவிய ரீதியில் கொரோனாவினால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி : 79 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள்

கொரோனா தொற்று நோய் காரணமாக  உலகளின் 210 நாடுகளிலும் பிராந்தியங்களிளும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,635,716 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் பலி எண்ணிக்கை 184,066 ஆக பதிவாகியுள்ளது.   நேற்றையதினம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 79,956 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியும்,  6,607 பேர்

0 comment Read Full Article

அவர்களை கடலிலேயே ‘சுட்டு’ வீழ்த்த உத்தரவிட்டுள்ளேன்… கொரோனாவுக்கு நடுவிலும் ‘கொந்தளிக்கும்’ டிரம்ப்… என்ன காரணம்?

    அவர்களை கடலிலேயே ‘சுட்டு’ வீழ்த்த உத்தரவிட்டுள்ளேன்… கொரோனாவுக்கு நடுவிலும் ‘கொந்தளிக்கும்’ டிரம்ப்… என்ன காரணம்?

கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கும் சூழ்நிலையிலும் அமெரிக்கா-ஈரான் இடையிலான சண்டை தீருவதாக இல்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாக்தாத் நகரில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரான் ராணுவத்தளபதி காசிம் சுலைமானி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனால் இரு

0 comment Read Full Article

முதலில் உங்கள் படையினரை வைரசிலிருந்து காப்பாற்றுங்கள்- டிரம்பிற்கு ஈரான் பதிலடி

    முதலில் உங்கள் படையினரை வைரசிலிருந்து காப்பாற்றுங்கள்- டிரம்பிற்கு ஈரான் பதிலடி

அமெரிக்கா தனது படையினரை கொரோனா வைரசிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஏனையவர்களை மோதலிற்கு இழுப்பதற்கு பதில் அமெரிக்கா முதலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள தனது படையினரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என ஈரானின் ஆயுதபடையின் பேச்சாளர் அபொல்பசல்

0 comment Read Full Article

உண்மைகளை உலகிற்கு மறைத்தனர்- சீன அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலம் வழக்கு

    உண்மைகளை உலகிற்கு மறைத்தனர்- சீன அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க மாநிலம் வழக்கு

சீன அரசாங்கத்திற்கு   எதிராக அமெரிக்காவின் மாநிலமொன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் மிசூரி மாநிலமே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் ஆபத்து குறித்த உண்மைகளை சீன தலைவர்கள் மறைத்தனர் என மிசூரி மாநிலம் குற்றம்சாட்டியுள்ளது. குடியரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள

0 comment Read Full Article

ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… உலகை மிரட்டும் உயிர்க்கொல்லி கொரோனா

    ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை… உலகை மிரட்டும் உயிர்க்கொல்லி கொரோனா

உலகை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவுக்கு பலியான மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி

0 comment Read Full Article

17 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – திணறும் இங்கிலாந்து

    17 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – திணறும் இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 823 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. லண்டன்: உலகம் முழுவதும் 210 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போதைய நிலவரப்படி 25 லட்சத்து

0 comment Read Full Article

₹43,574 கோடிக்கு ஒப்பந்தம்… மிகப்பெரிய முதலீடு… “ஜியோவுடன் இணையும் ஃபேஸ்புக்”!

    ₹43,574 கோடிக்கு ஒப்பந்தம்… மிகப்பெரிய முதலீடு… “ஜியோவுடன் இணையும் ஃபேஸ்புக்”!

    இந்த ஒப்பந்தம் மூலம் மொபைல் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, இ-காமர்ஸ் இயங்குதளங்களுக்கு முன் நிறுவன மதிப்பாக ₹4.62 ட்ரில்லியனை அளிக்கவிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ-வின் 9.9% சதவிகித பங்குகளை ₹43,574 கோடிக்கு வாங்கவிருக்கிறது ஃபேஸ்புக்

0 comment Read Full Article

கிங் ஐாங்-உன் உடல்நிலை அபாய கட்டம், மூளைச்சாவு – உண்மை அல்ல என்கிறது கொரியா

    கிங் ஐாங்-உன் உடல்நிலை அபாய கட்டம், மூளைச்சாவு – உண்மை அல்ல என்கிறது கொரியா

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கொரிய தலைவருக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் உடல் நலம்

0 comment Read Full Article

சடலங்கள் குவிந்துள்ளதால் நிலைகுலைந்துள்ள அமெரிக்கா : 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

    சடலங்கள் குவிந்துள்ளதால் நிலைகுலைந்துள்ள அமெரிக்கா : 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி

  உலகையே ஸ்தம்பிதமாக்கியுள்ள கொரோனாவால், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2804 பேர்  உயிரிழந்துள்ளனர். உலகிலேயே ஒரு நாட்டில் நேற்று பதிவான அதிகபட்சமான உயிரிழப்பு இதுவாகும். உலகம் முழுவதும் 2,555,760 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதோடு,  177,449 பேர் இதுவரை

0 comment Read Full Article

கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்!

    கொரோனா பரவலுக்கு மத்தியில் அலையெனத் திரண்ட 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள்!

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இஸ்லாமிய மதபோதகரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றால் 2 ஆயிரத்துக்கும்

0 comment Read Full Article

அமெரிக்காவில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்களும் – மருத்துவ பணியாளர்களும் ; வெள்ளை மாளிகை முன் போராடும் செவிலியர்கள்

    அமெரிக்காவில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மக்களும் – மருத்துவ பணியாளர்களும் ; வெள்ளை மாளிகை முன் போராடும் செவிலியர்கள்

அமெரிக்காவில் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் மேற்கத்திய நகரமான டென்வரில் காரில் சென்று கொண்டிருந்தபோது இரு

0 comment Read Full Article

வைரசை மனிதனால் உருவாக்க முடியாது – சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது

    வைரசை மனிதனால் உருவாக்க முடியாது – சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது

உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரசை மனிதனால் உருவாக்க முடியாது என்று சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக்கூடம் சொல்கிறது. உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ்,

0 comment Read Full Article

இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம்

    இங்கிலாந்து பிரதமர் வீட்டின் எதிரே இந்திய கர்ப்பிணி டாக்டர் போராட்டம்

கொரோனா வைரஸ் சிகிச்சையின்போது டாக்டர்கள் அணிந்துகொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு சாதனங்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, இங்கிலாந்து பிரதமர் இல்லத்தின் வெளியே இங்கிலாந்து நாட்டில் கொரோனா உயிர்க்கொல்லி

0 comment Read Full Article

ஆய்வு கூடத்தில் உருவாக்கப்படவில்லை- வெளவாலிருந்து பரவியிருக்கலாம்- கொரோனா குறித்து உலக சுகாதார ஸ்தாபனம்

    ஆய்வு கூடத்தில் உருவாக்கப்படவில்லை- வெளவாலிருந்து பரவியிருக்கலாம்- கொரோனா குறித்து உலக சுகாதார ஸ்தாபனம்

>கொரேனா வைரஸ் ஆய்வு கூடத்திலிருந்து பரவியது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் விலங்குகளில் இருந்தே வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவித்துள்ளது. தற்போதுள்ள

0 comment Read Full Article

கறுப்பினத்தவர்களும், ஆசிய சிறுபான்மை இனத்தவர்களும் அதிகமாக உயிரிழக்கின்றனர்- லண்டன் மேயர் கவலை

    கறுப்பினத்தவர்களும், ஆசிய சிறுபான்மை இனத்தவர்களும் அதிகமாக உயிரிழக்கின்றனர்- லண்டன் மேயர் கவலை

கொரோனா வைரஸ் காரணமாக லண்டனில் சிறுபான்மை இனத்தவர்கள் அளவுக்கதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். கார்டியனில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர்

0 comment Read Full Article

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது

    அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் (20) ஆயிரத்து 939 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளது.

0 comment Read Full Article

எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா – பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்

    எச்.ஐ.வி.க்கு தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா – பிரான்ஸ் விஞ்ஞானி தகவல்

உகான் நகர ஆய்வுக்கூடத்தில் எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியின் விளைவாக உருவானதுதான் கொரோனா வைரஸ் என நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் விஞ்ஞானி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

0 comment Read Full Article

கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்: “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்”

    கொரோனாவுக்கு மத்தியில் மற்றொரு சோகம்: “அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்”

“அடிமைகளாக இருங்கள் அல்லது வெளியே செல்லுங்கள்” ஸ்பெயினில் உள்ள காய்கறி மற்றும் பழங்கள் விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் கட்டற்ற உழைப்பு சுரண்டல் நடப்பது பிபிசி புலனாய்வில் தெரிய

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் : லண்டனில் யாழ் யுவதி பலி

    கொரோனா வைரஸ் : லண்டனில் யாழ் யுவதி பலி

லண்டனில் முத்து எயில்மெண்ட என்ற அங்காடி நடத்தி வரும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட யாழினி என்ற ஒரு பிள்ளையின் தாய் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். தான்

0 comment Read Full Article

40 ஆயிரம் பேர் பலி – மிரண்டு போன அமெரிக்கா

    40 ஆயிரம் பேர் பலி – மிரண்டு போன அமெரிக்கா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி

0 comment Read Full Article

கனடா – மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

    கனடா – மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலி

கனடாவில் போலீஸ் உடையில் வந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். கனடா நாட்டின் நோவா ஸ்காட்டா மாகாணத்தின் என்பீல்ட் பகுதியில் உள்ள ஒரு எரிபொருள்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ் : ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

    கொரோனா வைரஸ் : ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர்

0 comment Read Full Article

கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடல் , ஸ்பெயினில் குழந்தைகள் வெளியே செல்ல அனுமதி, மற்ற நாடுகளில் என்ன நிலை?

    கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடல் , ஸ்பெயினில் குழந்தைகள் வெளியே செல்ல அனுமதி, மற்ற நாடுகளில் என்ன நிலை?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கனடா – அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடப்படும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஏற்கனவே, அமலில்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: “அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்” – டொனால்டு டிரம்ப்

    கொரோனா வைரஸ்: “அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்” – டொனால்டு டிரம்ப்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை

0 comment Read Full Article

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,494 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; உயிரிழந்‍தோரின் எண்ணிக்கை 160,721 ஆக உயர்வு

    அமெரிக்காவில் ஒரே நாளில் 33,494 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ; உயிரிழந்‍தோரின் எண்ணிக்கை 160,721 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றினால் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது தற்போது 160,000 யும் கடந்து விட்டதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தரவுகள் தெரிவித்துள்ளன. அதன்படி

0 comment Read Full Article

“குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல.. மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போர்”: சீனா

    “குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல.. மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போர்”: சீனா

நடைபெறுவது வேறுபட்ட அரசியல் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட குழுக்களுக்கு இடையிலான பூகோளப்போர் அல்ல.  மாறாக இது மனிதர்களுக்கும் வைரஸிற்கும் இடையிலான போராகும் என்று சீனா சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும்

0 comment Read Full Article

பிறந்த நாளுக்கு யாருமே வராததால் கவலைப்பட்ட சிறுவன்… வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய போலீசார்

    பிறந்த நாளுக்கு யாருமே வராததால் கவலைப்பட்ட சிறுவன்… வாகனங்களில் அணிவகுத்து வந்து வாழ்த்திய போலீசார்

அமெரிக்காவில் கொரோனா அச்சம் காரணமாக பிறந்தநாள் விழாவிற்கு யாருமே வராததால் கவலையில் இருந்த சிறுவனுக்கு, போலீசார் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவில்

0 comment Read Full Article

கொரோனா வைரஸ்: இங்கிலாந்தில் முதியோர் இல்லங்களில் வசித்த 7,500 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

    கொரோனா வைரஸ்: இங்கிலாந்தில் முதியோர் இல்லங்களில் வசித்த 7,500 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்

கொரோனா வைரஸ் தாக்குதலால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், போன்றே இங்கிலாந்திலும் அதிகமான உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இதில், முதியோர் இல்லங்களில் இருந்த பல முதியவர்களும் உயிரிழந்துள்ளனர். மேற்கூறிய நாடுகளில்,

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com