Browsing: உலகம்

தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன. தாய்லாந்தின்…

“உடல் சுகத்துக்கான திருமணங்களுக்கு” எளிதில் இலக்காகும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் பற்றி பிபிசியின் பிரத்தியேகமான புலனாய்வு கண்டறிந்துள்ளது இராக்கில் உள்ள மதகுருமார்கள், உடல்…

வெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான  அனுமதியை வழங்குவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் தாங்கள் உறவினர்கள் என்பதை…

2100 வரு­டங்கள் பழைமை வாய்ந்த புரா­தன சவப்­பெட்­டி­யொன்று எகிப்­திய தேசிய நூத­ன­சா­லையில் நேற்று காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது. பள­ப­ளப்­பான இந்த சவப்­பெட்டி அமெ­ரிக்க நூத­ன­சா­லையில் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் எகிப்­துக்கு…

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 4 அதிகாரிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின்…

வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து தாயையும் பிள்ளைகளையும் கொலை செய்ய முயன்ற துப்பாக்கிதாரியை அவுஸ்திரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொல்லும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது. சிட்னியில் நேற்றிரவு வீடொன்றின்மீது…

அண்டார்டிக்காவில் உள்ள `அமெரி’ பனியடுக்குப் பாறையில் இருந்து 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று ‘பிறந்துள்ளது’. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? புத்தகத்தில் வைத்த மயிலிறகு…

உக்ரையின் நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மாற்றுத் திறனாளியான  81 வயது பாட்டியை திருமணம் செய்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரையின்…

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன், பல வருடங்களுக்கு முன்னர் பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொடையை கசகிக்கினார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சார்லட் எட்வட்ஸ் எனும் ஊடகவியலாளர் பிரிட்டனின்…

சவுதி அரேபியா நாட்டு முன்னாள் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத்-தின் மெய்க்காப்பாளராக பணியாற்றியவர் அப்துல் அஜிஸ் அல்-ஃபக்ம். அப்துல்லா பின் அப்துல் அஜிஸ்…

அவுஸ்திரேலியாவில் மேல்பேர்னின் வடமேற்கு பகுதியில் நபர் ஒருவரால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் காரிலிருந்து விழுந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் ஆரம்பித்த சம்பவம் வீதியில் முடிவடைந்தது என…

நாட்டின் பொருளாதாரத்துக்கு முற்றிலும் கச்சா எண்ணெய்யை சார்ந்திருக்கும் போக்கை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முதல் முறையாக சர்வதேச சுற்றுலாப்பயணிகளுக்கு தனது கதவுகளை திறந்துள்ளது சௌதி அரேபியா.…

சீனாவில் அரசு தரும் வீட்டை பெறுவதற்காக ஒரே மாதத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 23 முறை தங்களுக்குள் மாறி மாறி திருமணம் செய்து விவகாரத்து செய்துள்ள சம்பவம ்…

நைஜீரிய காவல்துறையினர் பாடசாலையொன்றில்  மிகமோசமான விதத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் உட்பட 300 பேரை மீட்டுள்ளனர். நைஜீரியாவின் கடுனா நகரில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பாடசாலையின் உரிமையாளர்…

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி ஜக்குயஸ் சிராக் தனது 86 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை காலமானார். அவர் 1995 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், உக்ரைன் அதிபரும் பேசிய தொலைபேசி உரையின் விவரங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. டிரம்பை பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம்…

இந்தோனீசியாவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதைத் தடை செய்யும் சட்ட முன் வரைவுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து இந்தோனீசியா நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை…

இலங்கையை சேர்ந்த பிரித்தானிய பிரஜை மலேசியாவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானிய பிரஜையான ஜனார்த்தனம்  விஜயரட்ணம் 40  என்பவர்…

கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் பலியான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கூடுதல் தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. கனடாவின் ஸ்கார்பரோவில் நடந்த துப்பாக்கிச்சூடு ஒன்றின்போது, வாகனம்…

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா(16) உலக தலைவர்களிடம் சராமரியாக கேள்விகளை முன்வைத்தார். ஐக்கிய நாடுகள்…

சவுதி இளவரசர் கேட்டுக்கொண்டதின் பேரில் தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். ரியாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பிரதமர்…

மும்பையில் நடைபெறும் தேசிய கூடைப்பந்து போட்டியை காண்பதற்கு என்னை அழைப்பீர்களா, பிரதமரே..? என்று கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை நெகிழவைத்தார். நியூயார்க்: அமெரிக்காவின்…

கண்கள் மறைக்கப்பட்ட கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை சீனாவின் காவல்துறையினர் அழைத்து செல்வதை  காண்பிக்கும் ஆளில்லா விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவொன்று  வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர்…

ஐந்து வினாடிகளில் விபத்திலிருந்து இரண்டு விமானங்கள் தப்பிய சம்பவம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. தரைக் கட்டுபாட்டு குழுவினரால் அவை விபத்துக்குள்ளாமல் காப்பாற்றப்பட்டுவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம்…

சுவிட்ஸர்லாந்தில் உள்ள பனிப்பாறை ஒன்று காணாமல் போனதைக் குறிக்கும் விதமாக ஏராளமான மக்கள் அதற்கு அஞ்சலி செலுத்தினர். என்ன பனிப்பாறை காணாமல் போய்விட்டதா? என்று நீங்கள் கேட்பது…

தங்களை ‘பிரவுன் பெண்கள்’ என்று கூறிக் கொள்ளும், உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களைக் கொண்ட சகோதரித்துவம் இன்ஸ்டாகிராமில் உருவாகி வருகிறது. அவர்கள் யார், அவர்கள் எதை விரும்புகிறார்கள்?…

ஓர் அமெரிக்க இளைஞர் தான்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கிப் பலியானார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் தன் தோழி கெனிஷாவுடன்…

சௌதி அரசுக்கு சொந்தமான அரம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில், செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் சௌதி பாதுகாப்பு அமைப்புகளின் குறைகளை வெளிக்காட்டியுள்ள நிலையில், அந்தக்…

தெய்வீக சக்தி கொண்டது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் பிடித்து வைத்திருந்த மலைப்பாம்பு ஒன்று ஆப்ரிக்காவில் மீட்கப்பட்டுள்ளது . பத்தடி நீளம் கொண்ட அந்த பாம்பானது தான்சானியாவின் காசாலா…

26.2 மைல் தூர மரதன் ஓட்டப் பந்­த­யத்தில்  தனது 3  பிள்­ளை­களை  தள்­ளு­வண்­டியில் வைத்து தள்­ளி­ய­வாறு ஓடி அமெ­ரிக்க மொன்­டானா பிராந்­தி­யத்தைச் சேர்ந்த 35 வயது பெண்­ணொ­ருவர்…

பிரிட்டனில் உள்ள ப்ளேனம் அரண்மனையில் நடைபெற்ற கொள்ளையில் 18 கேரட் தங்க கழிவறை ஒன்று திருடப்பட்டுள்ளது. பிரிட்டன் நேரப்படி நேற்று, சனிக்கிழமை, அதிகாலை 4.50 மணிக்கு ஆக்ஸ்ஃபோர்டுஷேர்…