ilakkiyainfo

உலகம்

ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம்! பின்லேடன் மறைவிடத்தில் கண்டெடுப்பு!!

    ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம்! பின்லேடன் மறைவிடத்தில் கண்டெடுப்பு!!

ஈராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரின் செயல்பாடுகள் மிக கொடூரமானதாக இருக்கும் என்று எச்சரிக்கைக் கூடிய கடிதம் ஒன்று கொல்லப்பட்ட பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். விஸ்வரூபத்தை முன்கூட்டியே கணித்த கடிதம்! பின்லேடன் மறைவிடத்தில் கண்டெடுப்பு!! அல் குவைதா

0 comment Read Full Article

தம்மால் கைதியாக பிடிக்கப்பட்டவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள்

    தம்மால் கைதியாக பிடிக்கப்பட்டவருக்கு சிலுவையில் அறைந்து மரணதண்டனை நிறைவேற்றிய போராளிகள்

வட ஈராக்­கி­லுள்ள கொஷோ கிரா­மத்தை சுற்றி வளைத்­துள்ள ஐ.எஸ்.போரா­ளிகள், அங்­குள்ள மக்­க­ளுக்கு மதம் மாறு­வ­தற்கு காலக்­கெடு விதித்­துள்­ளனர். அவ்­வாறு மதம் மாறு­வ­தற்கு தவ­று­ப­வர்கள் கொல்­லப்­ப­டு­வார்கள் என எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். கொஷோ கிரா­மத்­தி­லுள்­ள­வர்கள் மதம் மாறத்­ த­வறும் பட்­சத்தில் அந்த கிரா­மத்­தி­லுள்ள 2,500

0 comment Read Full Article

ஈராக்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தொடரும் அமெரிக்க விமானத் தாக்குதல்

    ஈராக்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தொடரும் அமெரிக்க விமானத் தாக்குதல்

அமெரிக்க போர் விமானங்கள் நேற்று முதல் ஈராக்கில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தி வருகின்றன. வடக்கு ஈராக்கில் இந்தத் தாக்குதல் நடந்து வருகிறது. யசிதி பூர்வீகக் குடிமக்களைக் காக்கும் வகையில் தீவிர விமானத் தாக்குதலை அமெரிக்கா

0 comment Read Full Article

விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

    விண்ணில் தோன்றும் சூப்பர்மூனால் பூமிக்கு ஆபத்தா?

சந்திரன் தனது வட்ட பாதையில் சுற்றி வரும்பொழுது, சில நேரங்களில் பூமியை நோக்கி நெருங்கி வரும். இது ‘சூப்பர்மூன்’ என்று பெயரால் அழைக்கப்படும். இவ்வாறான ஓர் நிகழ்வு இன்று விண்ணில் ஏற்படும். பூமிக்கு மிக அருகில் வருவதால் பார்ப்பதற்கு வழக்கத்தை விட

0 comment Read Full Article

அமெரிக்கர்களின் தலையை வெட்ட விரைவில் வருவோம். ஒபாமாவின் உத்தரவை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்.

    அமெரிக்கர்களின் தலையை வெட்ட விரைவில் வருவோம். ஒபாமாவின் உத்தரவை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல்.

ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் தீவிரவாதிகளின் இலக்கை நோக்கி வான் வழியே தாக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட சிலமணி நேரத்தில் அமெரிக்காவிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கு முன்னர் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களின் படங்களை பதிவு செய்து இந்த

0 comment Read Full Article

அச்சுறுத்தும் ‘எபோலா’… சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம்

    அச்சுறுத்தும் ‘எபோலா’… சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம்

வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த் தொற்றைத் தொடர்ந்து உலக சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனமான டபிள்யூ. ஹெச். ஓ. எபோலா வைரஸ் தொற்று காரணமாக மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் எபோலா நோய்

0 comment Read Full Article

ஒபாமா ஒப்புதலை தொடர்ந்து ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது யு.எஸ். போர் விமானங்கள் தாக்குதல்

    ஒபாமா ஒப்புதலை தொடர்ந்து ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது யு.எஸ். போர் விமானங்கள் தாக்குதல்

ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் மீது வான்வழி தாக்குதல்களை நடத்த அமெரிக்கா ராணுவத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒபாமா ஒப்புதல் தெரிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள்

0 comment Read Full Article

உக்ரேன் மிக்-29 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! மலேசிய விமானத்தை வீழ்த்திய அதே ஏவுகணை!

    உக்ரேன் மிக்-29 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! மலேசிய விமானத்தை வீழ்த்திய அதே ஏவுகணை!

உக்ரேன் யுத்தத்தில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் படையினர் போர் விமானம் ஒன்றை சுட்டு விழு்த்தியுள்ளனர். உக்ரேன் விமானப்படையின் மிக்-29 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு உபயோகிக்கப்பட்ட ஏவுகணை, உக்ரேன் பகுதியில் சமீபத்தில் மலேசியா ஏர்லைன்ஸின் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய

0 comment Read Full Article

நைஜீரியா: மனித வெடிகுண்டுகள் ஆக்கப்பட்ட கடத்தப்பட்ட மாணவிகள்- அதிர்ச்சித் தகவல்

    நைஜீரியா: மனித வெடிகுண்டுகள் ஆக்கப்பட்ட கடத்தப்பட்ட மாணவிகள்- அதிர்ச்சித் தகவல்

நைஜிரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் தனி நாடு கோரி போகோ ஹரம் தீவிரவாதிகள் போராடி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு

0 comment Read Full Article

சர்வதேச விவகாரம்

    சர்வதேச விவகாரம்

அந்தப் போர்க்களம் விசித்­தி­ர­மா­னது. ஒரு சது­ரங்கப் பலகை போன்­றது. ஒரு­வரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்­க­ளுக்கு குதி­ரைப்­ப­டை­களும், யானைப் படை­களும் உண்டு. காலாட்­ப­டை­களும் இருக்­கின்­றன. ஒரு ராஜா வேக­மாக முன்­னே­றுவார். எதிரித் தரப்பு காலாட்­ப­டையை துவம்சம் செய்வார்.

0 comment Read Full Article

வெடிகுண்டு பீதி கிளப்பிய பயணி.. இங்கிலாந்து போர் விமான பாதுகாப்புடன் தரை இறங்கிய கத்தார் விமானம்!!

    வெடிகுண்டு பீதி கிளப்பிய பயணி.. இங்கிலாந்து போர் விமான பாதுகாப்புடன் தரை இறங்கிய கத்தார் விமானம்!!

கத்தாரில் இருந்து 282 பேருடன் இங்கிலாந்து சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சக பயணி ஒருவரே பீதியை கிளப்பிவிட இங்கிலாந்தின் போர் விமானத்தின் பாதுகாப்புடன் அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறக்கப்பட்டது. கத்தாரின் தோஹாவில் இருந்து 269 பயணிகள் மற்றும் 13

0 comment Read Full Article

பில் கிளிண்டனின் ரகசியங்களை அம்பலப்படுத்தாமல் விட மாட்டேன்: நண்பர் சூளுரை

    பில் கிளிண்டனின் ரகசியங்களை அம்பலப்படுத்தாமல் விட மாட்டேன்: நண்பர் சூளுரை

ஹில்லாரி என் ஆன்ட்டி என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கள்ளக்காதலி மோனிகா லெவன்ஸ்கீயிடம் கூறியதாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் நண்பர் ஆன்டி. பத்திரிக்கையாளர். சீரியல் கொலைகாரர் ஒருவரை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பிறகு

0 comment Read Full Article

சோமாலியா: 3 அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை.

    சோமாலியா: 3 அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை.

சோமாலிய நாட்டின் அதிபர் மாளிகையை தாக்க முயற்சி செய்த மூன்று அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. அதனால் மூன்று குற்றவாளிகளையும் பொதுமக்கள் முன்னிலையில்

0 comment Read Full Article

சீன கார் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து. 68 பேர் தீயில் கருகி பலி.

    சீன கார் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து. 68 பேர் தீயில் கருகி பலி.

சீனாவில் உள்ள கார் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்து ஒன்றில் இதுவரை 48 பேர் பலியானதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தெரிகிறது. கடந்த ஒரு

0 comment Read Full Article

உலகத் தலைவர்களே.. காஸாவிலிருந்து ஒலிக்கும் இந்த 10 வயது சிறுவனின் குரலைக் கேளுங்கள்!

    உலகத் தலைவர்களே.. காஸாவிலிருந்து ஒலிக்கும் இந்த 10 வயது சிறுவனின் குரலைக் கேளுங்கள்!

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இன்னுயிரை இழந்தது மட்டுமல்லாமல் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் உயிருக்கு போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின்

0 comment Read Full Article

காஸாவின் ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்- பாலஸ்தீன அகதிகள் 15 பேர் பலி!!

    காஸாவின் ஐ.நா. பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்- பாலஸ்தீன அகதிகள் 15 பேர் பலி!!

காஸா: பாலஸ்தீனத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வரும் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அகதிகள் 15 பேர் பலியாகி உள்ளனர். காஸா பகுதிகள்

0 comment Read Full Article

காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஐ.நா. அழைப்பு

    காஸாவில் உடனடி யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஐ.நா. அழைப்பு

பலஸ்­தீன காஸா பிராந்­தி­யத்தில் உட­ன­டி­யான நிபந்­த­னை­யற்ற மனி­தா­பி­மான யுத்த நிறுத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபை அழைப்பு விடுத்­துள்­ளது. முஸ்­லிம்­களின் புனித பண்­டிகைத் திரு­நா­ளான ரம­ழா­னுக்கும்

0 comment Read Full Article

வானில் நடக்கும் விபரீதங்கள்!!

    வானில் நடக்கும் விபரீதங்கள்!!

”2014 ஆம் ஆண்டு மலே­ஷி­யா­வுக்கு சாபக் கேடான ஆண்­டாக அமைந்­துள்­ளது” இவ்­வாறு கடந்­த­வாரம் மலே­ஷிய பிர­தமர் நஜீப் அப்துல் ரஸ்ஸாக் தெரி­வித்­தி­ருந்தார். எம்.எச்.17 என்ற மலே­ஷிய விமான

0 comment Read Full Article

நடுவானில் மற்றொரு மனித அவலம்: வீழ்ந்து நொருங்கிய மலேசிய விமானம்! (வீடியோ)

    நடுவானில் மற்றொரு மனித அவலம்:  வீழ்ந்து நொருங்கிய மலேசிய விமானம்!  (வீடியோ)

அம்ஸ்­டர்டாம்  நகரின் ஷிபொல் விமான நிலையம். அங்­கி­ருந்து மலே­ஷியா செல்­வ­தற்குத் தயா­ரான பய­ணி­களில் கொர் பான் என்ற இளை­ஞரும் ஒருவர். பய­ணி கள் காத்­தி­ருக்கும் கட்­ட­டத்தில் இருந்து

1 comment Read Full Article

தீயில் கருகிப் போன 298 உயிர்களின் கனவுகள்… உலகை உலுக்கிய மற்றுமொரு மலேசிய விமானம் (சிறப்பு கட்டுரை)

    தீயில் கருகிப் போன 298 உயிர்களின் கனவுகள்… உலகை உலுக்கிய மற்றுமொரு மலேசிய விமானம் (சிறப்பு கட்டுரை)

வியாழக்கிழமை சர்வதேச நேரப்படி பிற்பகல் 1.25 மணிக்கு விமானத்ததுடனான தொடர்பு துண்டிப்பு அனை­வ­ரையும் மீண்டும் பதை­ப­தைக்க வைத்­துள்­ளது மற்­று­மொரு மலே­சிய விமானம். பல கன­வு­க­ளோடு பய­ணித்த மொத்தம்

0 comment Read Full Article

மலேசிய விமானத்தை தகர்த்தது கொடூரமான ‘பக்’ ஏவுகணை! (வீடியோ)

ரஷ்ய ஆதரவாளர்கள் லண்டனின் ராயல் ஐக்கிய சேவை இன்ஸ்ட்டிடியூட்டை சேர்ந்த இகோர் சுடியாஜின் கூறுகையில், ரஷ்யா அல்லது ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும்.

0 comment Read Full Article

விமான விபத்து: ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்கள் வெளியீடு

    விமான விபத்து: ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்கள் வெளியீடு

மலேசிய ‘எம்.எச். 17’ விமானம் நடுவானில் வெடித்துச் சிதறி வீழ்ந்த சம்பவத்துக்கு தாமே பொறுப்பென ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உரிமை கோருவதை வெளிப்படுத்தும் இரு தொலைபேசி உரையாடல்களை

0 comment Read Full Article

சிரியாவை அதிர வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் ‘அல் கன்சா பெண்கள் படை”

    சிரியாவை அதிர வைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் ‘அல் கன்சா பெண்கள் படை”

  சிரியாவில் இஸ்லாமிய சட்டத்தை பெண்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க சன்னி முஸ்லிம்களின் ஆயுத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் ‘பெண்கள் படையணி’ உருவாக்கப்பட்டுள்ளது. சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான

0 comment Read Full Article

பாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது – வேல் தர்மா

    பாகிஸ்தான், தான் வளர்த்த கடாக்­களைப் பலி­யெ­டுக்­கின்­றது – வேல் தர்மா

பாகிஸ்­தா­னியப் படை­யினர் ஆப்­கா­னிஸ்­தானின் எல்லைப் பிர­தே­ச­மான வஜி­ரிஸ்­தானில் பெரு வெட்டு (Zarb–-eAzb) என்னும் குறி­யீட்டுப் பெய­ருடன் ஒரு படை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சங்­களில் இருக்கும் இஸ்­லா­மியப் போரா­ளி­களை

0 comment Read Full Article

பாக்தாத்தில் வந்து இறங்கிய போர் விமானங்கள்: ஆமா.. நெசமா எங்கிருந்து வந்தன இவை?

    பாக்தாத்தில் வந்து இறங்கிய போர் விமானங்கள்: ஆமா.. நெசமா எங்கிருந்து வந்தன இவை?

ஈராக்கில் நடக்கும் யுத்தத்தில் ராணுவ ரீதியாக ISIS இயக்கத்தின். கை ஓங்கியுள்ள நிலையில், ஈராக்கிய அரசு அவசர அவசரமாக போர் விமானங்களை தமது விமானப் படைக்காக கொண்டு

0 comment Read Full Article

குர்திஸ்தான் தனிநாட்டை உருவாக்குகிறது இஸ்ரேல்?

    குர்திஸ்தான் தனிநாட்டை உருவாக்குகிறது இஸ்ரேல்?

டெல் அவிவ்: ஈராக்கை பிரித்து குர்திஸ்தான் தனிநாடு உருவாக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது இஸ்ரேல். ஈராக், சிரியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில்

0 comment Read Full Article

தீவிரவாத இயக்க ஆதரவு இணையதளம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு – ‘சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.’

    தீவிரவாத இயக்க ஆதரவு இணையதளம் வெளியிட்ட பகீர் அறிவிப்பு – ‘சவுதி அரேபியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்.’

ஈராக்கின் உள்நாட்டு யுத்தத்தில் அடுத்தடுத்து நகரங்களை கைப்பற்றி வெற்றிகளை குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம், தற்போது மேலை நாட்டு ராஜதந்திரிகளை மிரள வைத்துள்ளது. காரணம், இவர்களது இறுதி

0 comment Read Full Article

பழமைவாதிகளுக்கு பரிசு தாலி கட்டிய “மனைவி”- தென் ஆப்ரிக்க டிவி தலைமை அதிகாரி மீது விசாரணை

    பழமைவாதிகளுக்கு பரிசு தாலி கட்டிய “மனைவி”- தென் ஆப்ரிக்க டிவி தலைமை அதிகாரி மீது விசாரணை

கேப்டவுன்: தென் ஆப்ரிக்க எஸ்ஏபிசி தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி அங்குள்ள பழமைவாதிகளுக்கு தன்னுடைய மனைவியையே பரிசாக வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பெண்கள் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பையும்

0 comment Read Full Article

ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்: 1700 ராணுவத்தினர் சுட்டு படுகொலை (அதிர்ச்சி படங்கள்)

    ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்: 1700 ராணுவத்தினர் சுட்டு படுகொலை (அதிர்ச்சி படங்கள்)

  பாக்தாத்: ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும்  சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல்  தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா  பிரிவினரை, சன்னி

1 comment Read Full Article

ஈராக்கில் மீண்டும் சதாம் உசேன் ஆதரவுப் படை விஸ்வரூபம்! பாக்தாத் வீழ்கிறது.. பதறுகிறது ஈரான்!!

    ஈராக்கில் மீண்டும் சதாம் உசேன் ஆதரவுப் படை விஸ்வரூபம்! பாக்தாத் வீழ்கிறது.. பதறுகிறது ஈரான்!!

பாக்தாத்: ஈராக் மீண்டும் யுத்த பூமியாகிவிட்டது.. வீழ்த்தப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவுப் படையினர் விஸ்வரூபமெடுத்து பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிவிட்டதால் ஈராக்கின் பாதுகாப்புக்கு ஈரான்

0 comment Read Full Article

ஈராக்கில் இருந்து பிரிகிறது குர்திஸ்தான்? விரைவில் தனிநாட்டு பிரகடனம் வெளியீடு?

    ஈராக்கில் இருந்து பிரிகிறது குர்திஸ்தான்? விரைவில் தனிநாட்டு பிரகடனம் வெளியீடு?

எர்பில்: வடக்கு ஈராக்கில் சுயாட்சி பிரதேசமாக இருக்கும் குர்திஸ்தான் விரைவில் விடுதலைப் பிரகடனம் வெளியிட்டு சுதந்திர நாட்டுக்கான வாக்கெடுப்பை நடத்தக் கூடும் என்று கூறப்படுகிறது.ஈராக்கின் வடபகுதியில்  குர்து

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com