Browsing: உலகம்

அமெரிக்காவுக்கு போர் புரிய விருப்பம் இல்லை என்றும், ஆனால் அப்படி போர் ஏற்பட்டால் இரான் மொத்தமாக ஒழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு…

இங்கிலாந்தின் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படும் போரிஸ் ஜான்சன் வீட்டில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். லண்டன், போரிஸ் ஜான்சன் தனது…

மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால்  நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின்  லொரங்கவு தடுப்பு முகாமின்…

நான்கு வய­தான ஒரு சிறுவன், இனிப்பு வாங்­கு­வ­தற்­காக தனது வீட்­டி­லி­ருந்த கார் ஒன்றை 2 கிலோ­மீற்­ற­ருக்கு அதி­க­மான தூரம் தனி­யாகச் செலுத்திச் சென்ற சம்­பவம் அமெ­ரிக்­காவில்…

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால்…

இந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே…

2 மில்லியன் மக்களைக் கொண்ட போராட்டக் கூட்டம், ஆம்புலன்சுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்ற வீடியோ இணையத்தில் காண்போரின் நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. ஹாங்காங்கில், ‘வேறு நாட்டுக்குச் சென்று…

இந்தியாவில் வயிற்று வலிக்காக வந்தவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவரது வயிற்றில் இருந்த பொருட்களைக் கண்ட வைத்தியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உடைப்பூர்…

கனடாவில் பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். கூடைப்பந்து போட்டியில் டொரன்டோ ரேப்டர்ஸ் அணி வெற்றி பெற்றமையைச் சிறப்பிக்கும் முகமாகக் குறித்த…

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய விரும்பி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் குவிந்தவாறு உள்ளனர். இப்படி வருபவர்களை லாரிகளில் கள்ளத்தனமாக கடத்தி…

ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அந்தக் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக, விடியோ ஆதாரமொன்றையும் அந்த நாடு வெள்ளிக்கிழமை…

அமெரிக்காவில் பெண் ஒருவரின் வீட்டின்முன் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது காரின் அருகே பிரபல ஹாலிவுட் கதாபாத்திரமான ‘டாபி’ உருவத்தின் நடமாட்டம் தென்பட்டுள்ளது. ஹேரி பார்ட்டர் என்பது பிரிட்டன்…

சவுதி அரேபியாவில் வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உருகியதாக ஃபேஸ்புக் பதிவுகள் வைரலாகி இருக்கின்றன. ஜூன் 5 ஆம் தேதி சவுதி அரேபியாவில் வெப்பநிலை அதிகபட்சமாக 52…

வட கொரியாவில் பொது இடத்தில் தூக்கிலிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 318 இடங்களை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக கூறுகிறது தென் கொரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு. இடைநிலை நீதி…

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை…

அமெரிக்காவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், வாகனத்தில் சென்று கொண்டிருந்த தனது காதலியை வாகனத்திலிருந்து இறக்கிய பின், திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த…

கூகுள் அளித்த ரூ.405 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். சம்பளமாக ஏற்கெனவே ஏராளமாக தான் பெற்றிருப்பதாகவும் தன்னிடம் போதுமான அளவு பணம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த…

அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா…

லண்டன் பேருந்தில் பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மெலெனியா கெய்மொனாட் என்ற யுவதியும் அவரது தோழியும் இரவு…

ரியோடி ஜெனீரோ: பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார், 14-ந்தேதி தொடங்க இருக்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டிக்கு தயாராகி வந்த நிலையில், கத்தாருக்கு எதிரான…

பெர்லின்: ஜெர்மனியில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளை ஊசிப்போட்டு கொன்ற ஆண் நர்சுக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் ஓல்டென்பர்க் நகரில் இயங்கும் 2 மருத்துவமனைகளில் கடந்த…

பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக  அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள  ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை …

போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர்…

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளனர். சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு…

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் மர்ம மனிதர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு இன்று…

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும்…

ஜப்பானின் ரயில்களில் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ள நிலையில், இரண்டு மாணவிகள் தங்களிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபரை துரத்தி துரத்தி…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின்…

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 6 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா…

எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளான  தனது மனை­வியை கணவர் படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் நேற்று முன்தினம்   இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சில வாரங்­க­ளாக அந்நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட எயிட்ஸ்…

வடகொரிய பொதுமக்கள் நாளாந்த வாழ்வை கொண்டு செல்வதற்கு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள…