news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

இத்தாலி பொலிஸில் OIC யாக இலங்கை யுவதி நியமனம்

14 May, 2026

இத்தாலி பொலிஸ் வரலாற்றில் புதிய பக்கமொன்றைப் புரட்டி, அந்நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த பொலிஸ் படையணிகளில் ஒன்றான 'கெரிபினேரி' (Carabinieri) பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியாக (OIC) இலங்கை யுவதி ஒருவர் பதவியேற்றுள்...

Iran War ரகசிய UAE பயணம்: ஈரான் போரின் நடுவில் நெதன்யாகு அமீரக அதிபரை மறைமுகமாக சந்திப்பு

14 May, 2026

Iran War ரகசிய UAE பயணம்: ஈரான் போரின் நடுவில் நெதன்யாகு அமீரக அதிபரை மறைமுகமாக சந்திப்பு":"ஈரானுடனான போரின் போது, ​​இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருடன் "ரகசிய" சந்திப்பை நடத்தின...

ஹார்முஸ் பதற்றம் | கடல் உயிரினங்களை ஆயுதங்களாக மாற்றும் ஈரான்.?

13 May, 2026

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு எதிராக 'ராணுவப் பயிற்சி பெற்ற' டால்பின்களை ஏவிவிட ஈரான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடி...

‘கொசுப்படை’ | ஹார்முஸ் நீரிணையை நெரிக்கும் ஈரானின் கப்பல்கள் கூட்டம்.. மிரளும் அமெரிக்கா!

12 May, 2026

பெரிய ஈரானியக் கப்பல்களைப் போலன்றி, இந்தச் சிறிய படகுகளைக் கண்டறிவது கடினம்; மேலும், இந்தச் சவாலை எதிர்கொள்ள அமெரிக்காவிற்குப் பெருமளவிலான வளங்கள் தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரானின் கடற்படையில் உள்ள பெரிய கப்பல்கள் அழிக்கப்பட்டிருக்...

ஜனாதிபதியின் வாழ்த்துக்கு விஜய் நெகிழ்ச்சியுடன் நன்றி

12 May, 2026

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு...

"ஈரான் உலக நாடுகளுடன் விளையாடுகிறது": அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

11 May, 2026

ஈரான் உலக நாடுகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பாகிஸ்தானின் மத்தியஸ்தம் மூலம் அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலைப் சமர்ப்பித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப் இந்த...

வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்': அதிபர் கிம்முக்கு ஏதாவது நேர்ந்தால் தானாகவே அணு ஆயுத தாக்குதல்

11 May, 2026

பியாங்யாங்: வட​கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடு​கள் மீது தானாகவே அணு ஆயுத தாக்​குதல் நடத்​தப்​படும் என்று அந்த நாடு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இது வடகொரி​யா​வின் ‘டெட் ஹேண்ட்' என்​றழைக்​கப்​படு​கிறது.கடந்த 1980-களில் ச...

ஈரான் ட்ரோன்களை அழிக்க அமீரகத்துக்கு ‘அயர்ன் பீம்’ ஆயுதங்களை அனுப்பியது இஸ்ரேல்

11 May, 2026

டெல் அவிவ்: ஈரான் மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​ய​போது, ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் பிற இடங்​களை குறி​வைத்து ஈரான் 500 ஏவு​கணை​கள், 2,000 ட்ரோன்​களை ஏவி தாக்​குதல் நடத்​தி​யது. இவற்​றில் பெரும்​பாலானவை நடு​வா...

இரண்டாக உடைந்த அமெரிக்க விமானம்.. ஈரானின் கொடூர தாக்குதல்.. நிலைகுலைந்த படைகள்!

29 Mar, 2026

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிக முக்கியமான விமானம் ஒன்று இரண்டாக உடைந்துள்ள புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் போராக பரிமாணம் அடைந்துள்...

பாலியல் குற்றச்சாட்டுகளை மறைக்க ஈரான் மீது போரை ஆரம்பித்தாரா ட்ரம்ப் …?

29 Mar, 2026

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள தாக்குதல்கள் சர்வதேச பரப்பில் அரசியல் நெருக்கடிகளையும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிராந்திய நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் மீ...

அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன?

29 Mar, 2026

இந்தியாவிலுள்ள இரான் தூதரகம், 'தெஹ்ரான் டைம்ஸ்' பத்திரிகையின் ஒரு சிறப்புப் பதிப்பின் பக்கத்தைப் பகிர்ந்துள்ளது. தெஹ்ரான் டைம்ஸின் அந்தப் பக்கத்தின் தலைப்பே 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்பதுதான். அதில், "இரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க...

கன்னி வெடியில் கால் வைக்கும் டிரம்ப்... தரை வழி அட்டாக் - அமெரிக்காவின் அடுத்த அதிரடி என்ன?

29 Mar, 2026

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் படை வீரர்களை களமிறக்கி தரை வழி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் க...