காயமடைந்த பெண் போராளிகளை வன்புணர்ச்சி செய்து கொன்ற இந்தியப் படையினர்
சட்டிஸ்கார் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளுடன் நடந்த மோதலில் காயமுற்ற பெண் போராளிகளை வல்லுறவு செய்த இந்திய பொலிஸ் படையினர், பின்னர் அவர்களை கொன்று படமெடுத்துள்ளனர். நிர்வாணமான பெண் போராளிகளின் சடலங்களை காட்டும் படங்கள், சட்டிஸ்காரில் வெளியாகும் ஹிந்தி சஞ...
