கருப்பர் இன வாலிபரை 6 முறை சுட்டுத் தள்ளிய அமெரிக்க போலீஸ்..(வீடியோ )
நியூயார்க்: அமெரிக்காவில் வெள்ளையர் இன போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பர் இன வாலிபரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரம் தெரிய வந்துள்ளது. அந்த வாலிபரை போலீஸ் அதிகாரி 6 முறை சுட்டுத் தள்ளியுள்ளார். நெற்றியில் இரண்டு குண்டுகளும், தோளில் ...
