news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகம்

மொத்தம் 3816 பதிவுகள்

உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! (படங்கள், வீடியோ இணைப்பு).

30 Jan, 2015

உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் உள்ள Maranhao மாகாணத்தில் Pedrinhas என்ற சிறைச்சாலை உள்ளது. சுமார் 550,000 கைதிகளை கொண்ட இந்த சிறை...

அமெரிக்காவிலிருந்த வந்த வேந்தனுக்கு (ஒபாமா) மோடி தேனீர் ஊற்றிக் கொடுத்ததை பெருமை கொள்ளும் இந்தியா!

25 Jan, 2015

  ஐயோ! ஐயோ!   “அமெரிக்க ஜனாதிபதிக்கு  மோடி  தேனீர்  ஊற்றிக்கொடுத்தது தான்  இந்தியாவில் மிகப்பெரிய   செய்தியாக  இந்திய ஊடகங்களில்  பிரசுரிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க  அதிபரை சந்திப்பதுதான் மோடிக்கு  அதியுயர்  இலச்சியமாக இருந்திருக்கும். அதிலும்…  அமெரி...

சார்லி ஹெப்டோ துப்பாக்கிசூட்டை விசாரித்துவந்த உயர்மட்ட பிரெஞ்சு பொலிஸ்காரர் ஏன் இறந்து கிடந்தார்.?

20 Jan, 2015

சார்லி ஹெப்டோ துப்பாக்கிசூட்டை விசாரித்துவந்த உயர்மட்ட பிரெஞ்சு பொலிஸ்காரர் ஏன் இறந்து கிடந்தார்.? கடந்த வாரம் நடந்த சார்லி ஹெப்டோ மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு வெறும் ஒருசில மணி நேரத்திற்குப் பின்னர், லிமோஜ் (Limoges) நகர பிரெஞ்சு நீதித்துறை பொலிஸின...

பெற்ற மகளை நிர்வாணமாக்கி ஓவியம் வரைந்த தந்தை: அதிர்ச்சி சம்பவம் (படங்கள்)

16 Jan, 2015

சீனாவில் மகளை நிர்வாணமாக வைத்து ஓவியம் வரைந்த தந்தையின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த லீ ஜூவாங்பிங் என்ற ஓவியர் ஆயில் பெயிண்டிங்கில் மிகவும் பிரபலமானவர். இவரது மகள் லீ குவின் (23). பெண் கடவுளின் மாதிரி வடிவமாக தன் மகளை பாவி...

சிரியாவில் உளவாளிகளை 10 வயது சிறுவன் சுட்டுக்கொல்லும் வீடியோ: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டனர் (வீடியோ)

14 Jan, 2015

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்கள் இங்கு கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து அவர்களுக்கு ஆயுதபயிற்சி அளித்து வருகின்றனர். தங்கள...

பிரான்ஸ் பத்திரிகையான " Charlie Hebdo" தாக்குதல் சம்பவம் தொடர்பான புதிய வீடியோ

13 Jan, 2015

கடந்த வாரம்    பத்திரிகையான " Charlie Hebdo"   பாரிசிஸ் கடந்த வாரம் நடைபெற்ற  தாக்குதலில்  எடுக்கப்பட்ட  காட்சிகள் அடங்கிய  புதிய  வீடியோ  வெளியீடு புதிய வீடியோ முன்பு வெளியான வீடியோ பாரிஸ் தாக்குதல்களில் பலியானோருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி ப...

62 வய­தான இம்ரான் 3 குழந்தைகளின் தாயுடன் திருமணம்!!

13 Jan, 2015

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும் பாகிஸ்தான் ரெஹ்ரீக் ஈ இன்சாவ் கட்­சியின் தலை­வ­ரு­மான இம்ரான் கான், தொலைக்­காட்சி அறி­விப்­பா­ள­ரான ரெஹாம் கானை திரு­மணம் செய்து கொண்­டுள்­ளமை உறுதியாகியுள்ளது. இஸ்­லா­மா­பாத்­தி­லுள்ள இம்ரான் கானின் இ...

சீனாவின் பெண் பாவம்

12 Jan, 2015

உலகெங்கும் தனது பொருட்களை  ஏற்றுமதி செய்து தமது வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள பெண்களுக்கான தட்டுபாட்டைப் ...

பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கையால் பரபரப்பு தப்பிய பெண் தீவிரவாதியால் பயங்கர தாக்குதல் நடக்கலாம்

10 Jan, 2015

  பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்தோ வார இதழ் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை புகுந்த அல்,கய்தா தீவிரவாதிகள் 2 பேர் வார இதழின் ஆசிரியர் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர். அந்த வாலிபர்கள் பிரான்சை சேர்ந்த செய்யது கவாச்சி (34), செரிப் கவா...

வீட்டு வேலைக்காரர் விவகாரம் : சினிமா துணை நடிகைக்கு சிந்துவுக்கு அடி, உதை

06 Jan, 2015

சென்னை:‘ தன் வீட்டு வேலைக்காரனை, பக்கத்து வீட்டு டாக்டர் காய்கறி வாங்கி வரச்சொன்னதை தட்டிக் கேட்ட சினிமா துணை நடிகைக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதுதொடர்பாக ஸ்கேன் சென்டர் உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார...

நித்தியானந்தா மிரட்டினார், ரஞ்சிதா அறைந்தார்.. உயிரிழந்த பெண்ணின் தாயார் பரபரப்பு புகார்

04 Jan, 2015

பெங்களூரு: பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. திருச்சி மாவட்டம், திண்டுக்கல் சாலை நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் என்பவரது மகள் சங்கீதா (...

20 வயது இளம்பெண்ணை, காதல் திருமணம் செய்த 58 வயதுக்காரர் (ருசிகர தகவல்கள்)

02 Jan, 2015

தானே: 58 வயதுக்காரர் ஒருவர், 20 வயது இளம்பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவரை பற்றி ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. 58 வயது சதிஷ் ஆப்டே மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருபவர் சதிஷ் ஆப்டே. இவரது 85 வயது தாயார் உடல...