news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உள்நாட்டு செய்திகள்

மொத்தம் 5191 பதிவுகள்

விசாரணை அறிக்கை நம்பகமாக அமையும்

12 Aug, 2014

இலங்­கைக்கு விஜயம் செய்­யா­ம­லேயே போர்க்­ குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான ஆக்­க­பூர்­வ­மான விசா­ர­ணை­களை மேற்­கொள்ள முடியும். விசா­ரணை அறிக்­கை­யா­னது முறை­யான தரங்­க­ளுக்கு அமைய நம்­ப­க­மா­ன­தாக இருக்கும் என ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணை...

யாழில் தமிழ் மன்னர்களது சிலைகள் திறந்து வைப்பு (படங்கள்)

10 Aug, 2014

யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்று வட்டத்தில் தமிழ் மன்னர்கள் மூவரினது சிலைகள் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மன்னர்களான எல்லாளன், பண்டாரவன்னியன், பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களினது சிலைகளுமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச் சிலைகளினை பாரம...

யாழில் பேஸ்புக்கால் இரு சகோதரிகளுக்கிடையில் மோதல்: ஒருவா் தற்கொலைக்கு முயற்சி - வழிப்போக்கா் படுகாயம்

09 Aug, 2014

வீட்டில் இருந்த கணனியில் மூத்த சகோதரிக்குச் சொந்தமான பேஸ்புக் கணக்கை தங்கை பார்வையிட்டதால் ஏற்பட்ட மோதலில் மூத்த சகோதரி தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடந்த வியாழக்கிழமை நல்லுார்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தற்கொலைக்கு முயன்ற யுவதி பல்கலைக...

மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடு

09 Aug, 2014

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறும் நடவடிக்கைகள் இன்று மன்னாரில் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 11ம் திகதி வரை மன்னாரின் மாந்தை மேற்கு, மன்னார், மடு ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும், 45 கிராம சேவையாளர் பிரிவுகளில் 230 பேர் தமது ...

இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிட கோரிகையாளர்கள் மீது சித்திரவதை கார்டியன் பத்திரிகை தகவல்

08 Aug, 2014

அவுஸ்தி­ரே­லிய அர­சினால் இலங்­கை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட தமிழ் புக­லிடக் கோரிக்­கை­யா­ளர்கள் மிக மோச­மாகச் சித்­தி­ர­வதை க்குள்ளாக்கப்பட்டுள்ளதாக 'கார்­டியன்' பத்திரிகை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மட்­டக்­க­ளப்பு கடற்­ப­ரப்பில் வைத்து இலங்கை அதி­க...

மனநலம் குன்றிய யுவதி பாலியல் துஷ்பிரயோகம் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை

07 Aug, 2014

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் வாழைச்­சேனை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கிரான்-­கோ­ர­கல்­லி­மடு பிர­தே­சத்தில் வசித்து வந்த மன­நலம் குன்­றிய யுவ­தியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் யுவ­தியின் மாமா முறை­யான நப­ரைக்­கைத...

மாவட்ட நீதிபதியே காணமல் போனோா் தொடா்பான வழக்குகளையும் விசாரணை செய்ய வேண்டும் - நீதிச்சேவை ஆணைக்குழு

07 Aug, 2014

அனந்தி சிறிதரனின் கணவர் எழிலன் உட்பட காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளை வேறொரு நீதிபிதி முன் விசாரிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியினால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசக...

யாழில் மருமகனால் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் மாமனார் ?

06 Aug, 2014

யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு வி.எச் வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மருமகனால் இரும்பில் தாக்கப்பட்ட மாமனாரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் தந்தை கிணற்றில் விழுந்தே உயிரிழந்ததாக அவரது மகள் வாக்குமூலம...

மனைவியுடன் சண்டடை பிடித்துவிட்டு தனக்குத் தானே தீமூட்டிய நபா் - மல்லாகத்தில் சம்பவம்

05 Aug, 2014

மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்தவர் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்ட சம்பவம் இன்று பிற்பகல் மல்லாகத்தில் இடம் பெற்றுள்ளது. மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் யோகதாசன் வயது 64 என்பவரே தனக்குத்தானே மண்ணெண்னை ஊற்றி தீயில் எ...

வவுனியா வைரவபுளியங்குளத்தில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

05 Aug, 2014

வவு­னியா வைர­வ­பு­ளி­யங்­குளம் பிர­தே­சத்தில் இருந்து ஆணொ­ரு­வ­ரின்­சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது என வவு­னியா பொலிஸார் தெரிவித்­தனர். வைரவ­பு­ளி­யங்­கு­ளத்தில் உள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் இருந்தே கொழும்பு வத்­த­ளையை சேர்ந்த எஸ். சர­வணன் என்ற 29 வய...

யாழ் முனியப்பா் ஆலயத்தி்ற்கு அருகில் தற்கொலை செய்ய முற்பட்ட சிறுவன் காப்பாற்றப்பட்டான்

04 Aug, 2014

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள முனியப்பர் ஆலயச் சுற்றாடலில் தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை ஆலயத்துக்குச் சென்றவர்கள் காப்பாற்றியுள்ளனர். பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன் பின்னர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம...

வடக்கு முதலமைச்சருக்கு விஜயலக்மி மூலமாக கால்க்கட்டுப் போட்டது நீதிமன்றம்

04 Aug, 2014

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட பொதுச் சேவைகள் ஆணைக் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தனது அடிப்படை உரிமையில் ...