Browsing: கட்டுரைகள்

பொருளாதார ரீதியிலும் எரிபொருள் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள், மின்வெட்டு போன்ற விடயங்களில் எதிர்வரும் இரண்டு வாரங்கள் இலங்கைக்கு மிக நெருக்கடிமிக்கதாக அமையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.  மின்வெட்டு…

காலிமுகத்திடலில் அமைதிவழிப் போராட்டங்கள் தன்னிச்சையாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அது வன்முறையாக மாறலாம் என்ற அச்சம் பரவலாக இருந்து வந்தது. ஒரு மாதமாக மிகவும் அமைதியாக…

நண்பனும் இல்லை எதிரியும் இல்லை…நிரந்தர நலன்களே அரசியல் என்பது உலக அரசியல் தத்துவம். இதில் குட்டித்தீவான இலங்கை மட்டும் என்ன விதிவிலக்கா? 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி…

ஹரிகரன் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் உள்ள மக்களுக்கு, 123 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை தமிழக அரசு அனுப்பி வைப்பதற்கு இந்திய மத்திய…

நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகியவை நோர்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1…

மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு, எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஆதரவைப் பெற்று, ஓர் அரசை அமைக்க, ஜனாதிபதி கோட்டா துடித்துக்கொண்டிருப்பதை அறிக்கைகள் சுட்டி நிற்கின்றன. மறுபுறத்தில்,…

கம்ப இராமாயணத்தில், இறுதிப் போரின் போது நிராயுதபாணியாக நின்ற இராவணனை “இன்றுபோய் நாளை வா“ என்று இராமன் கூறியபோது, இராவணன் கலங்கியதை“கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான்…

உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன. உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும்.…

பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின்…

நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதி முறைமையின்  அதிகாரங்களை  குறைத்து 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும்   விடயத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தற்போது    ஒரு குறிப்பிட்ட  அளவிலான …

வரலாறு காணாத மக்கள் எழுச்சியொன்றை இலங்கை சந்தித்து நிற்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. காலிமுகத்திடல் பகுதியில் மக்கள், 24 மணிநேரமுமாக பல நாள்களாகத் தொடர்ந்து அமைதியான…

அரசாங்கம் அமைச்சரவை நியமனத்தை செ ய்துள்ளதுடன் 19 ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருக்கின்றது. மறுபுறம் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு…

இலங்கையில் முன்னொரு போதும் இல்லாத வகையில், அரசாங்கத்துக்கு எதிரான உணர்ச்சி அலை பரவியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆட்சியைக் கவிழ்க்கவோ, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ…

மத்­திய வங்­கியின் நாணயச் சபை­யா­னது  08 ஆம் திகதி நடை­பெற்ற அதன் கூட்­டத்தில் மத்­திய வங்­கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்­வ­ழங்கல் வட்டி…

இரண்டாம் உலகப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் ஆரம்ப நோக்கங்களில் முக்கியமானவற்றில் மூன்று: 1. ஐரோப்பாவில் ஜேர்மனியை அடக்கி வைப்பது.…

இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல்,…

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் எல்லா இனங்களையும் பாதிக்கின்றன. எனவே அரசுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களவர் தமிழர்,முஸ்லிம்கள் ஆகிய மூன்று இன மக்களும் ஒன்று சேரவேண்டும் என்பதில் சந்தேகமில்லை.…

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டிலும் எங்காவது ஒரு போர் நடந்து கொண்டே இருக்கின்றது. உலகின் ஒரு பகுதியில் நடந்த போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், சர்வகட்சி மாநாடு நடந்தேறியுள்ளது. இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சிக்கல் நிலையை எதிர்கொள்ளவதற்கான சர்வகட்சிகளின் ஆலோசனைக் களமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

சர்வதேச அரங்கில் மீண்டும் போர்க் குற்றம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன அதில் முதல் குற்றச்சாட்டு சுவாரஷ்யமாக அமெரிக்க ஜனாதிபதியிடம் இருந்து வந்திருக்கிறது. உக்ரேனில் போரைக் கட்டவிழ்த்து…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, புதன்கிழமை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, “தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாம் பொறுப்பல்ல” எனக் கூறினார். அதேவேளை, “இந்த நெருக்கடிகளைத் தோற்றுவித்த…

உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை ஒரு முக்கிய விடயமாக நோக்கப்படுவதான, ஒரு கதை நம்மவர்கள் மத்தியிலுண்டு. ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படியான பார்வைகளை முன்வைத்து வருகின்றனர்.…

வான்வழியாக உக்ரைனை ரஷ்யா தாக்கி விடாமல் தடுத்துவருவதில் இந்த மேன்பேட்ஸ் முக்கிய பங்காற்றியிருக்கிறது. உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது ரஷ்ய ராணுவம். நேட்டோ அமைப்பில்…

உலகத்தை மேலாதிக்கம் செலுத்துவதற்காக நடக்கும் கழுத்தறுப்பு போரில் மடியப்போவது என்னவோ மக்களும் ராணுவ வீரர்களும் தான். ஆனால், ஆதாயம் அடையப்போவது ஆளும் வர்க்கமும் – கார்ப்பரேட்டுகளும்…

இந்தக் கட்டுரையை எழுத்திக் கொண்டிருக்கும் போது, ஜரோப்பிய உலகம் பரபரப்படைந்திருக்கின்றது. ரஸ்ய ஜனாதிபதி, விளாடிமிர் புட்டின், உக்ரெயினின் கிழக்கு பகுதியின் மீதான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உக்ரெயின்…

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.   உக்ரேனில் விமான நிலையங்கள் எண்ணெய் கிடங்குகள் பாடசாலை கட்டிடங்கள் மருத்துவமனைகள் அணுமின் நிலையம் துறைமுகங்கள் எனப்…

மின்சாரம் இல்லை; எரிவாயு இல்லை; எரிபொருள் இல்லை; அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு; பொது மக்களின் அன்றாட வாழ்வு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. கோட்டாவுக்கு வாக்களித்தோர் பலவிதம். அப்பட்டமான…

உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என…

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை உறுதிப்படுத்துவது தொடர்பில் உறுதியான செயற்பாடுகள் இல்லாத பட்சத்தில் மனித உரிமை பேரவை நீதிக்கான சர்வதேச மூலோபாயங்களை பயன்படுத்தவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர்…

1962 அக்டோபரில் நிலவிய கியூப ஏவுகணை நெருக்கடி, ஒரேயொரு மோசமான கணிப்பு, ஒரு தகவல் தொடர்பு முறிவு அல்லது ஒரு சம்பவம் கட்டுப்பாட்டை மீறி நடந்திருந்தால் கூட…

ஆழும்‌ தரப்பு பல முனைகளில்‌ தோல்விகளைத்‌ தழுவி வருகின்றது. பொருளாதார பின்னடைவுகளிலிருந்து மீளமுடியாத  நிலையில்‌, சர்வதேச நாணய நிதியத்‌திடமிருந்து அடைக்கலம்‌ தேடும்‌ நிலைக்கு்‌ சென்றுள்ளது. மேலும்‌ பொதுஜன…