Browsing: கட்டுரைகள்

தமிழ் மக்­க­ளினால் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர்…

சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம்…

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவாவில் கொண்டுவந்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணை தமிழ்க் கட்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் அதேவேளையில், அரசாங்கமும் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது. இலங்கைத்…

முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB – Muslim Brotherhood) 529 ஆதரவாளர்களுக்கு எகிப்தின் ஒரு கட்ட பஞ்சாயத்து  நீதிமன்றத்தால் (kangaroo court) திங்களன்று வழங்கப்பட்ட மரண தண்டனையானது, பரந்த…

இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது.…

இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளை நீர்த்துப்போகச் செய்வதில், இந்தியா பங்காற்றியுள்ளதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகம் எழுந்ததற்குக்…

உத்தேச ஜெனீவாத் தீர்மானத்தின் வரைவு வெளிவந்துவிட்டது. அது தொடர்பான பிரதிபலிப்புக்களை உற்று நோக்கின் ஒரு முக்கியமான போக்கினை அடையாளங்காண முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் ஆகிய இரண்டு தரப்புமே…

உக்ரேனிய மக்கள் பக்கத்திலுள்ள பிராந்தியப் பேரரசான இரசியாவை நம்பாமல் தொலைவிலுள்ள உலகப் பேரரசான அமெரிக்காவை நம்பிக் கெட்டது போல  தமிழர்களும்   பக்கத்திலுள்ள  “பிராந்தியப் பேரரசான” இந்தியாவை …

ஜெனிவா  மனித உரிமைப் பேர­வை யின் தீர்­மா­னங்கள் கடு­மை­யாகிக் கொண்­டி­ருக்­கி­ன்றன என்ற விமர்­ச­னங்­களும் விளக்­கங்­களும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்­டி­ருக்­கையில் இலங்கை அர­சாங்கம் எங்­களை ஏமாற்றி விட்­டது.…

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான மூன்­றா­வது தீர்­மானம், விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­படும் கட்­டத்தை நெருங்­கி­யுள்­ளது. எதிர்­வரும்  26ஆம் திகதி இந்த தீர்­மானம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில்…

நாடாளுமன்றத் தேர்தல் களம் தமிழகத்தில் அனல் பறக்கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனைவருக்கும் முன்னதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு விட்டார். இவர் காஞ்சிபுரத்திலிருந்து பிரசாரத்தைத் தொடங்கினா்.…

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசியல் ரீதியாக இப்போது பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் என்பது தெளிவான விடயமாகும். மு.கா. அரசாங்கத்திலிருப்பது கட்சியை…

வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்றபோது, மிகை ஆர்வமுடைய தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்கள், 38 ஆசனங்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு செல்ல வேண்டும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டமைப்பு…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதன் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் நடந்த நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி சாட்சியங்களுடன் விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.…

கிரீமியாவில், வருகிற மார்ச் 16 பொது வாக்கெடுப்பு நடக்கவிருப்பது, அனைவரும் அறிந்ததே. கிரீமியா குடாநாட்டில் வாழும் பெரும்பான்மை ரஷ்யர்கள், ரஷ்யாவுடன் சேர்வதற்கு சம்மதம் தெரிவித்து ஓட்டுப் போடுவார்கள்.…

வலுவான பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக தக்க தருணத்தில் மு.கா. வின் ஆதரவையும் அதன் அங்கத்தவர்களையும்  உள்வாங்கிக் கொண்ட வலுவான அரசாங்கத்தின் பெரும்பான்மைவாத பங்காளி/ மு.கா.வும்…

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை யார் ஆதரிப்பர், யார் எதிர்ப்பரென்றும் அது எவ்வளவு கடுமையானதாயிருக்குமெனவும்  பலவாறான கற்பனைகள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஒவ்வொரு அரசியல் ஆரூடக்காரரும்…

இவர் பெயர் ஹலா மிஸ்ராதி (Hala Misrati). கடாபி கால லிபியாவில், மிகவும் பிரபலமான தொலைக்காட்சி செய்தி அறிவிப்பாளர், அரசியல் நிகழ்ச்சித் தொகுப்பாளர். செய்தி அறிக்கைகள், அரசியல்…

வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தீர்மானத்தை ஜெனீவாவில் எதிரொலிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று ஜெனீவாவுக்கு அனுப்பட்டது. அனந்தி சசீதரன் அதனை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது.…

  உலகெங்கும் தன் உளவு நடவடிக்கைகளையும் சதி நடவடிக்கைகளையும் மோசமான பயங்கரவாதச் செயல்களையும் வெற்றிகரமாகச் செய்யும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ எனப்படும் நடுவண் உளவு முகவரகம்…

சமந்தா பவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையில், சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும்  என்று  எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஏமாற்றம்தான் ஏற்பட்டது.…

இலங்கையில் இப்போது இடம்பெறும் அரசியல் பகுப்பாய்வுகளில் பெரும்பாலானவை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இடம்பெறப் போகும்  இலங்கை பற்றி…

ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு…

சோழர்கள் உண்மையிலேயே  தமிழர்கள் தானா? அல்லது  ஆரிய மயப் பட்ட  தெலுங்கர்களா?  சோழர்களின்  வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. “தமிழர் திருநாள்”…

இர­ணை­மடு  குளத்து நீர் தொடர்­பா­கவும், ஜனா­தி­பதி ஆணக்­குழு தொடர்­பா­கவும் இரண்டு முக்­கிய தீர்­மா­னங்­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் கூடி நிறை­வேற்­றி­ யி­ருக்­கின்­றது. இரண்­டுமே மிகவும்…

அசல் – நகல் பிரச்­சி­னைகள் எல்­லாத்­ து­றை­க­ளிலும் விஸ்­வ­ரூபம் எடுக்­கத்­தொ­டங்­கி­யுள்­ளன. குறிப்­பாக, அசலை ஒத்த போலிகள் மக்கள் மத்­தியில் அவர்­களை அறி­யா­ம­லேயே பர­வ­ல­டையும் நிலையில் அது தொடர்பில்…

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற…

மூன்று  தசாப்தங்கள்  நீடித்த யுத்தத்தின் கொடூரம் நீங்கி சுதந்திரமான வாழ்வை நோக்கி நகரும் வேளையில் வடக்கு மக்களை மீளவும் துயரத்துக்குள் தள்ள சில பாதாள உலகக் குழுக்கள்…

திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான “ஒரு பாசிச இனப் படுகொலையாளி” என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த…

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின்  இறு­திக்­கட்­டத்தில்  இலங்கை  விமா­னப்­படை கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தி­யதா என்ற விவாதம், மூன்று வாரங்­களைக் கடந்தும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. போரின்  இறு­திக்­கட்­டத்தில்  பெரு­ம­ள­வான…

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு,  போல்ஷெவிக் கட்சியினரின் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றாலும், புரட்சியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. முடியாட்சிக்கு…