கடந்த 23ம் திகதி சீன இராணுவத்தின் 91வது ஆண்டு சம்மேளனம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் அதிதிகளாக…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங், 2 பில்­லியன் யுவான்­களை கொடை­யாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விரும்­பு­கின்ற எந்த…

“தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது…

முதலில் கோத்­தா­பய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகி­யோரின் பெயர்கள் தான் அடி­பட்­டன. இவர்­க­ளுக்கு எதி­ரான விமர்­ச­னங்­களும் முன்­வைக்­கப்­பட்­டன. அதே­வேளை இப்­போது…

கறுப்பு ஜூலை கல­வரம் அல்­லது 83 கல­வரம் என சாதா­ர­ண­மாகக் குறிப்­பி­டப்­படு­கின்ற 1983 ஆம் ஆண்டின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்மு­றைகள் நடை­பெற்று 35 வரு­டங்கள் ஆகின்­றன. மூன்­றரை…

முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலியில் இராணுவ ஜீப் வண்டியொன்றை இலக்கு வைத்து குண்டொன்று பலத்த…

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் முடிவுக்கு வரவுள்ள வட denis-wiknesvaranமாகாணசபையின் இறுதி நாட்கள் கூட பயனுள்ளதாக அமையும் என்று நம்புவதற்கில்லை. இன்னும் இரண்டரை மாதத்துடன் ஆயுளை முடித்துக் கொள்ளவுள்ள…

கிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம் உள்ளது. ஆனால், இந்த மையத்திற்குள் என்ன நடக்கிறது என்று பொலிசுக்குத் தெரியாது. அருகிலே, இந்த…

விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப்…

இலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது. அந்தப் போராட்டம் ஒரு…