இலங்­கையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு, மற்றும் களஞ்­சி­யப்­ப­டுத்தல், சந்­தைப்­ப­டுத்தல் போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் முனைப்­பு­களை இந்­தியா தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. திரு­கோ­ண­ம­லையில், எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை ஒன்றை அமைத்து, களஞ்­சி­யப்­ப­டுத்தி, அவற்றை…

இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும்…

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தொடர் அக்கறையோடு இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஒரு சில தரப்புக்களுக்கு மிக அவசரமாக மீண்டுமொரு பிரபாகரன் தேவைப்படுகின்றார். அது, தமிழ் மக்களை…

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான ‘தடல்புடல்’ ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முன்னரும் 1972இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் முன்னணி அரசின்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மீது பெரும் ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கின்றவர்களின் பட்டியல் நீளமானது. அதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,…

தெற்கின் அரசியல் உரையாடல்களில் மீண்டும் இந்தியா தொடர்பான விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன. அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படும் சில உடன்பாடுகள் குறிப்பாக சீபா எனப்படும் பரந்தளவிலான பொருளாதார…

இநந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்­மையில் கொழும்­புக்கு மேற்­கொண்ட பய­ணத்தை அடுத்து வெளி­யி­டப்­பட்ட கூட்­ட­றிக்­கையில், இலங்­கையில் புதிய அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­படும் நல்­லி­ணக்க முயற்சிகள் குறித்தோ, தமிழர்…

எப்போது சிரிய யுத்தத்தில் ரஷ்யா மூக்கை நுழைத்ததோ அப்போதிருந்து, பஷர் அல் அஸாத்தின் காட்டில் நல்ல மழை. அலப்போ மோதலில் அதனை தெளிவாக பார்க்கலாம். அலப்போ…

சிலவேளைகளில் வாசகர்கள் யோசிக்கலாம், எழுதுவதற்கு பல்வேறு விடயங்கள் இருக்கின்றபோது, இந்தப் பத்தியாளரோ தொடர்ந்தும் தமிழ் அரசியல் தரப்பினர் மீதே விமர்சனங்களை அடுக்கிக்கொண்டு செல்கின்றாரே! ஏன்? இப்படி எவரேனும்…

ஐ.என்.எஸ். விக்­கி­ர­மா­தித்யா என்ற இந்­தியக் கடற்­ப­டையின் விமா­னந்­தாங்கிப் போர்க்­கப்­பலும், ஐ.என்.எஸ். மைசூர் என்ற நாச­கா­ரியும், கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து சென்ற பின்னர், பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் ஒரு…