மாகாணசபைத் தேர்தலை நடத்துமா தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்?
இலங்கையின் அரசியல் பரப்பில் மாகாண சபைத் தேர்தல் என்பது நீண்டகாலமாக இழுபறியில் இருக்கும் ஒரு முக்கிய விடயமாகும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், தேர்தலுக்கா...
