news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

யாரைத் துரத்­து­கி­றது விசா­ரணை?

23 Jun, 2026

பயங்­க­ர­வாத தடைச் சட்டம் இப்­போது ராஜபக் ஷ குடும்­பத்­தையும்  துரத்தத் தொடங்கி விட்­டது.அது துரத்­து­கி­றதோ இல்­லையோ, அவர்கள் ஓடத் தொடங்கி விட்­டார்கள்.முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜபக்ஷ ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்­குதல் தொடர்­பாக, பயங்­க­ர­வாத தட...

அமெரிக்கா - இரான் போர் : வரைவு ஒப்பந்தம் முழுமையான அமைதிக்கு இட்டுச்செல்லுமா? |

22 Jun, 2026

வெனிசுவேலாவுக்கோ இராக்கின் சதாம் ஹுசேனுக்கோ இல்லாத ஒரு பெருவாய்ப்பாக இரானுக்கு அதன் பூகோளம் இருக்கிறது என்ற உண்மையை இரான் இந்தப் போரின்போதே உணர்ந்தது. .மூன்று மாத அமெரிக்க - இரான் மோதல் அமெரிக்காவுக்கும், இரானுக்...

அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இரானுக்கு கிடைத்த வெற்றியா? ஆதரவும் எதிர்ப்பும்

17 Jun, 2026

இரானின் தலைமை, அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் தங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு பின்வாங்கலாகக் காட்டாமல், தங்களின் எதிர்ப்பு மற்றும் வெற்றியின் விளைவாகக் காட்ட முயற்சிக்கிறது. ஆனால், அதை ஒரு வாதமாக முன்வைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.அந்த நாடு...

சுரேஷ் சாலே விவகாரத்தை சுற்றி ஒரு அரசியல்

17 Jun, 2026

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு தொடர்ச்சியாக கடந்த  பெப்ரவரி பிற்பகுதியில் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் (ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்)  சுரேஷ்...

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்றம் புகலிட ஒப்பந்தம்

13 Jun, 2026

'புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து ஜூன் 12 முதல் அமுலாகவுள்ள புதிய ஒழுங்குமுறைமைகள் பற்றி பார்வை'சர்வதேச அளவில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, சிறந்த எதிர்காலத்தைத் தேடித் தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறுதல், போர், உள்நாட்டு வ...

போர்க்­குற்­றங்கள் கார­ண­மாக வெறுக்­கப்­பட்ட நாடா­கி­யுள்ள இஸ்ரேல்

09 Jun, 2026

 இஸ்ரேல் இன்று உல­க­ளா­விய மட்­டத்தில் முன்­னொ­ரு­போதும் இல்­லாத வகையில் மக்கள் மத்­தியில் அதிக அளவில்  வெறுப்­புக்கு ஆளா­கி­யுள்­ளது. அண்­மைக்­கால உல­க­ளா­விய ரீதி­யி­லான கருத்துக் கணிப்­பொன்றின் மூலம் இது தெரிய வந்­துள்­ளது.  ஒரு அறிக்­கையின் படி 9...

தமிழ்க் கட்சிகளின் பிளவுகளும் 13-வது திருத்தமும்

04 Jun, 2026

அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 13-வது திருத்தத்தை நிராகரித்ததற்கும், இன்றையச் சூழலில் சில தமிழ்க் கட்சிகள் அதனை நிராகரிப்பதற்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான வேறுபாடு நிலவுகிறது. பிரபாக...

அணுவாயுதம் தயாரிப்பதற்கு வலிந்து தள்ளப்படும் ஈரான்!

02 Jun, 2026

போர்நிறுத்த காலத்தில், தம்மைப் பலப்படுத்தும் இரகசிய நடவடிக்கையில் அமெரிக்கா, இஸ்ரேல்!போர் நிறுத்த உடன்பாட்டை மீறி அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் மீண்டும் நிகழ்ந்துள்ளது. ஆனால் 60 நாட்கள் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு இரு தரப்பும் வருவதற்கான வாய்ப...

ஈரானால் தவி­டு­பொ­டி­யாக்­கப்­பட்ட அகண்ட இஸ்ரேல் இராஜ்­ஜி­யத்­துக்­கான வடி­வ­மைப்பு

01 Jun, 2026

இஸ்­ரே­லிய செய்­தித்தாளான "தி ஜெரு­சலேம் போஸ்ட்" 2026 மார்ச் 14 ஆம் திகதி வெளி­யிட்­டுள்ள ஒரு தக­வலின் படி சுமார் ஒரு நூற்­றாண்­டுக்கு முன்னர் 1918 ஆம் ஆண்டில் டேவிட் பென் கியூ­ரியன் "நமது நிலம் மற்றும் அதன் பிரா...

இரு துருவ அரசியல்: ஜனாதிபதி அநுரவும் பெலவத்தை அதிகார மையமும் எதிர்கொள்ளும் வரலாற்று அரசியல் சோதனை

27 May, 2026

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும், ஆளும் கட்சியின் தலைமைக்கும் இடையே அதிகாரம் பிரிக்கப்படும் போது ஆட்சி இயந்திரம் சீர்குலைந்து பேரழிவைச் சந்திப்பது ஒன்றும் புதிய கதையல்ல. கட்ச...

வெறுங்கையுடன் திரும்பிய ட்ரம்ப் - புகழ்ச்சிக்கு மயங்க ஷி ஜின்பிங் ஒன்றும் ட்ரம்ப் அல்ல!

21 May, 2026

;மேற்கு ஆசியாவில் போர் சூழல் நிலவும் நேரத்தில், சீனாவுக்கு சென்றுவந்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ‘நண்பர்’ என்றும், ‘பெரும் தலைவர்’ என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை அழைத்தார் ட்ரம்ப். ஆனால், அங்கிருந்து அவர் வெறுங்கையுடனே அமெரிக்காவு...

நவீன ட்ரோன் போரும் வான்புலிகளும்

20 May, 2026

உலகம் இன்று காணும் நவீன ட்ரோன் போருக்கு, பல வழிகளில் முன்னோடியாக இருந்த ஈழப்போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.மூன்று தசாப்தங்கள் நீடித்த அந்த ஆயுதப் ...