news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

சீமானின் மம்மி பஜனை – சீசன் 2

14 Apr, 2014

என்ன தான் கராத்தே மாஸ்டராக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை தான் வீழ்த்த முடியும் என்பதால் விஜயகாந்த், பா.ஜ.க போன்றவர்களை எழுந்திருக்க முடியாமல் வீழ்த்துவதற்கு ஜெயாவை பயன்படுத்த போகிறாராம் அண்ணன் ஜெயலலிதாவுக்கு பிரதமர் ஆசை வந்து பின்னர் கால நிலை...

தொடரும் நெருக்குவாரங்கள்... (கட்டுரை)

09 Apr, 2014

வட­ப­கு­தியில் தமிழ் மக்கள் மீதும், புனர்­வாழ்வுப் பயிற்சி பெற்று சமூ­கத்தில் இணைந்­தி­ருப்­ப­வர்கள் மீதும் அரசு பெரும் நெருக்­கு­வா­ரங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றது. யுத்த காலத்தைப் போன்று சுற்றி வளைப்­புக்கள், வீடு வீடாகத் தேடுதல், சந்­தே கத்திற...

ஏமாற்றம் யாருக்கு? (கட்டுரை)

08 Apr, 2014

இலங்கை தமிழ் மக்களின் வர­லாற்று போராட்­டத்­துக்கு உத­விய நாடு என்ற வகையில் நம்­பி­யி­ருந்த இந்­தி­யாவின் ஜெனிவா சார்ந்த நிலைப்­பா­டா­னது பலத்த   ஏமாற்­றத்­தையும் அதிர்ச்­சி­யையும் தந்த ஒரு செய்­தி­யாக இருந்த போதிலும் இலங்கை தமிழ் மக்­க­ளை­விட மிகவும...

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி! (சிறப்பு கட்டுரை)

06 Apr, 2014

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்...

ஜெனீ­வாவில் நடந்தது என்ன?

03 Apr, 2014

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள்  பேர­வையில்  இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா முன்­வைத்த தீர்­மானம், கடந்த வியா­ழக்­கி­ழமை பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில், 11 மேல­திக வாக்­கு­க­ளினால் நிறை­வே­றி­யது. இந்தத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக 23 நாடுகள் வாக்­க­ளித்த அதே­வே...

ஜெனீ­வாவில் பிசு­பி­சுத்த புலி­வேட்டை - சுபத்ரா

31 Mar, 2014

இலங்­கையில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­யெ­டுக்கும் ஆபத்து தோன்­றி­யி­ருப்­ப­தாக ஜெனீ­வாவில் பீதியைக் கிளப்­பி­யதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் ‘புலி­வேட்­டை’யை அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. புலிகள் இயக்­கத்­துக்கு மீண்டும் உயிர் ­கொ­...

இந்தியாவின் குத்துக்கரணம்! (கட்டுரை)

31 Mar, 2014

தமிழ் மக்­க­ளினால் பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளையின் ...

அழகிரி மட்டுமா குற்றவாளி ? (சிறப்பு கட்டுரை)

31 Mar, 2014

  சுயநலமும், காரியவாதமும் கைகூடி நடத்தும் இந்த குடும்ப அரசியலில் குத்து வெட்டுக்களும், அதிரடி திருப்பங்களும் அடிக்கடி நடக்கும். அதிலும் திராவிட இயக்க வெறுப்பை தேடி ஆதாயம் அடையத் துடிக்கின்றன பார்ப்பன ஊடகங்கள். திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய...

ஜெனீவாவும் கூட்டமைப்பும்

29 Mar, 2014

அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஜெனீவாவில் கொண்டுவந்திருக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணை தமிழ்க் கட்சிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அமைந்திருக்கும் அதேவேளையில், அரசாங்கமும் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கு...

முஸ்லீம் சகோதரத்துவத்தின் 529 கைதிகளை படுகொலை செய்யும் எகிப்திய பினோசே நடவடிக்கை! (கட்டுரை)

29 Mar, 2014

முஸ்லீம் சகோதரத்துவத்தின் (MB – Muslim Brotherhood) 529 ஆதரவாளர்களுக்கு எகிப்தின் ஒரு கட்ட பஞ்சாயத்து  நீதிமன்றத்தால் (kangaroo court) திங்களன்று வழங்கப்பட்ட மரண தண்டனையானது, பரந்த மக்கள் எதிர்ப்பை அச்சுறுத்தும் மற்றும் மிரட்டும் இராணுவ ஆட்சிக் குழு...

ஜெனீவாவுக்கு அப்பால் : இந்தியாவை அச்சுறுத்தும் அமெரிக்க தீர்மானம் (கட்டுரை)

28 Mar, 2014

இந்த வருடமும், 27-03-2014 அன்று ஜெனீவாவில் நடந்த, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. இலங்கையில் நடந்த இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்லாது, போர்க்குற்ற...

ஜெனிவா தீர்மான வாசகங்களை நீர்த்துப்போகச் செய்ததா இந்தியா? -சஞ்சயன்

28 Mar, 2014

இலங்கைக்கு எதிராக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் சில பகுதிகளை நீர்த்துப்போகச் செய்வதில், இந்தியா பங்காற்றியுள்ளதா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இத்தகைய சந்தேகம் எழுந்ததற்குக் காரணம், தீர்மானத்தின் இறுதி வரைவில், மனித...