news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கட்டுரைகள்

மொத்தம் 1151 பதிவுகள்

நகல் ஜெனீவா பிரேரணையும் அனந்தியும் -எஸ்.ஐ. கீதாபொன்கலன்

09 Mar, 2014

வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தீர்மானத்தை ஜெனீவாவில் எதிரொலிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்று ஜெனீவாவுக்கு அனுப்பட்டது. அனந்தி சசீதரன் அதனை மேற்கொள்வார் என்று கூறப்பட்டது. இப்போது திரும்பி வந்துள்ள அனந்தி தாம் ...

அமெரிக்காவின் உளவுத்துறை சிஐஏஇற்கு உக்ரேனிலும் தோல்வி! (கட்டுரை)

08 Mar, 2014

  உலகெங்கும் தன் உளவு நடவடிக்கைகளையும் சதி நடவடிக்கைகளையும் மோசமான பயங்கரவாதச் செயல்களையும் வெற்றிகரமாகச் செய்யும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ எனப்படும் நடுவண் உளவு முகவரகம் இன்னும் ஒரு தோல்வியை உக்ரேனில் சந்தித்துள்ளது. உக்ரேனில் ஆட்சிக் கவிழ்ப்பி...

ஏமாற்றிவிட்டதா அமெரிக்கா? -சஞ்சயன்

07 Mar, 2014

சமந்தா பவர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையில், சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும்  என்று  எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஏமாற்றம்தான் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவைய...

வடக்கு முதலமைச்சரின் வேண்டுகோள் என்ன? - கலாநிதி ஜெஹான் பெரேரா (சிறப்பு கட்டுரை)

05 Mar, 2014

  இலங்கையில் இப்போது இடம்பெறும் அரசியல் பகுப்பாய்வுகளில் பெரும்பாலானவை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடரில் இடம்பெறப் போகும்  இலங்கை பற்றி தீர்மானம்  பற்றியதாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் இப்போது இரண்டு  மாற்று  வழிகளை...

ராஜீவ் கொலை வழக்கு – எழுவர் விடுதலை: பார்ப்பன ஜெயாவின் கபடத்தனமும் பாசிச காங்கிரசின் தமிழின விரோதமும்!

04 Mar, 2014

ராஜீவ் கொலை வழக்கு – சிறையில் உள்ள எழுவர் ராஜீவ் கொலையைத் தொடர்ந்து அன்று கிளப்பி விடப்பட்ட அனுதாபம், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக இன்று எழுந்திருக்கும் அனுதாபம் – என்ற நேரெதிரான   இரண்டு விசயங்களையும் தனது அரசியல் ஆ...

சோழர்கள் தமிழர்களா? அல்லது தெலுங்கர்களா? -கலையரசன் (சிறப்பு கட்டுரை)

03 Mar, 2014

சோழர்கள் உண்மையிலேயே  தமிழர்கள் தானா? அல்லது  ஆரிய மயப் பட்ட  தெலுங்கர்களா?  சோழர்களின்  வரலாற்றில் எந்த இடத்திலும், அவர்கள் தமிழர்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. “தமிழர் திருநாள்” என்று கருதப் படும் தைப் பொங்கலைக் கூட சோழர்கள் கொண்டாடி இருக்கவில்...

கூட்டமைப்பு என்ன செய்யப்போகின்றது? - செல்­வ­ரட்னம் சிறி­தரன் (சிறப்பு கட்டுரை)

02 Mar, 2014

  இர­ணை­மடு  குளத்து நீர் தொடர்­பா­கவும், ஜனா­தி­பதி ஆணக்­குழு தொடர்­பா­கவும் இரண்டு முக்­கிய தீர்­மா­னங்­களைத் தமிழ்த்­தே­சிய கூட்­ ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்தில் கூடி நிறை­வேற்­றி­ யி­ருக்­கின்­றது. இரண்­டுமே மிகவும் முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள்.   கூட...

125 கமராக்களை தாண்டி ஒரு திருட்டு: இலங்கையின் நாணயத்தாள் அச்சிடும் அச்சகத்தில் இடம்பெற்ற முதல் துணிகர சம்பவம்!! (சிறப்பு கட்டுரை)

01 Mar, 2014

அசல் – நகல் பிரச்­சி­னைகள் எல்­லாத்­ து­றை­க­ளிலும் விஸ்­வ­ரூபம் எடுக்­கத்­தொ­டங்­கி­யுள்­ளன. குறிப்­பாக, அசலை ஒத்த போலிகள் மக்கள் மத்­தியில் அவர்­களை அறி­யா­ம­லேயே பர­வ­ல­டையும் நிலையில் அது தொடர்பில் விழிப்­பாக  இருக்­க­வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது...

காணாமல்போன கடவுள்: ஈழப் போராட்டத்தில் கூடப் பிறந்த நாஸ்திகம்

26 Feb, 2014

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில், மக்கள் மத்தியில் நாஸ்திக சிந்தனையும் துளிர் விட்டது. ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் மத்தியில் கணிசமான அளவு நாஸ்திகர்கள் இருந்தனர். உலகப் புகழ் பெற்ற நாஸ்திக அறிவுஜீவியான டாக்டர் கோவூர் இலங்கையில் வாழ்ந்து வந்தார். எழுபதுகளிலேயே...

திருஞான சம்பந்தர் ஒரு பாசிச இனப் படுகொலையாளி?

06 Feb, 2014

திருஞான சம்பந்தர், இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தால், ஹிட்லருக்கு நிகரான “ஒரு பாசிச இனப் படுகொலையாளி” என்று, தமிழக வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப் பட்டிருக்கும். சம்பந்தர் வாழ்ந்த 7 ம் நூற்றாண்டில், மதுரையில் 8000(எண்ணாயிரம்) சமணர்கள் கழுவேற்றி...

போரில் கிளஸ்டர் குண்­டுகள் ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்டா? – சுபத்ரா

02 Feb, 2014

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின்  இறு­திக்­கட்­டத்தில்  இலங்கை  விமா­னப்­படை கிளஸ்டர் குண்­டு­களைப் பயன்­ப­டுத்­தி­யதா என்ற விவாதம், மூன்று வாரங்­களைக் கடந்தும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. போரின்  இறு­திக்­கட்­டத்தில்  பெரு­ம­ள­வான மக்கள்,...

ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்

26 Jan, 2014

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு,  போல்ஷெவிக் கட்சியினரின் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றாலும், புரட்சியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. முடியாட்சிக்கு விசுவாசமான வெண் படைகளுக்கும், செம் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போ...