பாடசாலைகள் நாளை ஆரம்பம்: அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று (டிச. 15) பணிக்கு அழைப்பு!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (டிசம்பர் 16, 2025) மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. இன்றைய ஏற்பாடு: அதற்கமைய, பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும்...
