news@ilakkiyainfo.com

பிரிவுகள்

கல்விசார் செய்திகள்

மொத்தம் 49 பதிவுகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் — மதிப்பீட்டு பணிகள் விரைவில் ஆரம்பம்

11 Nov, 2025

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைவதற்கு முன்னர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். நாடாளவிய ரீதியில் 2,362 பரீட்சை நிலையங்களில் நேற்று ஆரம்பித்த உயர்தரப் ...

தம்புள்ளை 19 வயது மாணவி மரணம் – அதிர்ச்சி திருப்பம்!

11 Nov, 2025

தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த மாணவி விஷம் அருந்தியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை ...

அதிர்ச்சியில் மயங்கி விழுந்த மாணவன் – மருத்துவமனையில் அனுமதி

11 Nov, 2025

குளியாப்பிட்டியில் பரீட்சை விண்ணப்பப் படிவம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய தனது பணப்பை பேருந்தில் திருடப்பட்டதைத் தாங்க முடியாமல், மாணவன் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். குளியாப்பிட்டியில் பிரதான வீதியில் மயக்கமடைந்து விழுந்த மாணவனை மருத்துவமன...

தேசிய கல்வியியற் கல்லூரி விண்ணப்பம்: 28ஆம் திகதி கடைசி நாள்!

08 Nov, 2025

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்...

“1966” – தொழிற்கல்விக்கான புதிய வழிகாட்டி ஹாட்லைன் அறிமுகம்!

07 Nov, 2025

இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்த துல்லியமான மற்றும் திறமையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக '1966' என்ற விசேட ஹொட்லைன் எண் இன்று (06) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொலைபேசி எண், நாரஹேன்பிட்டயில் உள்ள ...

புதிய கல்வி சீர்திருத்தம்: மாணவர்களுக்கு நீண்ட பாடநேரம்!

07 Nov, 2025

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான அறிவிப்பை நேற்றையதினம் (06.11.2025) நடை...

உயர்தர பரீட்சை காரணமாக நாடளாவிய ரீதியில் பள்ளிகள் மூடல்!

06 Nov, 2025

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் 0...

புதிய கல்வி சீர்திருத்தம் சர்ச்சை – ஆசிரியர் சங்கம் பணிப்புறக்கணிப்பை எச்சரிக்கை!

06 Nov, 2025

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் அரசின் இறுதி முடிவு என்பன தொடர்பாக நாளைய தினத்திற்கு முன் கல்வி தொழிற்சங்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் – அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்தது!

03 Nov, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, ந...

செயற்கை நுண்ணறிவு ரோபோவால் பிரபலமான அனுராதபுர இரட்டையர்கள்!

03 Nov, 2025

அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோவை உருவாக்...

பாடசாலை மாணவர்களின் சத்துணவிற்காக உலக உணவு திட்டத்துக்கு மைக்கேல் கோர்ஸ் உதவி

29 Oct, 2025

இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கியுள்ள நிறுவனம் உலக உணவு திட்டம் இது உலக உணவு திட்டத்தின் வீட்டுத் தோட்டப் பாடசாலை உணவூட்டும் (Home-Grown School Feeding - HGSF) முயற்சிக்கு உதவும். இந்த மாத ஆரம்பத்தில், உலக ...

தேசிய அடையாள அட்டைகள் வழங்கலில் சிக்கல் – 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் நிலுவையில்

29 Oct, 2025

தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான தகவல் பல ஆண்டுகளாக அச்சிடப்படாத சுமார் 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டை விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக ஆட்பதிவு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 1.5 மில்லியன் தேசிய அடையாள அட்டைகளில் 200...