Browsing: சிறப்புக்கட்டுரைகள்

யாராவது பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்று விமர்சிக்கவேண்டுமென்றால், அவர்களை ‘கோயபல்ஸ்’ என்று திட்டுவதை அரசியல் விவாதங்களில் கேட்டிருக்கலாம். ஹிட்லருக்கு மிக நெருக்கமான பிரசார அமைச்சர்தான் இந்த கோயபல்ஸ்.…

இலங்கை 4 பில்லியன் டொலர்களை நீண்டகால திட்ட  உதவியாக நாணய நிதியத்திடம் கோரியிருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு நாணய நிதியத்தில் காணப்படுகின்ற 800 மில்லியன் டொலர் கோட்டாவின் நான்கு…

1941 ஜூன் 22ஆம் தேதி. நாஜி ஜெர்மனி, சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு பெரிய தாக்குதல் நடவடிக்கையான ஆபரேஷன் பார்பரோசாவைத் தொடங்கியது. அந்த நேரத்தில் சோவியத் யூனியனின்…

‘மாயா நாகரிகம்” மெசோ அமெரிக்கா (மத்திய கால அமெரிக்கா) என்ற இடத்தில் தோன்றியது. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்ட இந்த இடம், மத்திய அமெரிக்காவின் மெக்சிகோவை உள்ளடக்கியது. அந்த…

Silent Professionals என்ற நிறுவனம் அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றிற்கு உக்ரேனில் போரில் ஈடுபட படைத்துறையில் பணிபுரிந்தவர்கள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது. தனியார் படை…

யுக்ரேனிய வான் பகுதியை நோ ஃபிளை ஸோன் (No Fly Zone) அதாவது விமானங்கள் பறப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று யுக்ரேனிய…

உக்கிரேன்‌ மீதான ரஷ்யாவின்‌ படையெடுப்பு கணிப்புகளுக்கும்‌ எதிர்பார்ப்புகளுக்கும்‌ அப்பாற்‌பட்டதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப்‌ போர்‌ இந்தளவுக்கு நீளும்‌ என்றோ, உக்ரேன்‌ இந்தளவுக்குத்‌ தாக்குப்‌ பிடிக்கும்‌ என்றோ, ரஷ்யா…

ஒவ்வொரு போரிலும் ஒரு படைக்கலன் போரின் திசையை மாற்றி வியக்கவைக்கும். இதுவரை நடந்த இரசிய உக்ரேன் போரில் கதாநாயகனாகத் திகழ்வது துருக்கியின் Bayraktar TB-2 ஆளிலிப் போர்விமானமாகும்.…

ஜோசஃப் ஸ்டாலின்தான் நீண்டகாலம் சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிந்தவர். அவருக்கு அடுத்தபடியாக நீண்ட காலத்திற்கு ரஷ்யாவின் அதிபராக இருப்பவர், இப்போதைய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். ஸ்டாலினுடைய…

ரஷ்யாவிற்கான மிகப்பெரிய பரிசு யுக்ரேன் தலைநகர் கீயவும் செலன்ஸ்கியின் அரசாங்கமும்தான். தலைநகரில் ஏற்கனவே சண்டை நடைபெற்று வருகிறது. மேற்கு நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் தனது அண்டை நாட்டைக்…

ஈரானின் ஏவுகணைகள் இஸ்ரேல் வரைக்கும் பாய்ந்து தாக்கக் கூடிய நிலையும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரான் வரை சென்று தாக்கக் கூடிய வலிமையையும் தற்போது பெற்றுள்ள நிலையில் இரு…

ஆங்கிலேயர்கள் 1857இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியபோது, பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரை பிடிப்பதற்காக கேப்டன் வில்லியம் ஹாட்சன் சுமார் 100 வீரர்களுடன் நகரத்தை விட்டு வெளியே சென்றார்.…

ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று…

இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்…

13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து…

மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி மறைந்து நூறாண்டுகளாகிவிட்டன. 39 வயது கூட நிரம்பாத நிலையில், சென்னையில் காலமானார் அவர். பாரதியின் கடைசி சில நாட்கள் எப்படியிருந்தன என்பதை…

(உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த…

அரபிக் சொல்லான ❛ஷரியத்❜க்கு, ❛வழி❜ என்று பொருள் என்கின்றனர். ஆப்கானிஸ்தானில் முறையாக ஆட்சி அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றனர் தாலிபன்கள். பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட வெகுசில நாடுகளைத்…

உலகின் மிக வல்லமை பொருந்திய அமெரிக்க ராணுவம் மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்திருக்கிறது. சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் படைவீரர்கள், உலகின் அதிநவீன போர்க்கருவிகள், சக்தி…

பழங்கால வரலாறு: சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய பேரரசர் சின் ஷே ஹுவாங் கல்லறை ரகசியம்; காவலுக்கு 8,000 படைவீரர்கள் அது 1974 ம் ஆண்டு மார்ச்…

2021 மே மாதம் 7-ம் திகதி இஸ்ரேலியப்படையினர் கிழக்கு ஜெருசேலத்தில் உள்ள புனித அல் அக்சா பள்ளிவாசலை களங்கப்படுத்தினர் என்பதற்காக இஸ்ரேல் மீது மே 10-ம் திகதி…

ஆளில்லா விமான தொழில்நுட்ப வளர்ச்சி போர்விமான உற்பத்தியில் பெரும் பங்கை வகிக்கின்றது. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இயந்திர கற்கை (Machine learning) ஆகியவற்றை விமானப் பறப்பில்…

ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் புலமைச் சொத்தாக கருதப்பட்டு வந்த யாழ் நூலகம்…

ஹமாஸ் அமைப்பு இருந்து செயற்படும் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேல் செய்யும் உக்கிரமான தாக்குதல் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் செய்வதற்கான முன்னேற்பாடாகவும் பார்க்கப்படுகின்றது. 2021 ஏப்ரல்…

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உள்ளது. தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதன் அடிப்படை நோக்கம் என்ன? 60 லட்சம் டாலர்கள் அமெரிக்காவின்…

காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது செய்யப்பட்டு…

`இந்திரா காந்தியை காப்பாற்ற 80 பாட்டில்கள் ரத்தம் ஏற்றப்பட்டது` இந்திரா காந்தியின் உரை இது: “நான் இன்று இங்கு இருக்கிறேன், நாளை இல்லாமலும் போகலாம். நான் நீண்ட…

பண்பாட்டு ரீதியாக, நாம் மிகப்பாரிய நெருக்கடியில் இருக்கிறோம். எமது அடையாளங்களைத் தக்க வைக்கவும் மொழியைப் பேணவும் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்தவும், நாம் அரும்பாடுபட வேண்டி இருக்கிறது.…

வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. சமத்துவத்தை வலியுறுத்தும் கம்யூனிச சித்தாந்தம் ஒரு நாட்டில் தாத்தா, மகன், பேரன் என்று வாரிசுரிமை ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்று நீங்கள்…

பலருக்கு 2020 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்திருக்கலாம். பணி நிமித்தமாகவோ, தங்கள் அன்புரிக்குரியவர்களை பார்க்க முடியாத சூழலாலோ, பொருளாதார நெருக்கடியாலோ என பல காரணங்களால்…

1971 டிசம்பர் 12ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டபோது, பாகிஸ்தான் பிரதிநிதிக் குழுவின் தலைவர் ஜுல்ஃபிகர் அலி பூட்டோ மற்றும் ஐநாவுக்கான அமெரிக்கப்…