ilakkiyainfo

சிறப்புக்கட்டுரைகள்

ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை

    ஹாஜி மஸ்தான்: சுமை தூக்கும் தொழிலாளி நிழல் உலக மன்னன் ஆன கதை

ஹாஜி மஸ்தான் கதையை அடிப்படையாக வைத்துதான் `காலா` திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற பேச்சு பரவலாக உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதை சுவாரஸ்யமானது. அதை இரண்டு பகுதிகளாக வழங்குகிறோம். அது 1980 ஆம்

0 comment Read Full Article

9/11 தாக்குதலை நடத்தியது ஒசாமா… ஆனால், விதைத்தது ரீகன்!

    9/11 தாக்குதலை நடத்தியது ஒசாமா… ஆனால், விதைத்தது ரீகன்!

செப்டம்பர் 11, தாக்குதல் நடந்த நாளில் இருந்தே, ஏன் அந்தச் சம்பவத்தின் அடுத்த நொடியிலிருந்து அமெரிக்கா மற்றும் வெள்ளை மாளிகை முழுவதும் ஏதோ மாநாடு, கருத்தரங்குகள் நடக்கும் இடம்போல பரபரப்புடன் காட்சியளிக்கத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் மீட்டிங்குகளால் வெள்ளைமாளிகை முழுவதும் நிறைந்து காணப்பட்டது. ஆனால்,

0 comment Read Full Article

பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்தியின் கடைசி வாரிசு மஹிந்த ராஜபக்ஸவுடன் உறவு!!

    பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட  ஆரிய சக்கரவர்த்தியின் கடைசி வாரிசு மஹிந்த ராஜபக்ஸவுடன் உறவு!!

பண்டைய யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்த சிங்கை ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தில் வந்த முடிக்குரிய இளவரசர் ராஜா ரெமிஜியஸ் கனகராஜா நாடு கடந்து நெதர்லாந்தில் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகளின் வாரிசு என்பதை உறுதிப்படுத்தியே நெதர்லாந்து அரசாங்கம் இவருக்கு

0 comment Read Full Article

மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா?

    மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தது கோட்ஸே மட்டும்தானா?

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனை குழு ஒன்றை நியமிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் ஆணையை மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். மகாத்மா காந்தியின் படுகொலை எவ்வாறு நடைபெற்றது?, ஏன் நிகழ்ந்தது? என்ற இரண்டு கோணங்கள் முக்கியமாகப்

0 comment Read Full Article

காந்தியின் மதம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

    காந்தியின் மதம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

சாதியை பற்றிய அம்பேத்கர் எழுப்பிய கேள்வியும், காந்தியின் அதிசயிக்க வைத்த பதிலும் குமார் பிரசாந்த் காந்திய சிந்தனையாளர் காந்தியை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைத்து அவரை முத்திரை குத்தி தங்களுக்கு சாதகமான வரையறைக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இன்றல்ல, என்றும் தொடர்வதே. காந்தி

0 comment Read Full Article

மீண்டும் மறக்கப்படுகின்றதா? அரசியல் தீர்வு?

    மீண்டும் மறக்கப்படுகின்றதா? அரசியல் தீர்வு?

நல்­லாட்சி தேசிய அர­சாங்கம் அர­சி­யலில் கடும் நெருக்­க­டி­களை சந்­தித்­து கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அர­சி­யலில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி அனைவர் மத்­தி­யிலும் மேலோங்­கி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கும் ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி மற்றும் முறுகல் நிலை­யா­னது தொடர்ந்து வலு­வ­டைந்து

0 comment Read Full Article

உள்ளூராட்சி தேர்தலும் வடக்கு தெற்கின் நிலையும்

    உள்ளூராட்சி தேர்தலும் வடக்கு தெற்கின் நிலையும்

உள்­ளூ­ராட்சித் தேர்தல் பிர­சா­ரங்கள் சூடு பிடிக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன. தேசிய மட்­டத்தில் எதிர்க்­கட்­சி­களை விமர்­சிக்­கின்ற தேர்தல் பிர­சா­ரங்­க­ளுடன், ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீ­லங்கா சுந்­திரக் கட்­சியும் தங்­க­ளுக்குள் பிணை முறி விவ­கா­ரத்தில் மோதிக் கொண்­டி­ருக்­கின்­றன. நாட்டின் முக்­கிய பெரும் அர­சியல் கட்­சி­க­ளா­கிய ஐக்­கிய

0 comment Read Full Article

1983: பெரும் இனக்கலவரத்துக்கான முஸ்தீபுகள்!!: ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 93)

    1983: பெரும் இனக்கலவரத்துக்கான முஸ்தீபுகள்!!: ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 93)

இலங்கையின் போராட்ட வரலாற்றை எழுதுவதோ, போராட்டத்தின் முக்கிய சம்பவங்கள், தாக்குதல்கள் பற்றி விவரிப்பதோ இந்தத் தொடரின் நோக்கமல்ல. மாறாக, இலங்கையின் அரசியல் வரலாற்றை உற்று நோக்குவதனூடாக இலங்கையின் இனப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல்வதுடன், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் என்ன என்பதை

0 comment Read Full Article

இஸ்ரேலை அங்கீகரிக்க நேரு மறுத்தது ஏன்?

    இஸ்ரேலை அங்கீகரிக்க நேரு மறுத்தது ஏன்?

இந்தியாவும், இஸ்ரேலும் ஒன்பது மாத இடைவெளியில் சுதந்திரம் பெற்ற நாடுகள். இந்தியா 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் பெற்றால், இஸ்ரேல் 1948, மே 14இல் சுதந்திரம் பெற்றது. அரபு நாடுகளால் எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் சுதந்திர நாடானது.

0 comment Read Full Article

தலிபானின் வரலாறும் எதிர்காலமும்!! – வேல் தர்மா (கட்டுரை)

    தலிபானின் வரலாறும் எதிர்காலமும்!! – வேல் தர்மா (கட்டுரை)

தலிபான் பல இக்கட்டான, சோதனை மிகுந்த, ஆபத்து நிறைந்த, சதிகள் சூழ்ந்த நிலைகளில் தப்பித்துக் கொள்ளும் ஆற்றல் மிகுந்த ஒரு அமைப்பு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. அது பாக்கிஸ்த்தானை மிகவும் தந்திரமாகக் கையாள்கின்றது. தலிபான் அமைப்பின் பல தளபதிகள் தமது அமைப்பால்

0 comment Read Full Article

1983: அரசியல் தலைமையை எதிர்த ஆயுதத் தலைமை!! : தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 92)

    1983: அரசியல் தலைமையை எதிர்த ஆயுதத் தலைமை!! : தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 92)

  முளைவிடத் தொடங்கிய இனவெறித் தாக்குதல்கள்!! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 1983 மே மாதத்தில் இடம்பெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கொண்ட அறிவிப்பை மீறியும் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, குறித்த தேர்தலில்

0 comment Read Full Article

வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன….?

    வடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன….?

  யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் வடக்­கிற்­கான பொரு­ளா­தார தடைகள் ஏற்­பட்ட போது இந்­தி­யாவில் இருந்தே பெரு­ம­ள­வான பொருட்கள் கடல் வழி­யாக கொண்டு வரப்­பட்­டன. மண்­ணெண்ணெய், கோதுமை மா, பற்­ற­ரிகள், பெற்றோல் என பல பொருட்கள் கடல் ஊடா­கவே பரி­மாற்­றப்­பட்­டன. கடல் வழி­யாக

0 comment Read Full Article

பிரபாகரனுக்கே ஆப்பு!! கிளிநொச்சியில் நடக்கும் தகிடுதத்தங்கள்! (காந்தரூபன் அறிவுச் சோலைக்கு நேர்ந்த கதி) – கருணாகரன்

    பிரபாகரனுக்கே ஆப்பு!! கிளிநொச்சியில் நடக்கும் தகிடுதத்தங்கள்! (காந்தரூபன் அறிவுச் சோலைக்கு நேர்ந்த கதி) – கருணாகரன்

• தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அனுசரணையுடன், சுவிற்சர்லாந்தில் வாழும் பெருவர்த்தகர் SK நாதன் என்பவர் கிளிநொச்சியில் 14 ஏக்கர் காணி அபகரிப்பு!! • 

0 comment Read Full Article

சிம்பாப்வே: தாரத்தால் ஆட்டம் காணும் அதிகாரம்!! – கலையரசன் (சிறப்பு கட்டுரை)

    சிம்பாப்வே: தாரத்தால் ஆட்டம் காணும் அதிகாரம்!! – கலையரசன் (சிறப்பு கட்டுரை)

2017 நவம்பர் 15-ம் திகதி புதன் கிழமை சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் போர்த்தாங்கிகள் நடமாடத் தொடங்கின. அரச ஊடகங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டன. உலகின் மிக மூத்த அதிபர்

0 comment Read Full Article

கைதுகளும் மாணவர் மற்றும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியும்!! : (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 89)

    கைதுகளும் மாணவர் மற்றும் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சியும்!! : (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 89)

பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது   விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாகவும் அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டிலும் 1982 நவம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்

0 comment Read Full Article

தமிழ்த் தலைமையின் மௌனமும் ஜே. ஆரின் வெற்றியும்!! ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 88)

    தமிழ்த் தலைமையின் மௌனமும் ஜே. ஆரின் வெற்றியும்!! ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 88)

தமிழ்த் தரப்பின் மௌனம் தன்னையும், ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் கொல்வதற்கான ‘நக்ஸலைட் சதி’ ஒன்றிருக்கிறது என்று பெரும் பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அதன் காரணமாக அவசரகால நிலையைப்

0 comment Read Full Article

சர்வசன வாக்கெடுப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது!! : ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 86)

    சர்வசன வாக்கெடுப்பு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது!! : ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 86)

ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் ‘டெமோக்ரசி (Democracy) என்பார்கள். ‘டெமோக்ரசி’ என்ற ஆங்கிலச் சொல்லானது ‘டெமோஸ்’ (Demos) மற்றும்  ‘கிரட்டோஸ்’ (Kratos) என்ற இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது என்பார்கள்.

0 comment Read Full Article

ஜெயலலிதா மர்மம்! – யார் அந்த 17 பேர்?

    ஜெயலலிதா மர்மம்! – யார் அந்த 17 பேர்?

மர்ம மரணம்’ பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பது ஜெயலலிதாவின் மரணம்தான். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் திரண்டு ஜெயலலிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்ட போது செவிடாய் இருந்த அரசு இப்போது

0 comment Read Full Article

ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சா.ஜே.வே.செல்வநாயகமும் தமிழரசியலின் இருபெரும் பாசறைகள்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 83)

    ஜீ.ஜீ.பொன்னம்பலமும் சா.ஜே.வே.செல்வநாயகமும் தமிழரசியலின் இருபெரும் பாசறைகள்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 83)

• 1982 ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் மக்களது எதிர்ப்பை காட்ட ஒரு வாய்ப்பு • தமிழரசியலின் இருபெரும் பாசறைகள் இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட இலங்கைத் தமிழர் அரசியல்

1 comment Read Full Article

புலனாய்வு வியூகத்துக்குள் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு!! (கட்டுரை)

    புலனாய்வு வியூகத்துக்குள் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூடு!! (கட்டுரை)

யாழ் மாவட்ட மேல் நீதிமன்ற நீதியரசர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோகத்தின் மீதான ஓர் புலனாய்வுப் பார்வை. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும், யாழ்

0 comment Read Full Article

சுவிஸ் குமாரை பிடித்து கொடுத்த தமிழ்மாறன்!!: சுவிஸ்குமாரை அனுப்பிவைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கூறினாராம்!!

    சுவிஸ் குமாரை பிடித்து கொடுத்த தமிழ்மாறன்!!: சுவிஸ்குமாரை அனுப்பிவைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் கூறினாராம்!!

வித்தியா பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லக்ஸ்மன் வீரசேகர சாட்சியம் சுவிஸ்­கு­மாரை கைது­செய்து வந்த  உப பொலிஸ் பரி­சோ­தகர் சிறி­க­ஜ­னிடம் அவரை

0 comment Read Full Article

“முகத்தில் குத்துவதுபோல் காட்டிக்கொண்டு வயிற்றிலடிக்க வேண்டும்”- ஜே.ஆர்!! : (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 79)

    “முகத்தில் குத்துவதுபோல் காட்டிக்கொண்டு வயிற்றிலடிக்க வேண்டும்”- ஜே.ஆர்!! : (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 79)

ஜே.ஆரைத் தந்திரோபாயத்தில் வல்லவர் என்றும், சூழ்ச்சித் திட்டங்களில் தேர்ந்தவர் என்றும் பலரும் கூறுவதுண்டு. இதை ஒரு சந்தர்ப்பத்தில் ஜே.ஆரே ஏற்றுக்கொண்டுள்ளார். “என்னைத் தந்திரோபாயம்மிக்கவன் என்றும் திட்டதாரி என்றும்

0 comment Read Full Article

1982 ஜனவரி 14ஆம் திகதி பொங்கலன்று, தமிழீழ தனிநாட்டுப் பிரகடனம்!!: ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 77)

    1982 ஜனவரி 14ஆம் திகதி பொங்கலன்று, தமிழீழ தனிநாட்டுப் பிரகடனம்!!: ( தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 77)

ஜே.ஆர் எனும் மாக்கியாவலியின் ‘இளவரசன்’ ஜே.ஆரின் தந்திரோபாயங்களும் இராஜதந்திரங்களும் அவரது அரசியலை ஆராய்பவர்களுக்கு மிகவும் சிக்கலைத் தரக்கூடியதாக இருந்தது. ஒரு விடயம் தொடர்பில் அவரது உண்மையான நிலைப்பாடு

0 comment Read Full Article

ஜே.ஆர்‘ ஐ நம்பி ”தனிநாட்டுக்’ கோரிக்கையை கைவிட்ட தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 76)

    ஜே.ஆர்‘ ஐ நம்பி ”தனிநாட்டுக்’ கோரிக்கையை கைவிட்ட தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 76)

  பேச்சுவார்த்தை எனும் தந்திரோபாயம் யாழ்ப்பாணத்தில் 1981 மே 31 இல் தொடங்கிய யாழ். பொது நூலக எரிப்பு உள்ளிட்ட தமிழ் மக்களுக்கெதிரான கலவரம், ஆகஸ்ட் மாதத்தில்

0 comment Read Full Article

பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய 1981 கலவரம்தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 75)

    பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய 1981 கலவரம்தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 75)

களநிலவரஆய்வு யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக, 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை, இடம்பெற்ற கொடூர வன்முறைகள் உலகின் பார்வையை இலங்கையின் பக்கம்

0 comment Read Full Article

யார் இந்த இலுமினாட்டி? – ஓர் அறிவொளி இயக்க வரலாறு

    யார் இந்த இலுமினாட்டி? – ஓர் அறிவொளி இயக்க வரலாறு

இலுமினாட்டி என்ற கதையாடல், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மூடி மறைக்கும் நோக்கில் பரப்பப் பட்டு வருகின்றது. இலுமினாட்டி உண்மை என்று நம்புவோர் பெரும்பாலும் தீவிர வலதுசாரிகள், பாசிஸ்டுகள், பழமைவாதிகள்

0 comment Read Full Article

யூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்..

    யூதாஸ் என்ற யேசுவின் துரோகியும், ஈழத் துரோகிகளும்..

  இயேசுவின் முதல் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான ஜூதாஸ் இஸ்காரியட் முப்பது வெள்ளிக்காசுகளிற்காக யூத தலைமைக்குருக்களிடமும், ரோம அதிகாரிகளிடமும் பஸ்கா பண்டிகை நேரத்தில் இயேசு கிறிஸ்துவை கன்னத்தில்

0 comment Read Full Article

அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 74)

    அமிர்தலிங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 74)

  யாழ். வன்முறைகள் நாடாளுமன்றில் எதிரொலித்தது 1981 மே 31 முதல் ஜூன் மூன்றாம் திகதி வரை யாழில் நடந்தேறிய கொடும் வன்முறைகளின் எதிரொலி நாடாளுமன்றம் மீண்டும்

4 comments Read Full Article

யாழ். நூலகத்தை எரித்தவர்கள் யார் என அடையாளம் காட்டிய பிரேமதாஸ!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? – பகுதி – 73)

    யாழ். நூலகத்தை எரித்தவர்கள் யார் என அடையாளம் காட்டிய பிரேமதாஸ!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? – பகுதி – 73)

  தமிழ் மக்களின் ‘க்ரன்ஸ்டட்’ யாழ். பொது நூலக எரிப்பு பற்றி தன்னுடைய கட்டுரையொன்றில் நடேசன் சத்தியேந்திரா, யாழ். நூலக எரிப்பை இலங்கை மக்களின் ‘க்ரன்ஸ்டட்’ (Kronstadt)

0 comment Read Full Article

ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்!: அவசரகால நிலையின் பயங்கரம்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 68)

    ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்!: அவசரகால நிலையின் பயங்கரம்!! (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 68)

  பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு

0 comment Read Full Article

வந்தாரை வரவேற்கும் பண்பில் சிறந்து விளங்கிய ஜே.ஆர்!! : (தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி – 66)

    வந்தாரை வரவேற்கும் பண்பில் சிறந்து விளங்கிய ஜே.ஆர்!! : (தமிழ்மக்களின் அபிலாஷைகள் என்ன? பகுதி – 66)

பலரும் ஜே.ஆர். ஜெயவர்த்தனவை ‘ஆசியாவின் நரி’ என்று விளிப்பதுண்டு. ராஜதந்திர நகர்வுகளை அரசியலில் முன்னெடுப்பதில் ஜே.ஆருக்கு தனிப்பெயர் இருந்தது. எந்தவொரு விடயத்தையும் வெட்டொன்று துண்டிரண்டு என்று நேரடியாக

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

September 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com