ilakkiyainfo

சிறப்புக்கட்டுரைகள்

பண்டார நாயக்க வம்சத்திற்கும் ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா? – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)

    பண்டார நாயக்க வம்சத்திற்கும் ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி:– தமிழ் மக்கள் பார்வையாளர்களா? – நிலாந்தன் (சிறப்பு கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை

0 comment Read Full Article

மைத்திரியை ஆதரிக்கிறதா இந்தியா? -ஹரிகரன் (கட்டுரை)

    மைத்திரியை ஆதரிக்கிறதா இந்தியா? -ஹரிகரன் (கட்டுரை)

காத்­மண்­டுவில் நடை­பெற்ற சார்க் உச்சி மாநாட்டின் போது, ஜனா­தி­பதித் தேர்­த லில் வெற்றி பெறு­வ­தற்கு, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திரமோடி, வாழ்த்துக் கூறி­யது, தமிழ்­நாட்டு அர­சி­யலில் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருக்­கி­றது. அதே­வேளை, ஜனா­தி­பதித் தேர்­தலில் இந்­தியா, எதி­ர­ணியின் பொது­வேட்­பாளர்

0 comment Read Full Article

பேருந்தில் வாலிபர்களுடன் மோதிய சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்

    பேருந்தில் வாலிபர்களுடன் மோதிய சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்

ரோட்டக் சகோதரிகள் இப்போது சமூக வளைத்தளங்களில் பிரபலங்களாகி விட்டனர். சமூக வலைத்தள கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா வாய்ப்பைத் தவற விட அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதால், எதிர்வரும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ரோட்டக் சகோதரிகளை கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

0 comment Read Full Article

வன்முறையே வரலாறாய்… – 11

    வன்முறையே வரலாறாய்… – 11

அல்லா ஜிகாத் செய்வதை ஒவ்வொரு முஸல்மானுக்கும் கட்டாய கடமையாக அளித்து, உலகம் முழுவதும் இஸ்லாமிய ஆளுகையின் கீழ் வரும்வரை அவன் தொடர்ந்து போரிடவும் உத்தரவிட்டிருக்கிறார் (குரான் 2:193).  மேலும், அல்லா ஒவ்வொரு நம்பிக்கையாளனின் வாழ்க்கையையும் தனதாக சுவீகரித்து, தன்னுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து

0 comment Read Full Article

கோத்­தா­பயவின் புல­னாய்வுப் பிரி­வுக்கு மண்ணை தூவி, அர­சாங்­கத்­துக்கு சந்­தி­ரிகா வைத்த ஆப்பு – சத்­ரியன் (கட்டுரை)

    கோத்­தா­பயவின் புல­னாய்வுப் பிரி­வுக்கு மண்ணை தூவி, அர­சாங்­கத்­துக்கு சந்­தி­ரிகா வைத்த ஆப்பு – சத்­ரியன் (கட்டுரை)

கடந்த பல மாதங்­க­ளா­கவே வரப்­போ­கி­றது, வரப்­போ­கி­றது என்று கூறப்­பட்டு வந்த ஜனா­தி­பதித் தேர்தல், இப்­போது வந்தே விட்­டது. தேர்­த­லுக்­கான அறிவிப்பை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வெளி­யிட, ஜன­வரி 8ஆம் திகதி தேர்தல் இடம்­பெறும் என்று தேர்­தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய

0 comment Read Full Article

வன்முறையே வரலாறாய்… பாகம் – 10 : (தொடர் கட்டுரை)

    வன்முறையே வரலாறாய்… பாகம் – 10 : (தொடர் கட்டுரை)

முந்தைய பகுதிகளை இங்கு படிக்கலாம். இந்தியாவில் இஸ்லாம் வாள் முனையில் பரவிதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற விழையும் இஸ்லாமிய “கல்வியாளர்கள்” அதனை வெகு தீவிரமாக மறுப்பதுடன், இஸ்லாம் சூஃபிக்களின் பிரசங்கங்களின் மூலம் “அமைதியான” முறையில் இந்தியாவில் பரவியதாக புளுகு மூட்டையை

0 comment Read Full Article

ஹம்­பாந்­தோட்­டையில் சீன கடற்படைதளமா? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம் – ஹரிகரன் (கட்டுரை)

    ஹம்­பாந்­தோட்­டையில் சீன கடற்படைதளமா? பரபரப்பை ஏற்படுத்தியுள்ள விவகாரம் – ஹரிகரன் (கட்டுரை)

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில், தனது விநி­யோகப் பாதையின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக இலங்கை உள்­ளிட்ட 18 நாடு­களில் சீனா கடற்­படைத் தளங்­களை அமைக்­க­வுள்­ள­தாக ‘தி நமீ­பியன்’என்ற, நமீ­பிய நாட்டு நாளிதழ் வெளி­யிட்ட செய்தி கடந்­த­வாரம் பெரும் பர­ப­ரப்பை ஏற்படுத்­தி­யி­ருந்­தது. அந்தச் செய்­தியில்,

0 comment Read Full Article

சிறுபான்மையினரிடம் தீர்மானம் – (கட்டுரை)

    சிறுபான்மையினரிடம் தீர்மானம் – (கட்டுரை)

இறுதியில் தம்மாலும் எதனையும் சாதிக்க முடியும் என்பதை இந்நாட்டு எதிர்க்கட்சிகள் நிரூபித்துவிட்டன. ஒரு நீண்ட கால போரில் வெற்றி பெறுவதற்கு பாதுகாப்புப் படைகளுக்கு வழிகாட்டிய உளவுத்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அக் கட்சிகள் அரசாங்கத்தின் முக்கிய நபர் ஒருவரை தமது அணியில்

0 comment Read Full Article

ஹெல உறு­மயவின் பகமையும் பொதுபல சேனாவின் நட்பும் – (கட்டுரை)

    ஹெல உறு­மயவின் பகமையும் பொதுபல சேனாவின் நட்பும் – (கட்டுரை)

இலங்­கையின் கடந்த  முப்­பது கால வர­லாற்றில்   போராட்­டங்­க­ளுக்கும் முரண்­பா­டு­க­ளுக்கும் மட்­டுமே அதிக முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது. கடந்த மூன்று தசாப்த கால­மாக ஆயுதப் போராட்டம் ஒன்றில் அர­சியல் தங்­கி­யி­ருந்த வேளையில் பிரி­வி­னை­வாத குழு­வா­கவும் இன­வாத குழு­வா­க­வுமே அரசியல் கட்­சிகள் செயற்­பட்டு வந்­தன. வடக்கில்

0 comment Read Full Article

புலிகளின் தடைநீக்கம்! விளக்கேற்றவா? -வின்சென்ட் ஜெயன் (சிறப்புக் கட்டுரை)

    புலிகளின் தடைநீக்கம்! விளக்கேற்றவா? -வின்சென்ட் ஜெயன் (சிறப்புக் கட்டுரை)

  முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை குறித்து ஐரோப்பிய புலிகளின் கருத்து என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக தொடர்பு கொண்டிருந்தேன்.. ”நீதி கேட்டு ஐ.நா நோக்கி” என்ற துண்டுப்பிரசுரத்தில் கிடைக்கப் பெற்ற தொடர்பிலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது, ”உண்மையில் அதைப்பற்றி எமக்கு ஒன்றும்

0 comment Read Full Article

ஜெனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பு யாரை ஆதரித்தாலும் ஆதரிக்கா விட்டாலும் அது அரசுக்கே சாதகம் -(கட்டுரை)

    ஜெனாதிபதி தேர்தல்: கூட்டமைப்பு யாரை ஆதரித்தாலும் ஆதரிக்கா விட்டாலும் அது அரசுக்கே சாதகம் -(கட்டுரை)

தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாகக் காய்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்ப் பகுதிகளில் இது குறித்து எத்தகைய பரபரப்பையும் காண முடியவில்லை. தமிழ் மக்களிற் பெரும்பாலானவர்கள் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது தங்களுடைய வீட்டுத் தேர்தல் அல்ல.

0 comment Read Full Article

தந்தை செல்வாவின் ‘சுதந்திர தனிநாடு’ என்னும்…ஏட்டுச் சுரைக்காயை பிரபாகரன் காவித்திரிந்ததன் விளைவே முள்ளிவாய்க்கால் அவலம்!!

    தந்தை செல்வாவின் ‘சுதந்திர தனிநாடு’ என்னும்…ஏட்டுச் சுரைக்காயை பிரபாகரன் காவித்திரிந்ததன்  விளைவே முள்ளிவாய்க்கால் அவலம்!!

‘செல்வநாயகத்தால் 1976ல் வட்டுக்கோட்டையில் முன்மொழியப்பட்ட ‘சுதந்திர தனிநாடு’ என்னும், ஏட்டுச் சுரைக்காயை சுயபரீசீலனையற்று, காவித்திரிவதில் கர்வம் கொண்ட ஒருவராகவே, பிரபாகரனின் காலம் கழிந்தது…….அந்த கர்வத்திற்காக பிரபாகரன் தொடர்ச்சியாக செய்துவந்த தவறுகளின் விளைவுதான், முள்ளிவாய்க்கால் அவலம்,   கடந்து வந்த பாதையைத் திருப்பிப்

0 comment Read Full Article

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? – யதீந்திரா (கட்டுரை)

    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? – யதீந்திரா (கட்டுரை)

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு tna futureநெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது

0 comment Read Full Article

யார் இந்த சுப்பிரமணிய சாமி?

    யார் இந்த சுப்பிரமணிய சாமி?

தமிழ் (தேசிய) ஊடகங்கள், அவரை  மக்கள் ஆதரவற்ற தனி நபர் போன்றும், அரசியல் கோமாளி போன்றும் சித்தரித்து வருகின்றன. அவர்களில் பலருக்கு சு.சாமி புலிகளுக்கு எதிரான கருத்துக்களை

0 comment Read Full Article

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட‍து ஏன்?- (கண்ணதாசன் கூறும் உண்மைகள்)

    திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட‍து ஏன்?- (கண்ணதாசன் கூறும் உண்மைகள்)

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன்

0 comment Read Full Article

ISIS மோதலில் துருக்கியின் பாத்திரம், உள்நாட்டு போரை மீண்டும் தூண்டிவிட அச்சுறுத்துகிறது (கட்டுரை)

    ISIS மோதலில் துருக்கியின் பாத்திரம், உள்நாட்டு போரை மீண்டும் தூண்டிவிட அச்சுறுத்துகிறது (கட்டுரை)

ISIS மோதலில் துருக்கியின் பாத்திரம், உள்நாட்டு போரை மீண்டும் தூண்டிவிட அச்சுறுத்துகிறது துருக்கியின் இஸ்லாமிய நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (AKP) அரசாங்கம் அந்நாடு முழுவதிலும் நடந்த

0 comment Read Full Article

இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் ஜப்பானும் (கட்டுரை)

    இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடையும் ஜப்பானும் (கட்டுரை)

மந்த நிலையில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் ஜப்பானியப் பொருளாதாரம். உக்ரேன் விவகாரத்தால் இரசியாவிற்கு எதிராக வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் 2014-ம் ஆண்டு ஓகஸ்ட்

0 comment Read Full Article

இஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது

    இஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது

1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி,

0 comment Read Full Article

தமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் மகிந்த அரசு

    தமிழரின் நிலங்களைப் பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் மகிந்த அரசு

  ஆழிப் பேரலைகள் (சுனாமி) இலங்கையின் கிழக்குக் கரைகளை தாக்கிய 2004 ஆம் ஆண்டு, உலகின் கவனம் முழுவதும் இலங்கை மீது திரும்பி இருந்தது. சுனாமியால் ஏற்பட்ட

0 comment Read Full Article

சன்னி மார்க்க ஐ.எஸ்.பயங்கரவாதிகள்: இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை! (சிறப்பு கட்டுரை)

    சன்னி மார்க்க ஐ.எஸ்.பயங்கரவாதிகள்: இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை! (சிறப்பு கட்டுரை)

துருக்கியில் அன்றைய ஒட்டோமான் பேரரசின் இஸ்லாமிய மதரீதியான கிலாஃபத் அரசாட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அத்தகைய கிலாஃபத் அரசாட்சி நிறுவப்பட்டுள்ளதாக  “ஐ.எஸ்.”  Islamic State of

0 comment Read Full Article

லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

    லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?

லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை லிபியா டான் (Libyan Dawn – லிபிய விடியல்) என்ற இசுலாமிய குழுக்களின் படைகள் கைப்பற்றியிருக்கின்றன. லிபிய

0 comment Read Full Article

அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! – வரதராஜ பெருமாள்!

    அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது! – வரதராஜ பெருமாள்!

வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக

0 comment Read Full Article

இந்திய விஜயத்தின் போது கூட்டமைபினரிடம் மோடி என்ன கூறினார் தெரியுமா? சுப்ரமணிய சாமி தரும் அதிர்ச்சி தகவல்!

    இந்திய விஜயத்தின் போது கூட்டமைபினரிடம் மோடி என்ன கூறினார் தெரியுமா? சுப்ரமணிய சாமி தரும் அதிர்ச்சி தகவல்!

இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு, பெரும்பாலான விசைப்படகுகளுக்கு மறைமுக சொந்தக்காரர்களான தமிழக அரசியல் பிரபலங்கள் தான் காரணம்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று,  ‘தினமலர்’

0 comment Read Full Article

குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்? (பகுதி-2)

    குமுறும் இதயங்களுக்கு யார் கைகொடுப்பார்? (பகுதி-2)

இழப்பும் இறப்பும் முடிவு அல்ல…தோல்­வியும் துய­ரமும் இறு­தி­யல்ல… ஏமாற்­றமும் எதிர்ப்பும் அழிவு அல்ல…வயதும் வியா­தியும் ஓய்வு அல்ல…மாறாக ஒவ்­வொன்றும் ஒரு மைல்கல். ஒரு புதிய துவக்கம் இந்த

0 comment Read Full Article

மோடியின் எச்சரிக்கை – கே.சஞ்சயன் (கட்டுரை)

    மோடியின் எச்சரிக்கை – கே.சஞ்சயன் (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தியப் பயணம், அரசாங்கத்துக்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கிறது. அரச தரப்பிலிருந்து வெளியிடப்படும் கருத்துக்களிலிருந்து இதனை புரிந்துகொள்ள முடிகிறது. இலங்கை இராணுவம் நடத்திய

0 comment Read Full Article

போதும் அம்மா நாமம்! முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்…. (கட்டுரை)

    போதும் அம்மா நாமம்! முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்…. (கட்டுரை)

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா அமுதம் அங்காடி, அம்மா விதைகள், அம்மா பேபி கேர் கிட்…. என எல்லா இடத்திலும்

1 comment Read Full Article

திபெத்தின் சுய ஆட்­சிக்­காக காத்­தி­ருக்கும் தலாய் லாமா (கட்டுரை )

    திபெத்தின் சுய ஆட்­சிக்­காக காத்­தி­ருக்கும் தலாய் லாமா (கட்டுரை )

தலாய் லாமா என்­பது இவ­ரது பெய­ரல்ல. திபெத் நாட்டின் பௌத்­தர்­களின் ஆத்­மீக தலைவர், தலாய் லாமா என்ற பதவிப் பெயரால் அழைக்­கப்­பட்டு வருகின்­றனர். தலாய் லாமா தேர்வு

0 comment Read Full Article

இனப்பிரச்சனையை முன்னாள் இந்திய பிரதமர் தவறான வழியில் கையாண்டாரா? – திரு­மலை நவம் (கட்டுரை)

    இனப்பிரச்சனையை முன்னாள் இந்திய பிரதமர் தவறான வழியில் கையாண்டாரா? – திரு­மலை நவம் (கட்டுரை)

இலங்­கைப்­  பி­ரச்­சி­னையை தவ­றான முறையில் இந்­திய முன் னாள் பிர­தமர் ராஜீவ் காந்தி கையாண்­டதே அவரின் கொலைக்கு வழி­வ­குத்­தது. தீர்க்க தரிசனத்­துடன், நுட்­ப­மான முறையில் இலங்கைப் பிரச்­சி­னையை

0 comment Read Full Article

வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் – திரு­மலை நவம்

    வடக்கு மாகாண சபையில் தொடரும் பனிப்போர் – திரு­மலை நவம்

வட மாகாண முதல் அமைச்­சரும் பிரதம செய­லா­ளரும் புரிந்­து­ணர்­வுடன் ஒத்­து­ழை த்து செயற்­பட வேண்டும். வடமாகாண சபை யின் நல்­லாட்­சிக்கு அதன் பிர­தம செய­லாளர் ஒத்­து­ழைப்பு வழங்க

0 comment Read Full Article

முரண்பாடும் இணக்கப்பாடும் – செல்­வ­ரட்னம் சிறி­தரன்

    முரண்பாடும் இணக்கப்பாடும் – செல்­வ­ரட்னம் சிறி­தரன்

மத்­திய அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண நிர்­வா­கத்திற்கும் இடையில் எத்­த­னையோ முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. இணைந்து போக முடி­யாத வகையில் இந்த முரண்­பா­டுகள் வலு­வான­வை­களாகக் காணப்­ப­டு­கின்­றன. அரசியல் ரீதி­யிலும், அதி­கார பலத்தை

0 comment Read Full Article

மீண்டும் புலிப் பூச்சாண்டி

    மீண்டும் புலிப் பூச்சாண்டி

தமது வயது, பருவம் என்­ப­வற்றின் தன்­மை­க­ளையே அறி­யாத, உணர்ந்­த­றிய முடி­யாத நிலையில் உள்ள குழந்­தைகள் மீது திட்­ட­மிட்ட வகையில் தொடர்ச்­சி­யாக 11 தினங்கள் பாலியல் குற்றம் புரி­யப்­பட்­டி­ருக்­கின்­றது

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com